OTT பிரியர்களுக்கு Jio அம்சமான திட்டத்தை கொண்டு வந்துள்ளது YouTube ப்ரீமியம் டேட்டா பல மடங்கு நன்மை
Reliance Jio, அதன் கஸ்டமர்களுக்கு YouTube Premium சப்ஸ்க்ரிப்ஷன் கொண்டு வந்துள்ளது
இந்த திட்டத்தின் விலை ரூ, 500, ரூ,2000, ரூ, 550 மற்றும் ரூ, 200. ஆகிய விலையில் வருகிறது
இந்த திட்டத்தில் வரும் OTT நன்மைகள் பார்க்கலாம் வாங்க.
இந்தியாவில் மிக பெரிய டெலிகாம் நிறுவனமான Reliance Jio, அதன் கஸ்டமர்களுக்கு YouTube Premium சப்ஸ்க்ரிப்ஷன் நன்மை கொண்ட பல ப்ரீபெய்ட் திட்டத்தை கொண்டு வந்துள்ளது இந்த திட்டத்தின் விலை ரூ, 500, ரூ,2000, ரூ, 550 மற்றும் ரூ, 200. ஆகிய விலையில் வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் YouTube Premium நன்மை மற்றும் இல்லாமல் இதனு நன்மையும் வழங்கப்படுகிறது இந்த திட்டத்தில் வரும் OTT நன்மைகள் பார்க்கலாம் வாங்க.
SurveyJio ரூ,500 ப்ரீபெய்ட் திட்டம்.
ரிலையன்ஸ் ஜியோவின் இந்த திட்டத்தின் விலை ரூ.500 ப்ரீபெய்ட் திட்டம் ஆகும், இதில் 28 நாட்கள் சேவை வேலிடிட்டியுடன் வருகிறது. இந்தத் திட்டத்தில் அன்லிமிடெட் 5G மற்றும் தினமும் 2GB டேட்டா உள்ளது. இது ஒரு நாளைக்கு 100 SMS மற்றும் அன்லிமிடெட் வொயிஸ் காலிங் ஆகியவற்றை வழங்குகிறது. ஜியோடிவி ஆப் வழியாக யூடியூப் பிரீமியம், அமேசான் பிரைம் வீடியோ மொபைல் எடிஷன் மற்றும் சோனிலிவ், ஜீ5, சன்என்எக்ஸ்டி, லயன்ஸ்கேட் ப்ளே, டிஸ்கவரி+, கஞ்ச லன்கா, ஈடிவிவின், சௌபால், ஃபேன்கோட், தரங் பிளஸ், டைம்ஸ் ப்ளே, மற்றும் ஹோய்ச்சோய் போன்ற பல OTT சேவைகளுக்கான அக்சஸ் வழங்குகிறது. மேலும், ஜியோஹாட்ஸ்டார் ஆப் வழியாக ஜியோஹாட்ஸ்டார் மொபைல் + ஹாலிவுட் வசதியும் உள்ளது. பயனர்கள் ஜியோஏஐகிளவுட் மூலம் 50GB இலவச சேமிப்பகத்தைப் பெறுவார்கள். ஜியோஸ்டாரில் 1000-க்கும் மேற்பட்ட நேரலை சேனல்களும் உள்ளன. ஜியோ, ரூ.1,590 மதிப்புள்ள கேன்வா ப்ரோ லைட்டை 12 மாதங்களுக்கு இலவசமாக வழங்குகிறது.
Jio ரூ,2000 ப்ரீபெய்ட் திட்டம்.
ஜியோவின் இந்த திட்டமானது ரூ,2000 யில் வரும் ப்ரீபெய்ட் திட்டமாகும், இந்த திட்டத்தின் வேலிடிட்டி மொத்தம் 365 நாட்களுக்கு 365GB டேட்டா வழங்கப்படுகிறது. இதை தவிர OTT நன்மையாக SonyLIV, Zee5 (sports excluded), SunNXT, Liongate Play, Discovery+, Kanccha Lannka, ETV Win, Chaupal, FanCode,Tarang Plus, Times Play மற்றும் Hoichoi மூலம் JioTV நமை மொபைல் ஆப் மூலம் பெறலாம், JioTV மொபைல் செயலி மூலம், JioStar (விளையாட்டு சேனல்கள் தவிர), Sony Entertainment Network (விளையாட்டு சேனல்கள் தவிர), Sun TV Network, Warner Bros. Discovery, ETV உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களின் 1000-க்கும் மேற்பட்ட நேரலை தொலைக்காட்சி சேனல்களை உங்கள் மொபைலில் பார்த்து ரசிக்கலாம். மேலும், பயனர்களுக்கு YouTube Premium மற்றும் Amazon Prime Lite ஆகிய சேவைகளும் கிடைக்கின்றன; இவற்றைப் பெறுவதற்கான சலுகைகளை MyJio ஆப் மூலம் பெறலாம்.
Jio ரூ,550 ப்ரீபெய்ட் திட்டம்.
ஜியோவின் இந்த திட்டத்தின் விலையானது ரூ,550 ஆகும் இந்த திட்டத்தின் கீழ் மொத்தம் 90 GB டேட்டா நன்மை வழங்கப்படுகிறது, இருப்பினும் இந்த திட்டத்தில் காலிங் நன்மை கிடைக்காது. இந்த திட்டத்தின் கீழ் 15 OTT மற்றும் 1000 +லைவ் TV நன்மை வழங்குகிறது YouTube Premium உட்பட இதில் Amazon Prime Lite, JioHotstar, Sony LIV, ZEE5, Lionsgate Play, Discovery+, Sun NXT, Kanccha Lannka, ETV Win, Chaupal, Hoichoi, FanCode, Times Play, Tarang Plus மற்றும் JioTV போன்ற ஆப்களின் நன்மை வழங்குகிறது.
இதையும் படிங்க லோங் டெர்ம் வேலிடிட்டி உடன் Jio யின் பெஸ்ட் திட்டம் மனசுக்கு பிடிச்சவர்களிடம் மணி கணக்கா பேசலாம்
Jio ரூ,200 ப்ரீபெய்ட் திட்டம்.
ஜியோவின் இந்த திட்டத்தின் விலை ரூ,200 யில் வருகிறது மற்றும் இந்த திட்டத்தில் 30 GB டேட்டா நன்மையுடன் வருகிறது மேலும் இது ஒரு டேட்டா மற்றும் OTT நன்மை வழங்குகிறது, இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்களுக்கு இருக்கிறது. இதனுடன் இதில் SonyLIV, Zee5, SunNXT, Liongate Play, Discovery+, Kanccha Lannka, ETVWin, Chaupal, FanCode, Tarang Plus, Times Play & Hoichoi via JioTV mobile app மற்றும் 1000+ live TV சேனல் நன்மை போன்றவற்றை வழங்குகிறது.
சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile
