கம்மி விலையில் 70 நாட்கள் வேலிடிட்டி தரும் BSNL யின் அசத்தல் திட்டம்
BSNL அதன் கஸ்டமர்களுக்கு குறைந்த விலையில் தினமும் 3GB டேட்டா, அன்லிமிடெட் காலிங் போன்ற பல
நிறுவனத்தின் புதிய roo,599 ப்ரீபெய்ட் திட்டம், நீண்ட வேலிடிட்டி வழங்குகிறது
அடிக்கடி ரீசார்ஜ் செய்வதைத் தவிர்க்க விரும்பும் பயனர்களுக்காகவே பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ளது.
அரசு நடத்தி வரும் டெலிகாம் நிறுவனமான BSNL அதன் கஸ்டமர்களுக்கு குறைந்த விலையில் தினமும் 3GB டேட்டா, அன்லிமிடெட் காலிங் போன்ற பல நன்மை வழங்குகிறது, நிறுவனத்தின் புதிய ₹599 ப்ரீபெய்ட் திட்டம், நீண்ட காலச் செல்லுபடியையும் அதிக டேட்டாவையும் விரும்பி, ஆனால் அடிக்கடி ரீசார்ஜ் செய்வதைத் தவிர்க்க விரும்பும் பயனர்களுக்காகவே பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ளது.
SurveyBSNL ரூ,rs திட்டம்
BSNL ரூ,599 திட்டத்தில் 70 நாட்கள் வேலிடிட்டியுடன் கஸ்டமர்களுக்கு தினமும் 3GB டேட்டா, அன்லிமிடெட் கால்கள் மற்றும் 100 SMS ஆகியவை வழங்கப்படுகின்றன. டேட்டா லிமிட் முடிந்த பிறகும் இன்டர்நெட் துண்டிக்கப்படாது; மாறாக, அது 40 kbps வேகத்தில் தொடர்ந்து இயங்கும். இதற்கு ஒரு நாளைக்குச் சுமார் ₹8.55 செலவாகும், இது தனியார் நிறுவனங்களை விட கணிசமாகக் குறைவானதாகும்.
BSNL ரூ,485 ப்ரீபெய்ட் பிளான்
BSNL-ன் ரூ.485 ப்ரீபெய்ட் திட்டம் தினமும் 2GB டேட்டா, அன்லிமிடெட் வொயிஸ் காலிங் மற்றும் 100 SMS/நாள் உடன் வருகிறது. இந்த திட்டத்தின் வேலிடிட்டி காலம் 72 நாட்கள். இன்றைய சந்தையில் இது மிகவும் குறைந்த விலையில் 2GB தினசரி டேட்டா திட்டமாகும். குறிப்பாக இந்த சலுகையை தனியார் டெலிகாம் ஆபரேட்டர்களிடமிருந்து அதிக பணம் இருந்தும் இது போல அதிக வேலிடிட்டி வழங்குவதில்லை
இருப்பினும், தனியார் டெலிகாம் நிறுவனங்களுடன் நீங்கள் பெறுவதை விட BSNL யின் நெட்வொர்க் அனுபவம் நிச்சயமாகக் குறைவு., அதாவது பிஎஸ் என்எல் அதன் கஸ்டமர்களுக்கு தொடர்ந்து பல குறைந்த விலையில் அதிக வேலிடிட்டி திட்டங்களை கொண்டு வருகிறது ஆனால் தனியார் டெலிகாம் நிறுவனங்கள் அதிக பணம் இருந்தபோதிலும் அதிக வேலிடிட்டி வழங்குவதில்லை அதே போல இங்கு சில குறைந்த விலையில் அதிக வேலிடிட்டி வழங்கும் திட்டத்தை பார்க்கலாம் வாங்க.
₹299 திட்டமும் ஒரு தேர்வாக உள்ளது.
BSNL-இன் ₹299 திட்டமும் கஸ்டமர்கள் மிகவும் கவர்ச்சிகரமானதாக உள்ளது. இது ஒரு நாளைக்கு 3GB டேட்டா, அன்லிமிடெட் கால்கள் மற்றும் 100 SMS ஆகியவற்றை வழங்குகிறது. டேட்டா லிமிட் முடிந்த பிறகு, வேகம் 40 kbps ஆகக் குறைந்துவிடும். குறைந்த பட்ஜெட்டில் அதிகப் பலன்களை எதிர்பார்க்கும் நபர்களுக்கு இந்தத் திட்டம் மிகவும் ஏற்றது.
இதையும் படிங்க மூன்று மாதம் வரை நிம்மதி தரும் Airtel யில் பக்கவான பிளான் அன்லிமிடெட் காலிங், டேட்டா OTT மற்றும் பல
BSNL ஏன் சிறப்பு வாய்ந்தது
BSNL-இன் மிகப்பெரிய பலம் அதன் மலிவு விலையாகும். ஜியோ, ஏர்டெல் மற்றும் விஐ ஆகியவை அவ்வப்போது கட்டணங்களை உயர்த்தும் வேளையில், BSNL நீண்ட காலமாக நிலையான திட்டங்களைப் பராமரித்து வருகிறது. இதனால்தான், குறைந்த பட்ஜெட்டைக் கருத்தில் கொள்ளும் பயனர்களுக்கு BSNL ஒரு நம்பகமான தேர்வாக விளங்குகிறது.
சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile