7000mAh பேட்டரி கொண்ட Motorola போனில் அதிரடி டிஸ்கவுண்ட் ரூ,20,999க்கு வாங்கலாம்
Motorola G77 Power போனை Flipkart Big Billion Days விற்பனையின் மூலம் நீங்கள் மிக சிறந்த டிஸ்கவுண்டில் வாங்கலாம்
இந்த போனை பேங்க் ஆபருக்கு பிறகு இதை வெறும் ரூ,20,999க்கு வாங்கலாம்
இந்த போனில் இருக்கும் ஆபர் நன்மைகள் பார்க்கலம் வாங்க.
நீங்கள் மோட்டோரோலா பிரியராக இருந்தால் Motorola G77 Power போனை Flipkart Big Billion Days விற்பனையின் மூலம் நீங்கள் மிக சிறந்த டிஸ்கவுண்டின் கீழ் குறைந்த விலையில் வாங்கலாம் இந்த போனை பேங்க் ஆபருக்கு பிறகு இதை வெறும் ரூ,20,999க்கு வாங்கலாம். மேலும் இந்த போனில் இருக்கும் ஆபர் நன்மைகள் பார்க்கலம் வாங்க.
SurveyMotorola G77 Power Sale விற்பனை விலை தள்ளுபடி சலுகை
Motorola G77 Poweதள்ளுபடி விலையில் பட்டியலிடப்பட்டுள்ளது. இந்த ஃபோனின் 4ஜிபி ரேம், 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட மாடலின் வழக்கமான எம்ஆர்பி விலை ₹41,999 ஆகும். இருப்பினும், ஃபிளிப்கார்ட் இந்த ஃபோனை 49% தள்ளுபடியுடன் குறைக்கப்பட்டு , இதன் விலை ரூ,21,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது
Motorola G77 Power Sale டிஸ்கவுன்ட் மற்றும் சலுகை
பேங்க் சலுகையைப் பயன்படுத்தி மோட்டோரோலா ஜி77 பவரை வாங்கினால், நீங்கள் இன்னும் பெரிய தள்ளுபடியைப் பெறலாம். ICICI வங்கி கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி இந்த ஃபோனை வாங்கினால், உங்களுக்கு ரூ,1,250 வரை கூடுதல் டிஸ்கவுண்ட் கிடைக்கும். இதன் மூலம், MRP-யை விட ரூ,23,000 வரை குறைவான விலையில் நீங்கள் இதைப் பெறலாம். இதை தவிர நோ கோஸ்ட் EMI மற்றும் பழைய போனை எக்ஸ்சேஞ் செய்து வாங்குவதன் மூலம் இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம், அனால் போனின் கண்டிஷன் பொருத்தது.
MOTOROLA G77 Power சிறப்பம்சம்.
MOTOROLA G77 Power போனின் அம்சங்கள் பற்றி பேசினால், இதில் 6.72 இன்ச் Full HD+ LCD ஸ்க்ரீன் மற்றும் (2400 × 1080) பிக்சல் ரெசளுசன் கொடுக்கப்பட்டுள்ளது, மேலும் இந்த போனில் 20:09 ஈஸ்பெக்ட் ரேசியோ மற்றும் 120Hz ரெப்ரஸ் ரேட் உடன் இதில் 1050 நிட்ஸ் ப்ரைட்னஸ் வழங்குகிறது இதனுடன் இந்த போனில் Corning® Gorilla® Glass 7i ப்ரொடெக்ஷன் வழங்கப்படுகிறது.
இதையும் படிங்க Samsung யின் புதிய போன் அறிமுகத்திற்க்கு தயார் ரூ,20,000க்கும் கம்மி விலையில் இருக்கும்
இதன் ப்ரோசெசர் பற்றி பேசினால், MediaTek Dimensity 6400 ப்ரோசெசர் உடன் இந்த போனில் 2.5GHz octa-core CPU மற்றும் Arm Mali-G57 MP2 GPU ப்ரோசெசர் வழங்கப்படுகிறது, இதனுடன் இந்த போனில் Android™ 16 ஒரு ஆண்டு OS அப்டேட் மற்றும் 3 ஆண்டு செக்யூரிட்டி பேட்ச் வழங்கப்படுகிறது, இதை தவிர இந்த போனில் பவர்புல் சவுக்கு ஸ்டீரியோ ஸ்பீக்கர் மற்றும் Dolby atmos சப்போர்ட் வழங்கப்படுகிறது.
சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile
