Vivo பிரியர்களுக்கு Amazon யின் ஜாக்பாட் ஆபர் பேங்க் ஆபருக்கு உட்பட ரூ,27,000 டிஸ்கவுண்ட்

HIGHLIGHTS

Amazon Great indian Festival இப்பொழுது Reloded ஸ்பெஷல் விற்பனை ஆரம்பம்

vivo S2 5G போனை மிக சிறந்த பேங்க் ஆபரின் கீழ் குறைந்த விலையில் வாங்கலாம்

அதன் ஒரிஜினல் MRP விலையை விட ரூ,27,000 குறைக்கப்பட்டுள்ளது

Vivo பிரியர்களுக்கு Amazon யின் ஜாக்பாட் ஆபர் பேங்க் ஆபருக்கு உட்பட ரூ,27,000 டிஸ்கவுண்ட்

நீங்கள் விவோ பிரியராக இருந்தால் Amazon Great indian Festival இப்பொழுது Reloded ஸ்பெஷல் விற்பனையின் கீழ் vivo S2 5G போனை மிக சிறந்த பேங்க் ஆபரின் கீழ் குறைந்த விலையில் வாங்கலாம், மேலும் நீங்கள் இந்த ஆபரின் கீழ் இந்த தீபாவளிக்கு புதிய போனை வாங்க நினைத்தாள் இது சரியான வாய்ப்பாக இருக்கும் ஏன் என்றால் தற்பொழுது அதன் ஒரிஜினல் MRP விலையை விட ரூ,27,000 குறைக்கப்பட்டுள்ளது மேலும் இந்த போனின் ஆபர் தகவல் பார்க்கலாம் வாங்க.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Vivo S2 5G டிஸ்கவுண்ட் மற்றும் ஆபர் நன்மை

vivo S2 5G அமேசானில் ரூ,42,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் பேங்க் ஆபரின் கீழ் இந்த பினில் ரூ,3000 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இந்த போனை வெறும் ரூ, 39,999க்கு வாங்கலாம், இதை தவிர அமேசான் பெ கேஷ்பேக் மற்றும் நோ கோஸ்ட் EMI போன்ற பல சலுகை பெறலாம் இதை தவிர உங்களின் பழைய போனை எக்ஸ்சேஞ் செய்து வாங்குவதன் மூலம் இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம். இந்த போனின் ஒரிஜினல் MRP விலையோ ரூ,66,999 ஆகும் அனால் இப்பொழுது பேங்க் ஆபர் உட்படரூ,27,000 குறைக்கப்பட்டுள்ளது இதை வாங்க இங்கே க்ளிக் செய்யுங்க.

Vivo S2 5G சிறப்பம்சம்.

Vivo S2 போனின் அம்சங்கள் பற்றி பேசினால்,6.83-இன்ச் கொண்ட AMOLED டிஸ்ப்ளே உடன் இதில் 2800 × 1260 பிக்சல் ரேசலுசன் வழங்குகிறது மற்றும் இதில் 120Hz ரெப்ரஸ் ரெட் உடன் இது 3000நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் வழங்குகிறது.

இந்த போனில் இருக்கும் ப்ரோசெசர் பற்றி பேசுகையில் இதில் MediaTek Dimensity 7360-Turbo ப்ரோசெசருடன் Android 16 யின் அடிபடையின் கீழ் OS 6 யில் இயங்குகிறது. இதை தவிர இந்த போனில் 8GB + 128GB மற்றும் 8GB + 256GB வரை ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது.

இதையும் படிங்க விவோவின் புதிய Vivo V80 FE 5G போன் இந்தியாவில் அறிமுகமாகும் இந்த வெப்சைட்டில் லிஸ்ட்டிங்

இதனுடன் இந்த போனின் கேமரா அம்சங்கள் பற்றி பேசினால் பின்புறம் 50MP மெயின் கேமரா மற்றும் 2MP செகண்டரி கேமரா வழங்கப்படுகிறது இதனுடன் இந்த போனில் செல்பி கேமரா பற்றி பேசினால் முன் பக்கத்தில் 32MP கேமரா வழங்கப்படுகிறது

இந்த போனில் மிக சிறந்த பேட்டரி பெக்கப்புக்கு 7050mAh பேட்டரியுடன் 44Wபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் வழங்குகிறது இந்த போனின் டைமென்ஷன் 164.42 × 75.25 × 7.99mm (Blue & Bronze) மற்றும் இதன் இடை 197g மற்றும் 164.42 × 75.25 × 8.10mm மற்றும் இதன் இடை 199gஆக இருக்கிறது (Silk White) ஆக இருக்கிறது. மேலும் இந்த போனில் வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ட்க்கு IP68 + IP69 ரேட்டிங் வழங்கப்படுகிறது. கனேக்டிவிட்டிக்கு Wi-Fi: 2.4GHz & 5GHz, Bluetooth: Version 5.4, Type-C (USB 2.0) ஆகிய சப்போர்ட் வழங்குகிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile