இந்த க்ளைமட்டுக்கு ஏற்ற RJ பிரெண்டின் ப்ளேட்லெஸ் சீலிங் ஃபேன் Amazon யில் வாங்கலாம் குறைந்த விலையில்
ஸ்டைலிஷான Bladeless Ceiling Fan ஆபர் விலையில் வாங்க ஆசையா
அமேசானில் Great Indian Festival மூலம் மிக குறைந்த விலையில் வாங்கலாம்
RJ -பிரெண்டின் பென்டன்ட் மற்றொன்று ரவுண்ட் வடிவில் இருக்கிறது
ஸ்டைலிஷான Bladeless Ceiling Fan ஆபர் விலையில் வாங்க நினைத்தால் அமேசானில் Great Indian Festival மூலம் மிக குறைந்த விலையில் வாங்கலாம் RJ ப்ரெண்டின் இந்த ப்ளேட்லெஸ் சீலிங் ஃபேன் உங்கள் வீட்டுக்கு மிக சிறந்த அழகு சேர்க்கும் விதமாக இருக்கும் இதில் ஒன்று பென்டன்ட் மற்றொன்று ரவுண்ட் வடிவில் இருக்கிறது. இந்த ஒரு ஃபேன் உங்கள் வீட்டுக்கு அழகிய LED லைட், ஃபேன் மற்றும் இது AC போல இருக்கும் ஃபேன் ஆனால் ப்ளேட் இருக்காது இது பார்க்க தனித்துவமான லுக்கில் இருக்கும் மேலும் இதை இப்பொழுது அமேசானில் குறைந்த விலையில் வாங்கலாம் மற்றும் குளிர் காலத்தில் கூட லேசான காற்றுடன் பயன்படுத்தாலம்
SurveyRJ 110W Decorative Hanging Blower Fan
RJ யின் இந்த மிகவும் அழகான டெக்கரேட்டிவ் ஃபேன் அமேசானில் ரூ,18,525க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் இதில் 10% கூப்பன் ஆபருடன் வாங்கும்போது இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம் இதை தவிர SBI பேங்க் ஆபராக ரூ,1250 இன்ஸ்டன்ட் டிஸ்கவுன்ட் நன்மையும் வழங்குகிறது, இதை தவிர நோ கோஸ்ட் EMI போன்ற பல ஆபர் நன்மை பெறலாம் இதை வாங்க இங்கே க்ளிக் செய்யுங்க.
RJ 110W Decorative Hanging Blower Fan சிறப்பம்சம்
RJ 110W Decorative Hanging Blower Fan இதன் அம்சங்கள் பற்றி பேசினால், இந்த ப்ளேட்லெஸ் சீலிங் ஃபேன் ஒரு வித்தியாசமாக ரிங் போன்ற பென்டன்ட் லைட் உடன் வருகிறது, மேலும் இந்த சீலிங் ஃபேனில் எந்த ப்ளேட் இருப்பதும் உங்களுக்கு தெரியாது மேலும் உங்களின் தலைக்கு மேல் மிக சிறந்த காற்று வீசுவதை நீங்கள் உணர்விர்கள். இரண்டு மெல்லிய தண்டுகளின் மீதுள்ள ஒரு கருப்புப் பட்டை, ஒன்றோடொன்று பிணைந்த gold Edge கொண்ட இரண்டு LED ரிந்களையும் இரண்டு ஸ்பாட்லைட்களையும் தாங்கியுள்ளது.
இது ஹென்கிங் ப்ளோவராக ஃபேனாக மிக சிறப்பாக வேலை செய்கிறது. இதன் அம்சங்கள் என பார்த்தால் இது மாடர்ன் AC போல ரிமோட் கண்ட்ரோல், 3 கலர் LED லைட், மற்றும் வொயிஸ் கண்ட்ரோல் போன்ற அம்சம் வழங்குகிறது இதனுடன் இதில் ஹை ஸ்பீட் சர்குலேஷன் வழங்குகிறது இதை வாங்க இங்கே க்ளிக் செய்யுங்க.
RJ-55W Modern Round Bladeless Ceiling Fan
RJ-55W Modern ரவுண்ட் ப்ளேட்லெஸ் சீலிங் ஃபேன் அமேசானில் ரூ,12,349க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது இதை தவிர கூடுதலாக கூப்பன் ஆபராக 10% இன்ஸ்டன்ட் டிஸ்கவுன்ட் மற்றும் SBI பேங்க் ஆபராக ரூ,1250 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இதை வெறும் ரூ,11,099க்கு வாங்கலாம் இதை தவிர இதை நோ கோஸ்ட் EMI என பல ஆபர் நன்மையுடன் இதை வாங்க இங்கே க்ளிக் செய்யவும்.
இதையும் படிங்க:Amazon Great Indian Festival Sale 2026:கம்மி விலையில் ப்ளேட்லெஸ் சீலிங் ஃபேன் உங்கள் வீட்டுக்கு தரும் ப்ரீமியம் லுக்
சிறப்பம்சம்.
இதன் அம்சங்களை பற்றி பேசினால், RJ-பிரெண்டின் சிறப்பு சீலிங் ஃபேன் ஆகும் இது மாடர்ன் ரவுண்டட் டிசைனில் வருகிறது, இந்த ப்ளேட்லெஸ் சீலிங் ஃபேனில் 3 கலரில் LED லைட் அம்சத்துடன் இதில் ரிமோட் கண்ட்ரோல் மற்றும் இதன் காற்று வேகத்தை சிறப்பாக செயல்படுத்த 6 ஸ்பீட் வரையிலான காற்றை செட் செய்ய முடியும் மேலும் இதில் லைட் உங்கள் தேவைகேற்ப அட்ஜஸ்ட் செய்யலாம் . இதை தவிர இந்த ஃபேனில் டைமர் ஆப்ஷனும் வழங்குகிறது.
சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile
