பிளிப்கார்டின் மெகா உத்சவம் Nothing யின் இந்த மாடலில் ஒரே அடியாக ரூ,4000 டிஸ்கவுண்ட்

HIGHLIGHTS

தீபாவளி பண்டிகை முன்னிட்டு Big Shopping UTSAV ஆரம்பமாகியுள்ளது

பேங்க் ஆபரின் கீழ் அதிரடியாக ரூ,4000 இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது

இந்த போனில் இருக்கும் ஆபர் நன்மைகள் பற்றி பார்க்கலாம் வாங்க.

பிளிப்கார்டின் மெகா உத்சவம் Nothing யின் இந்த மாடலில் ஒரே அடியாக ரூ,4000 டிஸ்கவுண்ட்

நீங்கள் Nothing போன் பிரியராக இருந்தால் இ-காமர்ஸ் தளமான பிளிப்கார்டில் தீபாவளி பண்டிகை முன்னிட்டு Big Shopping UTSAV விற்பனையின் மூலம் Nothing Phone (4b) ஸ்மார்ட்போனில் பேங்க் ஆபரின் கீழ் அதிரடியாக ரூ,4000 இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது, அதன் பிறகு இந்த 6GB மற்றும் 128 GB ஸ்டோரேஜ் கொண்ட வெறும் ரூ, 25,999க்கு வாங்கலாம் இதை தவிர இந்த போனில் இருக்கும் ஆபர் நன்மைகள் பற்றி பார்க்கலாம் வாங்க.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Nothing Phone (4b) விலை டிஸ்கவுண்ட் தகவல்.

Nothing Phone (4b) பிளிப்கார்டில் ரூ,29,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, அனால் நீங்கள் இந்த போனை பேங்க் ஆபரின் கீழ் வாங்கினால் Flipkart Axis பேங்க் கார்ட் மூலம் வாங்கினால் ரூ,4,350 டிஸ்கவுன்ட் மற்றும் HDFC பேங்க் ஆபரின் கீழ் ரூ,4,000 டிஸ்கவுண்டும் வழங்கப்படுகிறது அதன் பிறகு இந்த போனை வெறும் ரூ,25,649 யில் வாங்கலாம் இதை தவிர நோ கோஸ்ட் EMI மற்றும் பழைய போனை எக்ஸ்சேஞ் செய்வதன் மூலம் இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம் ஆனால் போனின் கண்டிஷன் பொருத்தது இந்த போனின் ஒரிஜினல் MRP விலையோ ரூ,49,999 ஆகும் ஆனால் இப்பொழுது நீங்கள் இந்த போனை ரூ,24,350 வரையிலான விலை குறைப்புடன் வாங்கலாம்.

Nothing Phone (4b) சிறப்பம்சம்.

Nothing Phone (4b) போனின் அம்சங்கள் பற்றி பேசினால், 6.77-இன்ச் முழு-HD+ (1,080 x 2,344) பிக்சல் ரெசளுசன் வழங்கப்படுகிறது, இதனுடன் இந்த போனில் Samsung Super AMOLED டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது மற்றும் இந்த போனில் 120Hz ரெப்ரஸ் ரேட் உடன் இதில் 2,000 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் வழங்குகிறது.

மேலும் இந்த போனின் பவர்புல் பர்போமன்சுக்கு Snapdragon 6 Gen 4 ப்ரோசெசருடன் இதில் 8 GB மற்றும் 256 GB வரையிலான ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது, இதனுடன் இந்த போன் Nothing OS 4.1 அடிபடையின் கீழ் Android 16 அவுட் ஆப் தி பாக்ஸ் யில் இயங்குகிறது, இதனுடன் இந்த போனில் 3 ஆண்டு OS அப்டேட் மற்றும் 6 ஆண்டு சாப்ட்வேர் அப்டேட் ஆகியவை வழங்கப்படுகிறது.

இதையும் படிங்க Vivo பிரியர்களுக்கு Amazon யின் ஜாக்பாட் ஆபர் பேங்க் ஆபருக்கு உட்பட ரூ,27,000 டிஸ்கவுண்ட்

இப்பொழுது போட்டோக்ரபி அம்சங்கள் பற்றி பேசினால், 50 MP மெயின் கேமரா உடன் OIS 8 MP அல்ட்ரா வைட் கேமரா மற்றும் 16 MP முன் கேமரா செல்பிக்கு வழங்கப்படுகிறது. இந்த போனில் பேட்டரி பெக்கபுக்கு 6,000 mAh பேட்டரி மற்றும் 33W சார்ஜர் வசதியுடன் IP64 டஸ்ட் மற்றும் ஸ்ப்லாஷ் ரேட்டிங் வழங்கப்படுகிறது

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile