12GB ரேம் மற்றும் 256GB ஸ்டோரேஜ் கொண்ட Motorola யின் இந்த மாடலை Amazon யில் ரூ,28,000க்கு கம்மி விலையில் வாங்கலாம்
Motorola Edge 60 Fusion குறைந்த விலையில் வாங்கலாம்
தற்பொழுது Amazon Great Indian Festival 2026 விற்பனையின் மூலம் மிக சிறந்த டிஸ்கவுண்டில்
இதன் 12, GB ரேம் மற்றும் 256GB ஸ்டோரேஜ் மாடலின் இப்பொழுது வெறும் ரூ,27,590க்கு வாங்கலாம்
நீங்கள் மோடோரோலா பிரியராக இருந்தால் இ-காமர்ஸ் தளமான அமேசானில் Motorola Edge 60 Fusion குறைந்த விலையில் வாங்கலாம். தற்பொழுது Amazon Great Indian Festival 2026 விற்பனையின் மூலம் மிக சிறந்த டிஸ்கவுண்டின் கீழ் இந்த போனை மிக குறைந்த விலையில் வாங்க முடியும் இதன் 12GB ரேம் மற்றும் 256GB ஸ்டோரேஜ் மாடலின் இப்பொழுது வெறும் ரூ,27,590க்கு வாங்கலாம் இந்த போனில் 5200Mah பேட்டரியுடன் மற்றும் இந்த போனில் 32 MP செல்பி கேமரா வழங்கப்படுகிறது. மேலும் இந்த போனில் இருக்கும் ஆபர் நன்மைகள் பற்றி பார்க்கலாம் வாங்க.
SurveyMotorola Edge 60 Fusion டிஸ்கவுண்ட் மற்றும் ஆபர் நன்மை
Motorola Edge 60 Fusion அமேசானில் 12GB ரேம் மற்றும் 256GB ஸ்டோரேஜ் மாடலின் ரூ,28,590க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் பேங்க் ஆபரின் கீழ் ரூ,1000 டிஸ்கவுண்ட் பெறலாம் அதன் பிறகு இந்த போனை வெறும் ரூ,27,590க்கு வாங்கலாம் இதை தவிர இந்த போனில் நோ கோஸ்ட் EMI மற்றும் பழைய போனை எக்ஸ்சேஞ் செய்து வாங்குவதன் மூலம் இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம், இதை இன்னும் குறைந்த விலையில் வாங்க இங்கே க்ளிக் செய்யுங்க.
இதையும் படிங்க Samsung யின் புதிய Galaxy F70 5G போன் அறிமுகம் செய்த கையோடு நாளை விற்பனை ரூ. 17,999 யில் வாங்கலாம்

Motorola Edge 60 Fusion 5G சிறப்பம்சம்.
Motorola Edge 60 Fusion 5G அம்சங்கள் பற்றி பேசினால் இந்த போனில் 6.7-இன்ச் கொண்ட pOLED டிஸ்ப்ளே உலகின் மிக சிறந்த குவாட் கர்வ்ட் டிஸ்ப்ளே கொண்டுள்ளது இதனுடன் இதில் 120Hz ரெப்ராஸ் ரேட்டுடன் வருகிறது மேலும் இதில் Gorilla Glass 7i ப்ரோடேக்சன் வழங்கப்படுகிறது
இதனுடன் இதில் Dimensity 7400 ப்ரோசெசர் கொண்டுள்ளது இதனுடன் இந்த போன் Android 15 அடிபடையின் கீழ் இயங்குகிறது மேலும் இந்த போனில் 8GB மற்றும் 12GB ரேம் வகையில் வருகிறது இதனுடன் இதில் 256GB ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது .
மேலும் இந்த போனில் கேமரா அம்சங்கள் பற்றி பேசினால் இந்த போனில் பின்புறத்தில் டுயல் கேமரா செட்டப் 50MP + 13MP கேமரா இருக்கிறது அதுவே முன் பக்கத்தில் 32MP செல்பி கேமரா வழங்கப்படுகிறது. இதனுடன் இதில் பேட்டரி பற்றி பேசுகையில் 5500Mah பேட்டரியுடன் 68W பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் வழங்கப்படுகிறது
இதனுடன் இதில் Dimensity 7400 ப்ரோசெசர் கொண்டுள்ளது இதனுடன் இந்த போன் Android 15 அடிபடையின் கீழ் இயங்குகிறது மேலும் இந்த போனில் 8GB மற்றும் 12GB ரேம் வகையில் வருகிறது இதனுடன் இதில் 256GB ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது
.
சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile
