BSNL ரூ,51-க்கு அன்லிமிடெட் காலிங், டேட்டா போன்ற பல நன்மை ஆனால் இந்த தேதி வரை தான்

HIGHLIGHTS

பிஎஸ்என்எல்-யின் ரூ. 51 ரீசார்ஜ் சலுகை தற்போது அக்டோபர் 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது

இந்தச் சலுகை, பயனர்களுக்கு அன்லிமிடெட் கால்கள் , டேட்டா மற்றும் SMS போன்ற வழங்குகிறது

இந்தத் திட்டத்துடன் ஒரு இலவச சிம் கார்டையும் வழங்குகிறது.

BSNL ரூ,51-க்கு அன்லிமிடெட் காலிங், டேட்டா போன்ற பல நன்மை ஆனால் இந்த தேதி வரை தான்

அரசு நடத்தி வரும் டெலிகாம் நிறுவனமா BSNL ப்ரீபெய்ட் திட்டம், பயனர்களுக்கு இந்தியா முழுவதும் அன்லிமிடெட் வொயிஸ் கால்களை வழங்குகிறது. மேலும், பயனர்கள் இலவச தேசிய ரோமிங் சேவையையும் வழங்குகிறது. பிஎஸ்என்எல்-யின் ரூ. 51 ரீசார்ஜ் சலுகை தற்போது அக்டோபர் 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்தச் சலுகை, பயனர்களுக்கு அன்லிமிடெட் கால்கள் , டேட்டா மற்றும் SMS போன்ற பலன்களை வழங்குகிறது. மேலும், இந்த அரசுக்குச் சொந்தமான டெலிகாம் நிறுவனம், இந்தத் திட்டத்துடன் ஒரு இலவச சிம் கார்டையும் வழங்குகிறது. இந்தச் சலுகை நீட்டிக்கப்பட்டதை பிஎஸ்என்எல் தனது அதிகாரப்பூர்வ X பக்கத்தின் மூலம் அறிவித்துள்ளது.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

BSNL ரூ,51 ப்ரீபெய்ட் திட்டம்

பிஎஸ்என்எல்-இன் ரூ. 51 ப்ரீபெய்ட் திட்டம் குறிப்பாக புதிய பயனர்களுக்கானது. இந்த ப்ரீபெய்ட் திட்டம் 28 நாட்கள் வேலிடிட்டி காலத்தைக் கொண்டுள்ளது. மேலும், இந்த திட்டத்தில் தினமும் 100 இலவச எஸ்எம்எஸ் மற்றும் 2ஜிபி அதிவேக டேட்டாவையும் வழங்குகிறது. இதன் மொத்த அளவு 56ஜிபி டேட்டாவாகும்.

இதையும் படிங்க லோங் டெர்ம் வேலிடிட்டி உடன் Jio யின் பெஸ்ட் திட்டம் மனசுக்கு பிடிச்சவர்களிடம் மணி கணக்கா பேசலாம்

இந்த BSNL ப்ரீபெய்ட் திட்டம், பயனர்களுக்கு இந்தியா முழுவதும் வரம்பற்ற அழைப்புகளை வழங்குகிறது. மேலும், பயனர்கள் இலவச தேசிய ரோமிங் சேவையையும் பெறுகிறார்கள். பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் பயனர்கள் இந்தத் திட்டத்தின் மூலம் தங்கள் எண்களை இந்தியா முழுவதும் பயன்படுத்தலாம்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile