பக்காவாக கலக்கும் Airtel ரூ,2000க்கும் குறைந்த முலையில் முழுசா 365 நாட்கள் வேலிடிட்டி, அன்லிமிடெட் காலிங்

HIGHLIGHTS

Airtel சமிபத்தில் அதன் கஸ்டமர்களுக்கு இலவச இண்டர்நேஷனல் ரோமிங் சேவையை அறிமுகம் செய்தது.

இந்தத் திட்டம் ரூ,1,849 விலையில் கிடைக்கிறது

இலவச லோக்கல் மற்றும் தேசிய ரோமிங் ஆகியவை அடங்கும்.

பக்காவாக கலக்கும் Airtel ரூ,2000க்கும் குறைந்த முலையில் முழுசா 365 நாட்கள் வேலிடிட்டி, அன்லிமிடெட் காலிங்

இந்தியாவின் இரண்டாவது மிக பெரிய டெலிகாம் நிறுவனமான Airtel சமிபத்தில் அதன் கஸ்டமர்களுக்கு இலவச இண்டர்நேஷனல் ரோமிங் சேவையை அறிமுகம் செய்தது. அதனை தொடர்ந்து நிறுவனம் ரூ,2000க்கும் குறைந்த விலையில் முழுசா 365 நாட்கள் அதாவது ஒரு வருடம் வரை ரீச்சார்ஜ் டென்ஷன் இல்லாமல் இருக்கலாம் மேலும் இந்த திட்டத்தின் விலை மற்றும் நன்மைகள் பற்றி பார்க்கலாம் வாங்க.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Airtel ரூ,1849 ப்ரீபெய்ட் திட்டம்

இந்நிறுவனம், 365 நாட்கள் நீண்ட வேலிடிட்டி காலத்துடன் வரும் மிக சிறந்த குறைந்த விலை ரீசார்ஜ் திட்டத்தையும் வழங்குகிறது. பயனர்கள் இனி அடிக்கடி ரீசார்ஜ் செய்வதைப் பற்றிக் கவலைப்படத் தேவையில்லை. இந்தத் திட்டம் ரூ,1,849 விலையில் கிடைக்கிறது, மேலும் இதில் அன்லிமிடெட் வொயிஸ் மற்றும் இலவச லோக்கல் மற்றும் தேசிய ரோமிங் ஆகியவை அடங்கும்.

மற்ற நன்மைகளில், ஒரு முழு ஆண்டுக்கு 3,600 இலவச SMS மெசேஜ்களும் அடங்கும். இந்தத் திட்டத்துடன் நிறுவனம் டேட்டா சலுகைகளை வழங்குவதில்லை, அதாவது பயனர்கள் காலிங் மற்றும் SMS சலுகைகளை மட்டுமே பெறுவார்கள். இருப்பினும், கஸ்டமர் ஒரு டேட்டா ஆட்-ஆன் பேக் மூலம் இன்டர்நெட் அக்சஸ் பெறலாம்.

Read more :BSNL ரூ,51-க்கு அன்லிமிடெட் காலிங், டேட்டா போன்ற பல நன்மை ஆனால் இந்த தேதி வரை தான்

இந்த திட்டம் யாருக்கு பெஸ்ட்?

Airtel ரூ,1849 இந்த திட்டமானது குறைந்த விலையில் ரீச்சார்ஜ் செய்ய விரும்பும் கஸ்டமர்களுக்கு இது பெஸ்ட்டாக இருக்கும். மேலும் இந்த திட்டமானாது காலிங் மட்டும் விரும்புவோர்களுக்கு இந்த திட்டம் பெஸ்ட்டாக இருக்கும் மேலும் ஒரு முறை ரீச்சார்ஜ் செய்து முழுசா ஒரு வருடம் நிம்மதியாக இருக்க விரும்புவோர்களுக்கு இந்த திட்டம் பெஸ்ட்டாக இருக்கும்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile