14 நாட்கள் பேட்டரி லைப் நீடிக்கக்கூடிய Mi Band 6 பிட்னஸ் பேண்ட் அறிமுகம்.

HIGHLIGHTS

MI. ஸ்மார்ட் பேண்ட் 6 மாடலை அறிமுகம் செய்தது

பேட்டரி 14 நாட்களுக்கு பேட்டரி பேக்கப் வழங்குகிறது

MI. ஸ்மார்ட் பேண்ட் 6 பிளாக் நிறத்தில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 3499 ஆகும்

14 நாட்கள் பேட்டரி  லைப் நீடிக்கக்கூடிய Mi Band 6 பிட்னஸ் பேண்ட் அறிமுகம்.

சியோமி நிறுவனம் இந்தியாவில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட எம்.ஐ. ஸ்மார்ட் பேண்ட் 6 மாடலை அறிமுகம் செய்தது. இதில் 1.56 இன்ச் புல் ஸ்கிரீன் ஆமோலெட் டச் டிஸ்ப்ளே, 30-க்கும் அதிக உடற்பயிற்சி மோட்கள், இதய துடிப்பு சென்சார், எஸ்.பி.ஒ.2 சென்சார், உறக்கத்தை டிராக் செய்யும் வசதி உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது.
 
இத்துடன் ஸ்டிரெஸ் மாணிட்டரிங், டீப் பிரீத்திங் கைடன்ஸ், 5 ஏ.டி.எம். தர வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி, 125 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்பட்டு உள்ளது. இதில் உள்ள பேட்டரி 14 நாட்களுக்கு பேட்டரி பேக்கப் வழங்குகிறது. மேலும் இதில் சார்ஜிங் கனெக்டர் உள்ளது.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

எம்.ஐ. ஸ்மார்ட் பேண்ட் 6 பிளாக் நிறத்தில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 3499 ஆகும். எம்.ஐ. ஸ்மார்ட் பேண்ட் 6 அமேசான், எம்.ஐ. மற்றும் எம்.ஐ. ஹோம் ஸ்டோர்களில் ஆகஸ்ட் 30 ஆம் தேதி விற்பனைக்கு வருகிறது.

டிஸ்பிளே :  Mi Band 6 ஆனது 1.56 இன்ச் (152×486 பிக்சல்கள்) முழு ஸ்க்ரீன் AMOLED டச் கொடுக்கப்பட்டுள்ளது , அதன் பிக்சல் அடர்த்தி ஒரு இன்ச் 326 பிக்சல்கள் ப்ரைட்னஸ்  மற்றும் நீட்ஸ் பிரகாசம் 450 நிட்கள். தனிப்பயனாக்கப்பட்ட அனுபவத்திற்காக, சியோமி தீம்ஸ் மற்றும் 80 க்கும் மேற்பட்ட கஷ்டமசபிள் பேண்ட்  முகம் இருக்கும்.

Mi ஸ்மார்ட் பேண்ட் 6 ல் உள்ளமைக்கப்பட்ட பயிற்சி, ஸ்ட்ரெச்சிங், தொழில்முறை கேம் கிரிக்கெட் உள்ளிட்ட 30 வொர்க்அவுட் செயல்பாடுகளை கண்காணிக்க உதவும் சென்சார்கள் உள்ளன. மி பேண்ட் 6 க்கு ஹார்ட்  பீட் மானிட்டரிங் மற்றும் ஸ்லீப் ட்ரெக்கிங் போன்ற அம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளது, ஸ்லீப் ட்ரெக்கிங் , விரைவான கண் இயக்கம் மற்றும் தூக்க சுவாச தரத்தை கண்காணிக்கும் தூக்க கண்காணிப்பு செயல்பாடு மேம்படுத்தப்பட்டுள்ளது என்பதை எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள்

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo