OnePlus யின் இந்த போனில் ColorOS 17 யின் மிக பெரிய அப்டேட் பேட்டரியிலிருந்து AI வரை மிக பெரிய மாற்றம்
OnePlus 15 யின் Android 17அடிபடையின் கீழ் ColorOS 17 யின் ஸ்டேபிள் அப்டேட்
இந்த அப்டேட்டின் முதல் கட்டமாக அக்டோபர் 29,2026 ஆரம்பமாகும் என கூறி இருந்தது,
இதில் AI Mind Space, AI Mind Pilot, AI Photo Agent மற்றும் AI Live Interpreter போன்ற டூல் அடங்கும்
OnePlus யின் இந்த போனில் மிக பெரிய மாற்றம் வர போகிறது. நிறுவனம் அதன் ப்ளாக்ஷிப் ஸ்மார்ட்போனில் OnePlus 15 யின் Android 17அடிபடையின் கீழ் ColorOS 17 யின் ஸ்டேபிள் அப்டேட் கிடைக்க ஆரம்பமாகியுள்ளது. இந்த அப்டேட்டின் முதல் கட்டமாக அக்டோபர் 29,2026 ஆரம்பமாகும் என கூறி இருந்தது, ஆனால் இப்பொழுது நான்கு நாட்கள் முன்னதாகவே கிடைக்க ஆரம்பமாகியுள்ளது. இதை தவிர OnePlus யின் சாப்ட்வேர் அனுபவத்திலும் மிக பெரிய மாற்றம் இருக்கும், ColorOS 17 யில் வெறும் போனின் டிசைனில் மட்டும் மாற்றமில்லாமல், அதையும் தாண்டி பயனர்களுக்கு பல புதிய AI அம்சங்களும் கிடைக்கும். இதில் AI Mind Space, AI Mind Pilot, AI Photo Agent மற்றும் AI Live Interpreter போன்ற டூல் அடங்கும். இதை தவிர புதிய எனிமேஷன் கஸ்டமைஸ் செய்யப்படும், இதில் Quick Settings பேணல் மற்றும் பேணல் மற்றும் ப்ரைவசி போன்றவற்றில் மிக பெரிய அப்டேட் இருக்கும்.
Surveyஸ்டேபல் அப்டேட் என்பதின் அர்த்தம் சாப்ட்வேரில் இந்த வெர்ஷன் சாமான்ய மக்களும் பயன்படும் வகையில் அமையும், இருப்பினும் இந்த அப்டேட் இன்னும் அணைத்து பகுதியிலும் கிடைக்க வில்லை எனவே அவைர்கள் OnePlus 15 போன வைத்திருப்பவர்கள் செட்டிங்க்ஸில் செண்டு அப்டேட் செய்ய வேண்டும்.
புதிய அப்டேட்டின் கீழ் என்ன என்ன மாற்றம் இருக்கும்?
ColorOS 17 ஒரு புதிய பயனர் இன்டர்பேஸ் (UI) கொண்டுள்ளது. போனில் உள்ள பல்வேறு மெனுக்களின் டிசைன் மற்றும் அசைவூட்டங்கள் மாற்றப்பட்டுள்ளன. குயிக் செட்டிங்கள்(Quick Settings) பேனலும் ரீ-டிசைன் செய்யப்பட்டுள்ளது. குயிக் செட்டிங்க்களில்தான் பயனர்கள் Wi-Fi, புளூடூத் மற்றும் பிற முக்கிய செட்டிங்களை விரைவாக இயக்கலாம் அல்லது அணைக்கலாம். இந்தப் அப்டேட்டில் புதிய விட்ஜெட்டுகளும் அடங்கும். விட்ஜெட்டுகள், பயனர்கள் முக்கியத் தகவல்களைத் போனின் ஹோம் ஸ்க்ரீனிலேயே நேரடியாகப் பார்க்க அனுமதிக்கின்றன.
ColorOS 17-இன் மிகவும் குறிப்பிடத்தக்க அம்சம் அதன் ஆர்டிபிசியல் இன்டலிஜன்ஸ் (AI) அம்சங்களாகும். AI Mind Space மற்றும் AI Mind Pilot போன்ற டூல்கள் இதில் அடங்கும். தொலைபேசியில் உள்ள தகவல்களை ஒழுங்கமைப்பதும், சில பணிகளை எளிதாக்குவதும் இவற்றின் நோக்கமாகும். மறுபுறம், AI Mind Pilot என்பது தொலைபேசியில் உள்ள பல்வேறு வேலைகளுக்கு உதவக்கூடிய ஒரு ஆர்டிபிசியல் இன்டலிஜன்ஸ் முகவராகச் செயல்படும் நோக்கம் கொண்டது. அதாவது, இது கேள்விகளுக்குப் பதிலளிப்பது மட்டுமல்லாமல், பல்வேறு வேலைகளுக்கும் உதவுகிறது.
இந்தப் புதிய அப்டேட், AI போட்டோ ஏஜென்ட் மற்றும் AI லைவ் இன்டர்பிரெட்டர் போன்ற அம்சங்களையும் கொண்டுவருகிறது. ColorOS 17 என்பது வெறும் தோற்ற மாற்றங்கள் மட்டுமல்ல. இந்தப் புதிய சாப்ட்வேர் , பேக்ரவுண்ட் ஆப் மேனேஜ்மென்ட் மற்றும் பேட்டரி பர்போமான்ஸ் அப்டேட் செய்வதிலும் கவனம் செலுத்துகிறது. பேக்ரவுண்ட் ஆப் மேனேஜ்மென்ட் என்பது, ஸ்க்ரீனில் திறக்கப்படாத போதும் தொடர்ந்து இயங்கும் ஆப்களை ஃபோன் எவ்வாறு கையாளுகிறது என்பதைக் குறிக்கிறது.
இதையும் படிங்க:பொளக்குது ஆபர் Motorola இந்த மாடல் பாதியாக குறைப்பு ஒரே அடியாக ரூ,34,000 வரை டிஸ்கவுண்ட்
தனியுரிமைக்கான புதிய கட்டுப்பாடுகளும் அறிமுகப்படுத்தப்படும்.
ஸ்மார்ட்போன்களில் தனிப்பட்ட விவரங்களைப் பாதுகாப்பது பெருகிய முறையில் முக்கியத்துவம் பெற்று வருகிறது. ColorOS 17 புதிய ப்ரவசியை கட்டுப்பாடுகளையும் கொண்டுள்ளது. இருப்பினும், ஒரு அப்டேட்டில் புதிய பிரவசி விருப்பங்களைச் சேர்ப்பது, உங்கள் போனின் முழுமையாகப் பாதுகாப்பாக இருக்கும் என்று தானாகவே அர்த்தமாகாது. பயனர்கள் ஆப்அனுமதிகளை ரிவ்யூசெய்ய வேண்டும், அறியப்படாத ஆப்களை இன்ஸ்டால் செய்வதை தவிர்க்க வேண்டும், மேலும் தங்கள் போன்களைத் தவறாமல் அப்டேட் செய்ய வேண்டும்.
சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile
