அழகிய டிசைனுடன் Redmi யின் புதிய போன் 6,300mAh பேட்டரியுடன் அறிமுகம்
Xiaomi இன்று அதன் இந்தியாவில் Redmi 15A அறிமுகம் செய்தது
இந்த போனில் 6,300mAh பேட்டரியுடன் மற்றும் இதில் Unisoc T8300 ப்ரோசெசர் கொண்டிருக்கும்
இந்த போனில் இருக்கும் சுவாரஸ்யமான அம்சங்கள் மற்றும் விலை தகவல் பார்க்கலாம் வாங்க.
Xiaomi இன்று அதன் இந்தியாவில் Redmi 15A அறிமுகம் செய்தது. மேலும் இந்த போனில் 6,300mAh பேட்டரியுடன் மற்றும் இதில் Unisoc T8300 ப்ரோசெசர் இதனுடன் இது Android 16 அடிபடையின் கீழ் இயங்குகிறது வழங்கப்படுகிறது, மேலும் இந்த போனின் பின்புறத்தில் டுயல் கேமரா கொண்டுள்ளது மேலும் இந்த போனில் இருக்கும் சுவாரஸ்யமான அம்சங்கள் மற்றும் விலை தகவல் பார்க்கலாம் வாங்க.
SurveyRedmi 15A 5G விலை தகவல்.
Redmi 15A 5G இந்தியாவில் 4ஜிபி ரேம் + 64 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட அடிப்படை மாடலுக்கு ரூ. 12,999-யில் தொடங்குகிறது. 6ஜிபி + 12ஜிபி, 4ஜிபி + 128ஜிபி ரேம் மற்றும் ஸ்டோரேஜ் மாடல்களின் விலை முறையே ரூ. 16,499 மற்றும் ரூ. 14,499 ஆகும். இது ஏஸ் பிளாக், ஆசம் ப்ளூ மற்றும் அமேஸ் பர்ப்பிள் ஆகிய ஆகிய ஆப்சனில் வாங்கலாம் .
புதிய ரெட்மி போனில் ஏப்ரல் 3 முதல் ஃபிளிப்கார்ட், Mi.com மற்றும் அங்கீகரிக்கப்பட்ட சியோமி ரீடைலர் விற்பனைக் கடைகள் வழியாகக் வாங்கலாம்.

Redmi 15A 5G சிறப்பம்சம்
ரெட்மி 15A 5G போனில், 6.9-இன்ச் HD+ (1600 x 720 பிக்சல்கள்)ரேசளுசனுடன் இந்த போனில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 810 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. மேலும், இது DC டிம்மிங் மற்றும் TÜV ரைன்லேண்ட் சர்டிபிகேட் கொண்டுள்ளது. ரெட்மி 15A 5G, மாலி-G57 MC2 GPU உடன் கூடிய ஆக்டா-கோர் யூனிசாக் T8300 6nm பிராசஸரால் இயக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் 4GB/6GB LPDDR4X ரேம் மற்றும் 64GB/128GB UFS 2.2 ஸ்டோரேஜுடன் வருகிறது, இதை மைக்ரோ எஸ்டி கார்டு மூலம் 1TB வரை அதிகரிக்கலாம் . கேமரா பிரிவில் 32MP ப்ரைமரி கேமரா மற்றும் ஒரு செகண்டரி கேமரா ஆகியவை உள்ளன, அதே நேரத்தில் செல்ஃபிகளுக்காக 8MP முன்பக்க கேமரா வழங்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க சத்தமில்லாமல் Tecno spark 50 5G யின் 6500Mah பேட்டரி உடன் இந்தியாவில் ஸ்மார்ட்போன் அறிமுகம்
பேட்டரியைப் பொறுத்தவரை, ரெட்மி 15A 5G ஆனது 15W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்டுடன் ஒரு பெரிய 6300mAh பேட்டரியைக் கொண்டுள்ளது, மேலும் ஒரு சார்ஜர் பாக்சுடன் வழங்கப்படுகிறது. இது 7.5W ரிவர்ஸ் வயர்டு சார்ஜிங்கையும் ஆதரிக்கிறது. இந்த ஃபோனில் பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை ஸ்கேனர், 3.5mm ஆடியோ ஜாக் மற்றும் FM ரேடியோ ஆகிய அம்சங்களும் உள்ளன. இது IP52 தரமதிப்பீட்டைக் கொண்டிருப்பதால், தூசி மற்றும் லேசான நீரை எதிர்க்கும் திறன் கொண்டது எனக் கூறப்படுகிறது. கேநேக்ஷன் போருத்தவரி இந்த போனில் 5G, இரட்டை 4G VoLTE, Wi-Fi, புளூடூத் 5.4, GPS மற்றும் ஒரு USB டைப்-C போர்ட் ஆகியவை அடங்கும்.
Sakunthala
சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile