வேற லெவல் மாஸ் ஆபர் Motorola யின் இந்த மாடலுக்கு அதிரடியாக ரூ,11,000 டிஸ்கவுண்ட்
Motorola Edge 50 Pro போனுக்கு மிக சிறந்த டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது
இப்பொழுது அதிரடியாக ரூ,11,000 வரை விலை குறைக்கப்பட்டுள்ளது
இந்த போனை வெறும் ரூ,24,653க்கு வாங்கலாம்
நீங்கள் Motorola பிரியராக இருந்தால் இ-காமர்ஸ் தளமான அமேசானில் Motorola Edge 50 Pro போனுக்கு மிக சிறந்த டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதாவது இந்த போனில் இப்பொழுது அதிரடியாக ரூ,11,000 வரை விலை குறைக்கப்பட்டுள்ளது ஆகமொத்தம் இந்த போனில் பேங்க் எக்ஸ்ட்ரா டிகவுன்ட் உடன் இந்த போனை வெறும் ரூ,24,653க்கு வாங்கலாம் மேலும் இந்த போனில் இருக்கும் இந்த போனில் மிக சிறந்த அம்சமாக pOLED டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது மேலும் இந்த போனின் முழு ஆபர் மற்றும் அம்சங்கள் பற்றி பார்க்கலாம் வாங்க.
SurveyMotorola Edge 50 Pro ஆபர் மற்றும் டிஸ்கவுண்ட் நன்மை
Motorola Edge 50 Pro அமேசானில் ரூ,25,950க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் இது ரூ,35,999க்கு அறிமுகப்படுத்தப்பட்டது, இது ரூ,10,099 நேரடித் டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது. மேலும், நீங்கள் பணம் செலுத்தும் போது ஆக்சிஸ் பேங்க் கிரெடிட் கார்டைப் பயன்படுத்தினால், கூடுதலாக ₹1,297 டிஸ்கவுண்ட் பெறலாம் அதன் பிறகு இந்த போனை ரூ,24,653க்கு வாங்கலாம் . இதை தவிர நோ கோஸ்ட் EMI மற்றும் உங்கள்;in பழைய போனை எக்ஸ்சேஞ் செய்து வாங்கினால் மிக சிறந்த டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது.

Motorola Edge 50 Pro சிறப்பம்சம்.
மோட்டோரோலா எட்ஜ் 50 ப்ரோ 144Hz ரெப்ரஸ் ரெட்டுடன் 6.7-இன்ச் 1.5K pOLED கர்வ்ட் டிஸ்ப்ளேவுடன் வழங்கப்படுகிறது. இது HDR10+ சப்போர்ட் மற்றும் 2,000 nits ஹை ப்ரைட்னஸ் வழங்குகிறது. ஹூட்டின் கீழ், ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 7 ஜெனரல் 3 இலிருந்து சக்தியைப் வழங்குகிறது . இது 12GB வரை ரேம் மற்றும் 256GB ஸ்டோரேஜ் உடன் வருகிறது மற்றும் Android 14-அடிப்படையிலான HelloUI இல் இயங்குகிறது. இது 4,500 mAh பேட்டரியுடன் வருகிறது மற்றும் 125W வேகமான சார்ஜிங் மற்றும் 50W வயர்லெஸ் சார்ஜிங்கை சப்போர்ட் செய்கிறது . இந்த சாதனம் IP68 சான்றளிக்கப்பட்டது.
இதையும் படிங்க மக்களே புது போன் வாங்க போறிங்களா கொஞ்சம் வெயிட் பண்ணுங்க Realme உலகின் முதல் மிரர் செல்பி அறிமுக தேதி ரிலிஸ்
இந்த ஸ்மார்ட்போனில் 50MP பிரைமரி ஷூட்டர், 13MP அல்ட்ராவைடு லென்ஸ் மற்றும் 3x ஆப்டிகல் ஜூம் கொண்ட 10MP டெலிஃபோட்டோ லென்ஸ் ஆகியவை உள்ளன. செல்ஃபிக்களுக்காக, இந்த ஸ்மார்ட்போன் 50MP முன்பக்க கேமராவுடன் வருகிறது.
Sakunthala
சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile