பொளந்து கட்டும் ஆபர் வழங்கும் Amazon, Samsung யின்இந்த போனில் கூப்பன் ஆபராக ரூ,10,500 டிஸ்கவுண்ட்
Samsung போன் பிரியர்கள் Amazon Great Indian Festival 2026 விற்பனையில் மூலம் குறைந்த விலையில் வாங்கலாம்
Samsung Galaxy S25 Ultra 5G போனில் இப்பொழுது கூப்பன் ஆபராக ஒரே அடியாக ரூ,10,000 டிஸ்கவுண்ட்
ஆகமொத்தம் ரூ,10,500 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது
நீங்கள் Samsung போன் பிரியராக இருந்தால் Amazon Great Indian Festival 2026 விற்பனையில் மூலம் Samsung Galaxy S25 Ultra 5G போனில் இப்பொழுது கூப்பன் ஆபராக ஒரே அடியாக ரூ,10,000 டிஸ்கவுண்ட் மற்றும் பேங்க் ஆபராக ரூ,500 டிஸ்கவுண்ட் உடன் ஆகமொத்தம் ரூ,10,500 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது. இந்த போனில் இருக்கும் மிக பெரிய அம்சம் 200MP கேமரா மற்றும் QHD+ Dynamic AMOLED 2X டிஸ்ப்ளே வழங்குகிறது, மேலும் இந்த போனில் இருக்கும் ஆபர் நன்மைகள் பற்றி பார்க்கலாம் வாங்க
SurveySamsung Galaxy S25 Ultra 5G டிஸ்கவுண்ட் ஆபர் நன்மை.
Samsung Galaxy S25 Ultra 5G போன் அமேசானில் ரூ,94,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் கூப்பன் ஆபரின் கீழ் ஒரே அடியாக ரூ,10000 மற்றும் பேங்க் ஆபராக ரூ,500 உடன் ஆக மொத்தம் இந்த போனில் ரூ,10,500 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது, இதை தவிர நோ கோஸ்ட் EMI மற்றும் பழைய போனை எக்ஸ்சேஞ் செய்து வாங்குவதன் மூலம் இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம், ஆனால் போனின் கண்டிஷன் பொருத்தது இதை வாங்க இங்கே கிளிக் செய்யுங்க.

Samsung Galaxy S25 Ultra 5G சிறப்பம்சம்
Samsung Galaxy S25 Ultra 5G ஆனது 6.9-இன்ச் டைனமிக் AMOLED 2X டிஸ்ப்ளேவை 1400×3120 பிக்சல்கள் ரெசளுசன் , 120hz ரெப்ராஸ் ரேட் மற்றும் 2600 nits வரை ஹை ப்ரைட்னஸ் கொண்டுள்ளது. கேலக்ஸி எஸ்25 அல்ட்ராவில் ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ப்ரோசெசர் உள்ளது. Galaxy S25 Ultra ஆனது Android 15 ஐ அடிப்படையாகக் கொண்ட One UI 7 யில் இயங்குகிறது. Galaxy S25 Ultra ஆனது 12GB LPDDR5x ரேம் மற்றும் 1TB வரை UFS 3.2 ஸ்டோரேஜ் கொண்டுள்ளது, இதை microSD கார்ட் வழியாக 1TB வரை விரிவாக்கலாம்.
இதையும் படிங்க Flipkart BBD Sale Motorola ஸ்மார்ட்போன்களுக்கு மிக சிறந்த டிஸ்கவுண்ட் கம்மி விலையில் வாங்க சரியான வாய்ப்பு
Galaxy S25 Ultra-வின் பின்புறம் 2x இன்-சென்சார் ஜூம் மற்றும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) சப்போர்டுடன் 200-மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா, 50-மெகாபிக்சல் அல்ட்ராவைடு கேமரா, 5x ஆப்டிகல் ஜூம் மற்றும் OIS உடன் 50-மெகாபிக்சல் டெலிஃபோட்டோ கேமரா மற்றும் 3x ஆப்டிகல் ஜூம் மற்றும் OIS உடன் 10-மெகாபிக்சல் டெலிஃபோட்டோ கேமரா ஆகியவற்றைக் கொண்டுள்ளது. முன்பக்கத்தில், f/2.2 அப்ரட்ஜர் கொண்ட 12-மெகாபிக்சல் செல்ஃபி கேமரா உள்ளது. Galaxy S25 Ultra ஆனது Wi-Fi 7, Bluetooth 5.4, NFC, UWB, GPS மற்றும் USB Type-C போர்ட் ஆகியவற்றை உள்ளடக்கியது.
சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile
