Nokia ப்ளூடூத் ஹெட்செட் T2000 வயர்லெஸ் இயர்போன் அறிமுகம்.
நோக்கியா புளூடூத் ஹெட்செட் மற்றும் ட்ரூ வயர்லெஸ் இயர்போன்கள் அறிமுகம்
ஏப்ரல் 9, 2021 முதல் பிளிப்கார்ட் வழியாக பிரத்தியேகமாக கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இரு ஹெட்போன்களும் ப்ளூடூத் 5.1 கனெக்டிவிட்டி கொண்டுள்ளன
நோக்கியா புளூடூத் ஹெட்செட் மற்றும் ட்ரூ வயர்லெஸ் இயர்போன்கள் அறிமுகம் செய்யப்படுவதை பிளிப்கார்ட் அறிவித்துள்ளது. நெக் பேண்ட் ஸ்டைல் ஹெட்செட் விலை ரூ .1,999 ஆகவும், வயர்லெஸ் இயர்போன்களின் விலை 3,999 ரூபாயாகவும் உள்ளது. இந்த சாதனங்கள் ஏப்ரல் 9, 2021 முதல் பிளிப்கார்ட் வழியாக பிரத்தியேகமாக கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Surveyநோக்கியா ட்ரூ வயர்லெஸ் இயர்போன் ANC T3110 ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் மற்றும் IPX7 தர வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டுள்ளது. இரு ஹெட்போன்களும் ப்ளூடூத் 5.1 கனெக்டிவிட்டி கொண்டுள்ளன. மெல்லிய மற்றும் அசத்தலான வடிவமைப்பில் பிரீமியம் பொருட்களை வாங்க விரும்புவோருக்காக புதிய ஆடியோ சாதனங்கள் உருவாக்கப்பட்டு இருக்கின்றன.
நோக்கியா ப்ளூடூத் ஹெட்செட் T2000 குவால்காம் QCC3034 ப்ளூடூத் ஆடியோ சிப்செட் மற்றும் குவால்காம் cVc எக்கோ கேன்சலேஷன் மற்றும் நாய்ஸ் சப்ரெஷ் தொழில்நுட்பம் கொண்டுள்ளது. இவை 24-பிட் ஹெச்டி ப்ளூடூத் ஆடியோ வசதியை வழங்குகின்றன. இந்த நெக்பேண்ட் ஹெட்செட் ரேபிட் சார்ஜிங் வசதி உள்ளது. இதனால் பத்து நிமிடங்கள் சார்ஜ் செய்தால் 9 மணி நேர பிளேபேக் வழங்குகிறது.
புதிய நோக்கியா ப்ளூடூத் ஹெட்செட் T2000 விலை ரூ. 1,999 என்றும் வயர்லெஸ் இயர்போன் ANC T3110 விலை ரூ. 3,999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இரு மாடல்களும் ப்ளிப்கார்ட் தளத்தில் ஏப்ரல் 9 ஆம் தேதி முதல் விற்பனை செய்யப்படுகின்றன.நோக்கியா புளூடூத் ஹெட்செட் மற்றும் ட்ரூ வயர்லெஸ் இயர்போன்கள் அறிமுகம் செய்யப்படுவதை பிளிப்கார்ட் அறிவித்துள்ளது. நெக் பேண்ட் ஸ்டைல் ஹெட்செட் விலை ரூ .1,999 ஆகவும், வயர்லெஸ் இயர்போன்களின் விலை 3,999 ரூபாயாகவும் உள்ளது. இந்த சாதனங்கள் ஏப்ரல் 9, 2021 முதல் பிளிப்கார்ட் வழியாக பிரத்தியேகமாக கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நோக்கியா ட்ரூ வயர்லெஸ் இயர்போன் ANC T3110 ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் மற்றும் IPX7 தர வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டுள்ளது. இரு ஹெட்போன்களும் ப்ளூடூத் 5.1 கனெக்டிவிட்டி கொண்டுள்ளன. மெல்லிய மற்றும் அசத்தலான வடிவமைப்பில் பிரீமியம் பொருட்களை வாங்க விரும்புவோருக்காக புதிய ஆடியோ சாதனங்கள் உருவாக்கப்பட்டு இருக்கின்றன.
நோக்கியா ப்ளூடூத் ஹெட்செட் T2000 குவால்காம் QCC3034 ப்ளூடூத் ஆடியோ சிப்செட் மற்றும் குவால்காம் cVc எக்கோ கேன்சலேஷன் மற்றும் நாய்ஸ் சப்ரெஷ் தொழில்நுட்பம் கொண்டுள்ளது. இவை 24-பிட் ஹெச்டி ப்ளூடூத் ஆடியோ வசதியை வழங்குகின்றன. இந்த நெக்பேண்ட் ஹெட்செட் ரேபிட் சார்ஜிங் வசதி உள்ளது. இதனால் பத்து நிமிடங்கள் சார்ஜ் செய்தால் 9 மணி நேர பிளேபேக் வழங்குகிறது.
புதிய நோக்கியா ப்ளூடூத் ஹெட்செட் T2000 விலை ரூ. 1,999 என்றும் வயர்லெஸ் இயர்போன் ANC T3110 விலை ரூ. 3,999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இரு மாடல்களும் ப்ளிப்கார்ட் தளத்தில் ஏப்ரல் 9 ஆம் தேதி முதல் விற்பனை செய்யப்படுகின்றன.
Sakunthala
சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile