மெகா ஆபரின் கீழ் MOTOROLA edge 70 pro அதிகபட்ச ரூ,4000 வரை பேங்க் வரை டிஸ்கவுண்ட்

HIGHLIGHTS

MOTOROLA edge 70 pro போனில் பேங்க் ஆபராக ரூ,4000 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது

இந்த போனின் 8GB ரேம் மற்றும் 256 GB ஸ்டோரேஜ் கொண்ட போனை வெறும் ரூ,35,149யில் வாங்கலாம்

இந்த போனில் இருக்கும் ஆபர் நன்மைகள் பற்றி முழுசா பார்க்கலாம் வாங்க.

மெகா ஆபரின் கீழ் MOTOROLA edge 70 pro அதிகபட்ச ரூ,4000 வரை பேங்க் வரை டிஸ்கவுண்ட்

நீங்கள் மோட்டோரோலா பிரியராக இருந்தால் இ-காமர்ஸ் தளமான பிளிப்கார்டில் Big Billion Days Sale மூலம் MOTOROLA edge 70 pro போனில் பேங்க் ஆபராக ரூ,4000 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகும் இந்த போனின் 8GB ரேம் மற்றும் 256 GB ஸ்டோரேஜ் கொண்ட போனை வெறும் ரூ,35,149யில் வாங்கலாம். மேலும் இந்த போனில் இருக்கும் ஆபர் நன்மைகள் பற்றி முழுசா பார்க்கலாம் வாங்க.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

MOTOROLA edge 70 pro டிஸ்கவுண்ட் மற்றும் ஆபர் நன்மை.

MOTOROLA edge 70 pro பிளிப்கார்டில் ரூ,39,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் பேங்க் ஆபரின் கீழ் அதிகபட்சமாக ரூ,4,850 வரை டிஸ்கவுண்ட் பெறலாம், இதை தவிர HDFC மற்றும் ICICI பேங்க் கஸ்டமர்கள் ரூ,3000 வரை டிஸ்கவுண்ட் பெறலாம் இதை தவிர நோ கோஸ்ட் EMI மற்றும் பழைய போனை எக்ஸ்சேஞ் செய்து வாங்குவதன் மூலம் இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம் ஆனால் போனின் கண்டிஷன் பொருத்தது.

MOTOROLA edge 70 pro சிறப்பம்சம்.

MOTOROLA edge 70 pro யின் இந்த போனில் அம்சங்களை பற்றி பேசினால், 6.8-இன்ச் (2772 x 1272 pixels) 1.5K ரெசளுசன் உடன் இதில் எக்ஸ்ட்ரீம் AMOLED டிஸ்ப்ளே உடன் வருகிறது, இதனுடன் இந்த போனில் 144Hz வரை ரெப்ராஸ் ரேட் 5200 நிட்ஸ் வரையிலான ப்ரைட்னாஸ் வழங்குகிறது இதை தவிர இந்த போனில் கார்னிங் கொரில்லா க்ளாஸ் 7i ப்ரொடெக்ஷன் வழங்கப்படுகிறது.

இப்பொழுது ப்ரோசெசர் என வரும்போது ediaTek Dimensity 8500 Extreme SoC octa core ப்ரோசெசருடன் வருகிறது, இதை தவிர இந்த போன் Android 16 அடிபடையின் கீழ் (3 OS + அப்டேட்மற்றும் 5 ஆண்டு செக்யூரிட்டி அப்டேட் வழங்குகிறது, இது 8GB / 12GB LPDDR5X RAM மற்றும் 256GB UFS 4.1 ஸ்டோரேஜ் வழங்குகிறது.

இப்பொழுது கேமரா அம்சங்கள் பற்றி பேசினால், 50MP மெயின் கேமரா LYTIA-710 சென்சார் உடன் , OIS, 50MP 122º அல்ட்ரா-வைட் ஆட்டோஃபோகஸ் கேமரா, மேக்ரோ ஆப்ஷன், மல்டிஸ்பெக்ட்ரல் சென்சார், 4K 60fps வரை வீடியோ ரெக்கார்டிங் ஆகியவை வழங்குகிறது மற்றும் இந்த போனில் முன் பக்கத்தில் 50MP ஆட்டோபோக்கஸ் செல்பி கேமரா உடன் 4K 60fps வீடியோ ரெக்கார்டிங் செய்ய முடியும்.

இதையும் படிங்க 7000 mAh பேட்டரி கொண்ட MOTOROLA யின் இந்த மாடலை வாங்கலாம் ரூ,15000க்கும் கம்மி விலையில்

கடைசியாக பேட்டரியை பொறுத்தவரை 6500mAh பேட்டரியுடன் 90W டர்போ பவர் பாஸ்ட் சார்ஜிங்க சப்போர்ட் வழங்கப்படுகிறது. இதை தவிர இந்த போனில் மிக சிறந்த சவுண்ட்க்கு Dolby Atmosசப்போர்ட், ஸ்டீரியோ ஸ்பீக்கர்,USB Type-C, இதனுடன் இதில் வாடர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ட்க்கு (IP68 + IP69) மிலிட்டரி கிரேட் வழங்கப்படுகிறது மேலும் இந்த போனின் டைமென்ஷன் 159.87x 74.28x 6.99mm மற்றும் இதன் இடை [Acetate finish]; Weight: 183g, Silk Finish மற்றும் 190g [Acetate) ஆகவும் இருக்கிறது

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile