ஃபேன் ஆனால் ப்ளேட் இருக்காது குளிர் காலத்திலும் பயன்படுத்தலாம் Amazon மெகா ஆபரின் கீழ் கம்மி விலையில்
வெறும் ரூ,10,000க்கும் குறைந்த விலையில் Bladeless Ceiling Fan வாங்கனுமா
Amazon Great Indian Festival Sale மூலம் Luxury Bladeless Ceiling Fan குறைந்த விலையில் வாங்கலாம்
குளிர் காலமாக இருந்தாலும் இந்த ப்ளேட்லெஸ்லெஸ் சீலிங் ஃபேன் சிறப்பாக பயன்படும்
நீங்கள் வெறும் ரூ,10,000க்கும் குறைந்த விலையில் Bladeless Ceiling Fan வாங்கனுமா Amazon Great Indian Festival Sale மூலம் Luxury Bladeless Ceiling Fan குறைந்த விலையில் வாங்கலாம் இதனுடன் இது தற்பொழுது குளிர் காலமாக இருந்தாலும் இந்த ப்ளேட்லெஸ்லெஸ் சீலிங் ஃபேன் சிறப்பாக பயன்படும் ஏன் என்றால் இதில் காற்று அளவு குஎஐவாக இருக்கும், மேலும் நீங்கள் இதில் warm LED லைட் இருப்பதால் வெது வெதுப்பகவும் இருக்கும்.
SurveyLuxury Bladeless Ceiling Fan டிஸ்கவுண்ட் நன்மை
Luxury Bladeless Ceiling Fan அமேசானில் ரூ,9,499க்கு வாங்கலாம், இதை தவிர பேங்க் ஆபரின் கீழ் ரூ,3000 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது, ஆனால் இதை வெறும் ரூ, 6,499 யில் வாங்கலாம் இதை நோ கோஸ்ட் EMI மற்றும் கேஷ்பேக் போன்ற நன்மையை பெறலாம் இதை ஆபருடன் வாங்க இங்கே க்ளிக் செய்யுங்க.
Luxury Bladeless Ceiling Fan சிறப்பம்சம்.
Luxury Bladeless Ceiling Fan அம்சம் பற்றி பேசினால், இது ANTIQUES யின் பிரென்ட் உடன் இது மாடர்ன் லுக்கில் இருக்கிறது. இதனுடன் இந்த சீலிங் ஃபேன் LED லைட்டிங் எபக்ட் உடன் வருகிறது, மேலும் இது எவ்வளவு பயன்படுத்தினாலும் கரண்ட் பில் வராது, மேலும் இதில் ஸ்டைலிஷ் டெக்ஸ்ஜர் உடன் வருகிறது.
இதையும் படிங்க:இந்த க்ளைமட்டுக்கு ஏற்ற RJ பிரெண்டின் ப்ளேட்லெஸ் சீலிங் ஃபேன் Amazon யில் வாங்கலாம் குறைந்த விலையில்
இதனுடன் இந்த ப்ளேட்லெஸ் சீலிங் ஃபேனில்மிக சிறந்த ஏர் சர்குலேஷன் வழங்குகிறது, மேலும் இது ஸ்மூத்தான காற்றோட்டத்தை தரும். மேலும் இதன் நீங்கள் ஃபேனை போலவே எளிதாக எங்கு வேண்டுமானாலும் இன்ஸ்டால் செய்யலாம், மேலும் இதை பெட் ரூம், ஹால் எந்த இடங்களிலும் எளிதாக இன்ஸ்டலேஷன் செய்யலாம்.இதை தவிர இதை சுத்தம் செய்வது மிகவும் எளிது.
சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile
