சத்தமில்லாமல் Tecno spark 50 5G யின் 6500Mah பேட்டரி உடன் இந்தியாவில் ஸ்மார்ட்போன் அறிமுகம்
Tecno இன்று அதன் Tecno spark 50 5G போன் இன்று அறிமுகம் செய்துள்ளது
இந்த போனின் பின்புற டிசைன் கேமரா லுக் பார்க்கும்போது Google Pixel போனின் லுக் தருகிறது
இந்த போனில் அதிகபட்சமாக 6500Mah பேட்டரியுடன் 45W சூப்பர் பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் வழங்கப்படுகிறது
Tecno இன்று அதன் Tecno spark 50 5G போன் இன்று அறிமுகம் செய்துள்ளது, இந்த போனின் பின்புற டிசைன் கேமரா லுக் பார்க்கும்போது Google Pixel போனின் லுக் தருகிறது இந்த போனில் அதிகபட்சமாக 6500Mah பேட்டரியுடன் 45W சூப்பர் பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் வழங்கப்படுகிறது மேலும் இப்பொழுது இந்த போனின் விலை மற்றும் அம்சங்கள் பற்றி பார்க்கலாம் வாங்க,
SurveyTecno spark 50 5G விலை தகவல்.

Tecno spark 50 5G போனின் விலை பற்றி பேசினால் இது 4GB ரேம் + 128GB ஸ்டோரேஜ் – ரூ,16,999 மற்றும் 6GB ரேம் + 128GB ஸ்டோரேஜ் – ரூ,18,999க்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது இதன் முதல் விற்பனை ஏப்ரல் 3 பகல் 12 மணிக்கு பிளிப்கார்டில் விற்பனைக்கு வருகிறது
Tecno spark 50 5G சிறப்பம்சம்.
Tecno spark 50 5G அம்சங்கள் பற்றி பேசினால், இதில் 6.78-இன்ச் டிஸ்ப்ளே உடன் இதில் 720 × 1576 பிக்சல் ரெசளுசன் மற்றும் இது 19.7:9 எஸ்பெக்ட் ரேசியோ உடன் 120Hz எஸ்பெக்ட் ரேசியோ வழங்குகிறது மேலும் பர்போமான்ஸ் பொறுத்தவரை இந்த போனில் Mali G57 D6400 யின் 6nm 2.5GHz Octa-core ப்ரோசெசர் வழங்கப்படுகிறது மேலும் இதில் ரேம் ஸ்டோரேஜ்க்கு 12GB (4+8GB), 18GB (6+12GB) யில் வருகிறது மேலும் நீங்கள் இந்த போனில் ஸ்டோரேஜ் 2TB வரை அதிகரிக்கலாம்.

இந்த போனில் மெயின் கேமரா அம்சங்கள் பொறுத்தவரை 50 மெகாபிக்ஸல் உடன் இதில் : ƒ/1.85 அப்ரட்ஜர் வழங்கப்படுகிறது இதனுடன் இதன் பின்புறத்தில் LED Flash) வழங்கப்படுகிறது மற்றும் இதில் செல்பிக்கு 8 மெகாபிக்சல் ƒ/2.0 அப்ரட்ஜர் உடன் வருகிறது , இதனுடன் இதில் 6500mAh பேட்டரியுடன் 45W பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் வழங்குகிறது இதனுடன் இதில் சைட் பிங்கர்ப்ரின்ட் சென்சார் உடன் இதில் Wi-Fi, Bluetooth: 5.4, மற்றும் இதன் நீளம் 167.9 mm width : 79.3 mmதிக்னஸ் 8.18 mm மற்றும் இதன் இடை ரூ,210 g இருக்கிறது.
இதையும் படிங்க வேற லெவல் மாஸ் ஆபர் Motorola யின் இந்த மாடலுக்கு அதிரடியாக ரூ,11,000 டிஸ்கவுண்ட்
சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile
