மக்களே புது போன் வாங்க போறிங்களா கொஞ்சம் வெயிட் பண்ணுங்க Realme உலகின் முதல் மிரர் செல்பி அறிமுக தேதி ரிலிஸ்
Realme இந்தியாவில் அதன் முதல் செல்பி மிரர் போன் ஆன Realme 16 5G யின் அறிமுக தேதி தெரிவித்தள்ளது
இந்த போன் வருகிற ஏப்ரல் முதல் வாரத்திலே இந்த போன் அறிமுகமாக இருக்கிறது,
இந்த போனில் Dimensity 6400 Turbo மற்றும் 7,000mAh பேட்டரி கொண்டிருக்கும்
Realme இந்தியாவில் அதன் முதல் செல்பி மிரர் போன் ஆன Realme 16 5G யின் அறிமுக தேதி தெரிவித்தள்ளது, அதாவது இந்த போன் வருகிற ஏப்ரல் முதல் வாரத்திலே இந்த போன் அறிமுகமாக இருக்கிறது, மேலும் இந்த போன் உலகளாவிய சந்தையில் அறிமுகமாகும். மேலும் இந்த போனில் Dimensity 6400 Turbo மற்றும் 7,000mAh பேட்டரி கொண்டிருக்கும் மேலும் இந்த போனின் அறிமுகம் மற்றும் அம்சங்களின் தகவலை பற்றி பார்க்கலாம் வாங்க.
SurveyRealme 16 5G போனின் அறிமுக தேதி.
நிறுவனத்தின் தகவல்படி, Realme 16 5G போன் ஏப்ரல் 2 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகமாகும். இந்த ஸ்மார்ட்போன் ஃபிளிப்கார்ட் மற்றும் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விற்பனைக்குக் கிடைக்கும். இந்த மாடலுக்கான ஒரு மைக்ரோசைட் பக்கமும் ஃபிளிப்கார்ட்டில் வெளியிடப்பட்டுள்ளது, இது மாடல் குறித்த சில விவரங்களை வெளிப்படுத்துகிறது.
Front or rear, it refuses to pick a better side.
— realme (@realmeIndia) March 26, 2026
You get the same 50MP clarity.#realme16 5G launching on 2nd April, 12PM.#AIPortraitStar
Know more:https://t.co/HowgqnllGjhttps://t.co/xYvczBv20A pic.twitter.com/89lT8fsSZb
Realme 16 5G எதிர்ப்பார்க்கபடும் அம்சங்கள்
ரியல்மி 16 5G-யின் டிசைன், ப்ரோ மாடல்களிலிருந்து வேரியண்டில் இருக்கும். இதன் பின்புற பேனலில் ஒரு ஹோரிசாண்டல் கேமரா பார் இடம்பெற்றுள்ளது, அதில் செல்ஃபி மிரர் கேமரா உள்ளது. நிறுவனம் இதை ‘எலிகன்ட் ஏர் டிசைன்’ என்று அழைக்கிறது, இது எடை குறைவாகவும் கையில் வசதியாகவும் பொருந்துகிறது. ஃபிளிப்கார்ட்டின் லைவ் பக்கத்தின்படி, இந்த போன் ‘ஏர் பிளாக்’ மற்றும் ‘ஏர் ஒயிட்’ ஆகிய இரண்டு கலர் விருப்பங்களில் அறிமுகப்படுத்தப்படும்.
இதையும் படிங்க பக்கவான ஆபரின் iPhone, இந்த புது மாடலுக்கு அதிரடியாக ரூ,7000 டிஸ்கவுண்ட்
Realme 16 5G போனில் 6.57-இன்ச் FHD+ AMOLED டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது, இதனுடன் இதில் 120Hz ரெப்ரஸ் ரேட் மற்றும் 4,200 நிட்ஸ் ப்ரைட்னஸ் சப்போர்ட் செய்கிறது, இதை தவிர இந்த போனில் முதல் முறையாக DTStar D+ கிளாஸ் ப்ரொடெக்ஷன் வழங்கப்படுகிறது. இதை தவிர இந்த போனில் பர்போமன்சுக்கு MediaTek Dimensity 6400 Turbo சிப்செட் வழங்கப்படுகிறது
Realme 16 5G போனின் கேமரா அம்சங்கள் பற்றி பேசினால், 50MP Sony IMX852 மற்றும் 2MP மோனோக்ரோம் சென்சார் வழங்கப்படுகிறது மற்றும் இதில் இருக்கும் மிக பெரிய சிறப்பு என்னவென்றால் 50MP மிரர் செல்ஃபி கேமராவுடன் வருகிறது மேலும் இந்த போனில் 7,000mAh பேட்டரி உடன் இது 60W பாஸ்ட் சார்ஜிங் சப்போர்டுடன் வருகிறது இதை தவிர இந்த போனில் வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ட்க்கு P66, IP68, IP69 மற்றும் IP69K ரேட்டிங் வழங்கப்படுகிறது.
Sakunthala
சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile