வீட்டை தியேட்டர் போல அலற வைக்க JBL பவர்புல் Dolby Atmos Soundbar Amazon யில் ரூ,21,250 குறைப்பு

HIGHLIGHTS

JBL Cinema SB590 சவுண்ட்பார் Amazon Great indian Festival 2026 சேல் மூலம் குறைந்த விலையில் வாங்கலாம்

இந்த சவுண்ட்பாரில் Dolby Atmos சப்போர்ட் வழங்கப்படுகிறது

பேங்க் ஆபரின் கீழ் ரூ,18,749 யில் வாங்கலாம்

வீட்டை தியேட்டர் போல அலற வைக்க JBL பவர்புல் Dolby Atmos Soundbar Amazon யில் ரூ,21,250 குறைப்பு

நீங்கள் மிக சிறந்த Soundbar வாங்க நினைத்தால் JBL Cinema SB590 சவுண்ட்பார் Amazon Great indian Festival 2026 சேல் மூலம் குறைந்த விலையில் வாங்கலாம். அதாவது பேங்க் ஆபரின் கீழ் ரூ,18,749 யில் வாங்கலாம் இந்த சவுண்ட்பாரில் Dolby Atmos சப்போர்ட் வழங்கப்படுவதால் மிக சிறந்த தியேட்டர் அனுபவம் பெறலாம், மேலும் இந்த சவுண்ட்பாரில் கிடைக்கும் ஆபர் நன்மைகள் பற்றி பார்க்கலாம் வாங்க.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

JBL Cinema SB590 ஆபர் மற்றும் நன்மை

JBL Cinema SB590 அமேசானில் ரூ,19,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது,ஆனால் பேங்க் ஆபரின் இதில் ரூ,1,250 டிஸ்கவுண்ட் செய்யப்படுகிறது, அதன் பிறகு இந்த போனை வெறும் ரூ,18,749க்கு வாங்கலாம் இதை தவிர நோ கோஸ்ட் EMI போன்ற பல நன்மை வழங்கப்படுகிறது. இந்த JBL சவுண்ட்பாரின் ஒரிஜினல் MRP விலையோ ரூ,39,999 ஆகும் அதிலிருந்து இப்பொழுது ரூ,21,250 குறைக்கப்பட்டுள்ளது இதை ஆபரின் கீழ் குறைந்த விலையில் வாங்க இங்கே க்ளிக் செய்யுங்க.

JBL Cinema SB590 சிறப்பம்சம்.

இந்த JBL Cinema SB590 சவுண்ட்பாரில் 440W மொத்த அவுட்புட் இயங்குகிறது. மேலும், இது விர்ச்சுவல் Dolby Atmos தொழில்நுட்பம் மற்றும் ஆழமான, தாக்கத்தை ஏற்படுத்தும் பாஸ் சவுண்ட்க்காக 6.5-இன்ச் வயர்லெஸ் சப்வூஃபரைக் கொண்டுள்ளது. நெகிழ்வான பயன்பாட்டிற்காக இது HDMI eARC, HDMI உள்ளீடு, ஆப்டிகல் கனெக்ஷன் மற்றும் புளூடூத் ஸ்ட்ரீமிங் ஆகியவற்றை சப்போர்ட் செய்கிறது . கூடுதலாக, இது JBL-இன் தனித்துவமான சவுண்ட் ட்யூனிங், பிரத்யேக வாய்ஸ் சேனல் மற்றும் வயர்லெஸ் சப்வூஃபருடன் வருகிறது. இதனால், சிக்கலான ஸ்பீக்கர் அமைப்பு இல்லாமல் சக்திவாய்ந்த ஹோம் தியேட்டர் ஆடியோவை விரும்பும் பயனர்களுக்கு இது மிகவும் ஏற்றதாக அமைகிறது.

இதையும் படிங்க Amazon யின் அதிரும் ஆபர் 1100W ,DTS X,Dolby Atmos சப்போர்ட் ZEBRONICS பவர்புல் Soundbar ரூ,1 லட்சம் குறைப்பு

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile