WhatsApp யில் No என்று சொன்ன ஒற்றை வார்த்தையால் மொத்த பணமும் அக்கவுண்டிலிருந்து காலியானது
WhatsApp பயன்படுத்தும் மக்களே உஷார்
WhatsApp யில் NO என்பதால் மோசடி நடத்து வருவதாக கூறப்பட்டுள்ளது,
இந்த மோசடி உண்மையில் எவ்வாறு செயல்படுகிறது
WhatsApp பயன்படுத்தும் மக்களே உஷார் நீங்கள் வெறும் தெரியாத லிங்கை க்ளிக் செய்யாமல் தப்பிபதையும் தாண்டி உங்களுக்கு பேங்கிலிருந்து மெசேஜ் வந்தாலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஹைதராபாத் போலிஸ் V.C. சஜ்ஜனர் எச்சரிக்கையின் படி WhatsApp யில் NO என்பதால் மோசடி நடத்து வருவதாக கூறப்பட்டுள்ளது, இதன் மூலம் இந்த முறையில், மோசடி செய்பவர்கள் மக்களிடம் OTP-ஐப் பகிருமாறு கேட்பதில்லை அல்லது ஏதேனும் லிங்குகளை (links) கிளிக் செய்யுமாறு கேட்பதில்லை என்று கூறப்படுகிறது. இது ஒரு கேள்வியை எழுப்புகிறது: இந்த மோசடி உண்மையில் எவ்வாறு செயல்படுகிறது, மேலும் இது பேங்க் அக்கவுண்ட்களுக்கு எத்தகைய அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது? என்பதை பற்றி முழுசா பார்க்கலாம் வாங்க.
Surveyபோலிஷ் அதிகரி சஜ்ஜார் கூறுவது என்ன?
ஹைதராபாத் போலிஸ் கமிஷனர் சஜ்ஜார் கூறுவது என்னவென்றால் இந்த மோசடி ஆட்டோமேட்டிக் முறையில் செயல்படுவதாக கூறியுள்ளார் இந்த மோசடியின் பெயர் Auto-Execution File Attack”. ஆகும் இந்த X பக்கத்தின் மெசேஜ் படி தனக்கு வந்த அந்த WhatsApp மேசெசுக்கு NO என்று கூறியதால் மொத்த பணமும் அக்கவுன்டிலிருந்து காளியகியதாக கூறினார். மேலும் அவர் கூறியது என்னவென்றால் தனது பேங்க் அக்கவுண்ட் தொடர்பான எந்த தகவலையும் வழங்கவில்லை OTP அல்லது லிங்க் போன்றவை எதையும் ஷேர் செய்யவில்லை என்று கூறி இருந்தார்.
▶️’NO’ అంటే.. బ్యాంకు ఖాతా ఖాళీ! ▶️ఓటీపీలు అడగరు.. లింకులు నొక్కక్కర్లేదు! ▶️వాట్సాప్ సందేశంతోనే క్షణాల్లో సొమ్ము స్వాహా! ▶️ఆటో ఎగ్జిక్యూషన్ ఫైల్ అటాక్తో కేటుగాళ్ల సరికొత్త పన్నాగం! వాట్సాప్లో వచ్చిన ఒకే ఒక్క సందేశానికి కేవలం ‘NO’ అని రిప్లై ఇచ్చినందుకే ఒకరి బ్యాంక్ ఖాతా క్షణాల్లో నిలువునా ఖాళీ అయిపోయింది! బాధితుడు ఎవరికీ ఎలాంటి ఓటీపీ చెప్పలేదు.. ఏ అనుమానాస్పద లింక్పైనా క్లిక్ చేయలేదు.. కేవలం ‘NO’ అనే రెండక్షరాల సమాధానమే జీవితకాల సంపాదనను తుడిచిపెట్టేసింది. ఇటీవల ఒక చార్టర్డ్ అకౌంటెంట్ను సైతం నిలువునా ముంచేసిన ఈ సరికొత్త సైబర్ నేరం నా దృష్టికి వచ్చింది. సాంకేతికతను ఆసరాగా చేసుకుని సైబర్ కేటుగాళ్లు పన్నిన అత్యంత ప్రమాదకరమైన ఆటో ఎగ్జిక్యూషన్ ఫైల్ అటాక్ ఇది! ఈ మోసం ఎలా జరుగుతోందంటే.. మొదట గుర్తుతెలియని నంబర్ నుంచి మీ వాట్సాప్కు ‘మీ ఖాతా నుంచి ఇంత మొత్తం డెబిట్ అయ్యింది’ అంటూ నకిలీ సందేశం వస్తుంది. ఆ వెంటనే మిమ్మల్ని తీవ్ర భయాందోళనకు గురిచేస్తూ.. ‘ఈ లావాదేవీ మీరు చేయకపోతే వెంటనే NO అని రిప్లై ఇవ్వండి’ అంటూ రెండో మెసేజ్ పంపుతారు. ఖాతాలో డబ్బులు పోయాయన్న కంగారుతో మీరు ‘NO’ అని టైప్ చేసి పంపిన మరుక్షణమే.. ఆ సందేశంలో కనిపించకుండా దాగి ఉన్న మాల్వేర్ స్క్రిప్ట్స్ ఆటోమేటిక్గా యాక్టివేట్ అవుతాయి. క్షణాల్లో మీ మొబైల్ ఫోన్పై పూర్తి నియంత్రణను హ్యాకర్లు చేజిక్కించుకుని, బ్యాంక్ ఖాతాల్లోని సొమ్మంతటినీ ఊడ్చేస్తారు. అందుకే ప్రజలందరికీ విజ్ఞప్తి ఏంటంటే… గుర్తుతెలియని నంబర్ల నుంచి బ్యాంక్ లావాదేవీల పేరుతో వచ్చే మెసేజ్లకు ‘YES’ గానీ, ‘NO’ గానీ ఎట్టిపరిస్థితుల్లోనూ రిప్లై ఇవ్వకండి! కంగారుపడి ఎలాంటి సమాధానమూ పంపకుండా వెంటనే ఆ నంబర్ను బ్లాక్ చేసి చాట్ను డిలీట్ చేయండి. మీ ఖాతాలో డబ్బు కట్ అయిందో లేదో తెలుసుకోవడానికి మీ అధికారిక బ్యాంక్ యాప్లోకి వెళ్లి నేరుగా చెక్ చేసుకోండి తప్ప, వాట్సాప్ సందేశాలను అస్సలు నమ్మకండి. ఏ అధికారిక బ్యాంకూ వాట్సాప్లో ఇలా సమాధానాలు కోరదు. ఒకవేళ ఎవరైనా ఈ మోసానికి గురైతే ఏమాత్రం ఆలస్యం చేయకుండా గోల్డెన్ అవర్లో వెంటనే ‘1930’ సైబర్ హెల్ప్లైన్కు కాల్ చేయండి లేదా https://t.co/bdJLRXbJD3 లో ఫిర్యాదు చేయండి. కంగారులో ఇచ్చే ఒక్క నో అనే సందేశం మీ సర్వస్వాన్నీ తుడిచిపెట్టేస్తుంది.. తస్మాత్ జాగ్రత్త!! #CyberCrimeAlert #WhatsAppScam #StayAlert #CyberSecurity #HyderabadPolice
— V.C. Sajjanar, IPS (@SajjanarVC_IPS) October 12, 2026
இந்த மோசடியானது பட்டயக் கணக்காளர் (chartered accountant) உள்ளிட்ட தொழில்முறை நிபுணர்களைக் கூட குறிவைப்பதாகத் தெரிவிக்கும் செய்திகள் தமக்குக் கிடைத்ததாக சஜ்ஜனார் கூறினார்.
இந்த மோசடி எப்படி நடக்கிறது முழுமையாக பார்க்கலாம் வாங்க
- முதல் அந்த பாதிக்கப்பட்ட நபரின் பேங்க் அக்கவிண்டிளிருந்து பணம் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
- இரண்டாவதாக பணம் பரிவர்த்தனை செய்யவுயல்லை என்றால் NO அனுப்ப சொல்லி கேட்கப்படுகிறது.
- அதற்க்கு பதிலளித்தவுடன் மறைக்கப்பட்ட மேல்வேர் (malicious ) ஸ்கிரிப்டுகள் செயல்படுத்தப்படுவதாகக் கூறப்படுகிறது.
- அதன் பிறகு அந்த மோசடியாளர்கள் பாதிக்கபட்டவரின் போனின் அணைத்து அக்சஸ் பெறுகிறார்கள் அதன் பிறகு பேங்க் அக்கவுண்ட் தொடர்பான அணைத்து பெற்று பணத்தை கொள்ளயடிக்கிரர்கள்.
இதையும் படிங்க 7000 mAh பேட்டரி கொண்ட MOTOROLA யின் இந்த மாடலை வாங்கலாம் ரூ,15000க்கும் கம்மி விலையில்
இது போன்ற மோசடியிலிருந்து பாதுகாப்பாக இருப்பது எப்படி?
இதில் போலிஷ் கமிஷனர் கூறியது என்னவென்றால்
- அடையாளம் தெரியாத நம்பரிலிருந்து வரும் சந்தேகத்திற்கிடமான மேசெஜ்களுக்கு ‘No’ அல்லது ‘Yes’ என்று பதிலளிப்பதைத் தவிர்க்கவும்.
- அனுப்பிய அந்த புதிய நபரின் மெசேஜை ப்ளாக் செய்து உடனடியாக டெலிட் செய்யவும்.
- அதிகாரப்பூர்வ பேங்க் ஆப்கள், வெப்சைட்கள் அல்லது கஸ்டமர் சேவை வழிகள் மூலமாக மட்டுமே பரிவர்த்தனைகளைச் சரிபார்க்கவும்.
- அங்கீகரிக்கப்படாத வாட்ஸ்அப் அக்கவுன்ட்கள் மூலம் அனுப்பப்படும் ட்ரேன்ஸ்செக்ஷன் நோட்டிபிகேஷன் புறக்கணிக்கவும்.
சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile
