கம்மி விலையில் Airtel அறிமுகம் செய்த 3 ப்ரீபெய்ட் திட்டம், ரூ,185 யில் ஒரு மாத வரை வேலிடிட்டி
Airtel, அதன் கஸ்டமர்களுக்கு மிகவும் குறைந்த விலை திட்டத்தை அறிமுகம் செய்தது
இந்த திட்டத்தின் ஆரம்பத்தின் விலை ரூ,185 யில் வரும் ப்ரீபெய்ட் திட்டமாகும்,
இந்த திட்டத்தில் வரும் முழு நன்மைகள் பார்க்கலாம் வாங்க.
இந்தியாவின் இரண்டாவது மிக பெரிய டெலிகாம் நிறுவனமான Bharti Airtel, அதன் கஸ்டமர்களுக்கு மிகவும் குறைந்த விலை திட்டத்தை அறிமுகம் செய்தது. இந்த திட்டத்தின் ஆரம்பத்தின் விலை ரூ,185 யில் வரும் ப்ரீபெய்ட் திட்டமாகும், இதனுடன் குறைந்த விலை திட்டத்தின் வரிசையின் கீழ் மொத்தம் 3 திட்டம் அறிமுகம் செய்தது அதில் ரூ,185, ரூ,203, மற்றும் ரூ,206 யில் வரும் திட்டமாகும். மேலும் இந்த திட்டம் வொயிஸ் காலிங் வழங்கும் திட்டமாகும். இந்த திட்டத்தில் வரும் முழு நன்மைகள் பார்க்கலாம் வாங்க.
SurveyAirtel ரூ,185 ப்ரீபெயிட் திட்டம்.

ஏர்டெலின் இந்த திட்டத்தின் ஆரம்ப விலை ரூ,185 யில் வருகிறது இதனுடன் இந்த திட்டத்தில் வரும் நன்மைகள் என பார்த்தால் அன்லிமிடெட் வொயிஸ் காலிங், மற்றும் 300 SMS வழங்குகிறது இதனுடன் இந்த திட்டத்தின் மொத்த வேலிடிட்டி 28 நாட்களுக்கு இருக்கும், இருப்பினும் இந்த திட்டத்தில் டேட்டா நன்மை ஏதும் கிடைக்காது.
Airtel ரூ,203 ப்ரீபெய்ட் திட்டம்.

அடுத்தபடியாக இரண்டாவதாக இருக்கும் திட்டம் ரூ,203 யில் வருகிறது இந்த திட்டமானது குறைந்த விலை ரீசார்ஜ் திட்டம் ஆகும், மேலும் இந்த திட்டத்தின் கீழ் கஸ்டமர்களுக்கு 30 நாட்கள் வேலிடிட்டி காலத்தை வழங்குகிறது. இந்தத் திட்டத்தின் பலன்களில் இந்தியா முழுவதும் அன்லிமிடெட் வொயிஸ் கால்கள்கள், இலவச தேசிய ரோமிங் மற்றும் 300 இலவச SMS மெசேஜ்கள்கள் ஆகியவை அடங்கும்.
இதையும் படிங்க:BSNL யின் 5G சேவை விரைவில் அறிமுகம் அரசின் அதிரடி தயார்
Airtel ரூ,206 ப்ரீபெய்ட் திட்டம்.

கடைசியாக இந்த திட்டத்தில் ஏர்டெலின் 206 ரூபாயில் வருகிறது. மேலும் இந்த திட்டமும் குறைந்த விலையில் வரும் பெஸ்ட் திட்டமாகும் ஏர்டெல் திட்டம் ஒரு முழு மாத வேலிடிட்டியுடன் வருகிறது. அதாவது, இது ஒரு காலண்டர் மாதத்தின் அடிப்படையில் வேலிடிட்டியை வழங்குகிறது. இதன் நன்மைகளில் இந்தியா முழுவதும் அன்லிமிடெட் வொயிஸ் கால்கள், இலவச தேசிய ரோமிங் மற்றும் 300 இலவச SMS மெசேஜ்கள் ஆகியவை அடங்கும்.
சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile
