கலக்கும் BSNL ரூ,350க்கும் குறைந்த விலையில் 300GB டேட்டா, காலிங் போன்ற பல நன்மை
BSNL அதன் கஸ்டமர்களுக்கு ரூ,350க்கும் குறைந்த விலையில் 300GB டேட்டா வழங்கும்
இந்த திட்டத்தை ரீச்சார்ஜ் செய்வதன் மூலம் முழுசா 1 மாதம் வரையிலான வேலிடிட்டி
இந்த திட்டத்தின் விலை மற்றும் மற்ற நன்மைகள் பார்க்கலாம் வாங்க.
அரசுக்கு சொந்த நிறுவனமான பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் (BSNL) அதன் கஸ்டமர்களுக்கு ரூ,350க்கும் குறைந்த விலையில் 300GB டேட்டா வழங்கும் திட்டத்தை கொண்டு வந்துள்ளது. மேலும் இந்த திட்டத்தை ரீச்சார்ஜ் செய்வதன் மூலம் முழுசா 1 மாதம் வரையிலான வேலிடிட்டி பெறலாம். இந்த திட்டத்தின் கீழ் அதிகபட்சமான டேட்டா மட்டுமில்லாமல் அன்லிமிடெட் காலிங் நன்மையும் வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் விலை மற்றும் மற்ற நன்மைகள் பார்க்கலாம் வாங்க.
SurveyBSNL ரூ,349 திட்டம்.
பிஎஸ்என்எல் இந்தத் திட்டம் குறித்த தகவலைத் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் ஹேண்டில் மூலம் பகிர்ந்துள்ளது. பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் வழங்கும் இந்த ரீசார்ஜ் திட்டத்தின் விலை ரூ. 349 ஆகும். இந்த ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தின் பலன்களில் இந்தியா முழுவதும் வரம்பற்ற அழைப்புகள் மற்றும் இந்தியா முழுவதும் இலவச நேஷனல் ரோமிங் ஆகியவை அடங்கும்.
More data. More freedom. More reasons to stay connected. 300 GB Data at just ₹349/- #BSNLIndia #StayConnected #InternetForEveryone #DigitalLife #BSNLServices #SmartIndia #EverydayConnectivity #benefits #hamarabsnl @CMDBSNL @robertravi21 https://t.co/BI2BrL7h42
— BSNL India (@BSNLCorporate) October 7, 2026
இந்த BSNL ப்ரீபெய்ட் திட்டத்துடன் 300GB அதிவேக டேட்டா வழங்கப்படுகிறது. தினசரி டேட்டாவிற்கு லிமிட் இல்லை, அதாவது பயனர்கள் இந்த டேட்டாவை எப்போது வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். கூடுதலாக, பயனர்கள் ஒரு நாளைக்கு 100 இலவச SMS-களையும் பெறலாம். இந்த ப்ரீபெய்ட் திட்டம் 28 நாட்கள் வேலிடிட்டி காலத்தைக் கொண்டுள்ளது.
BSNL ரூ, 202 திட்டம்.
BSNL யின் ரூ,202STV திட்டம் வருகிறது, இதனுடன் இந்த திட்டத்தின் நன்மைகள் பற்றி பேசினால், BSNL-யின் இந்த திட்டத்தின் விலை ரூ.202 யில் வரும் ப்ரீபெய்ட் திட்டமாகும் இதில் 300 நிமிட வொயிஸ் காலிங் மற்றும் 5GB அதிவேக டேட்டா ஆகியவை அடங்கும். FUP (ஸ்டேடர்ட் பயன்பாட்டுக் பாலிசி ) டேட்டா பயன்படுத்தப்பட்ட பிறகு, ஸ்பீட் 40 Kbps ஆகக் குறைகிறது. இந்தத் திட்டத்தில் 100 SMS மற்றும் இன்சூரன்ஸ் நன்மையும் அடங்கும். வொயிஸ் காலிங், டேட்டா மற்றும் SMS ஆகியவற்றில் நன்மையுடன் இந்த திட்டத்தின் 32 நாட்கள் சேவை வேலிடிட்டியுடன் வருகிறது. மேலும் இந்த திட்டமானது குறைந்த விலையில் அதிக வேலிடிட்டி விரும்பும் கஸ்டமர்களுக்கு இந்த திட்டம் பெஸ்ட்டாக இருக்கும். இந்த வொயிஸ் வவுச்சர் (voice voucher) இப்போது BSNL வெப்சைட் மற்றும் BSNL Self Care ஆப் ஆகியவற்றில் கிடைக்கிறது.
இதையும் படிங்க கோடிகணக்கான மக்களின் மனதை கொள்ளையடித்த Jio யின் அந்த ஒரு திட்டம், அது எது
💥Recharge smarter with BSNL ₹202 STV. Enjoy connectivity and also stay protected additionally with ₹1 Lakh Personal Accident Cover + ₹10,000 Cyber Insurance Cover. One recharge. More benefits. Greater peace of mind. 💥 🌟For more information:1800 11 8485🌟 https://t.co/D7KCAKbefX
— BSNL TamilNadu (@BSNL_TN) October 20, 2026
இதனுடன் இந்த திட்டத்தில் முக்கிய நன்மையாக ரூ,1 லட்சம் விபத்து போன்ற சம்பத்தை கவர் செய்யும் மற்றும் ரூ,10,000 மதிப்புள்ள சைபர் இன்சூரன்ஸ் கவரேஜ் பெறலாம் மேலும் இதை பற்றி தகவல் தெரிந்து கொள்ள :1800 11 8485 மூலம் தகவல் பெறலாம்.
சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile
