கிரிகெட் பிரியர்கலின் மனதை கவர்ந்த Airtel யின் சூப்பர் பிளான், பாப்புலர் OTT, அன்லிமிடெட் காலிங் மற்றும் டேட்டா பல

HIGHLIGHTS

IPL 2026 19 வது சீசன் நாளை மார்ச் 28 ஆரம்பமாக இருக்கிறது

Airtel அதன் கஸ்டமர்களுக்கு கிரிகெட் பிரியர்களுக்கு குறைந்த விலையில் JioHotstar நன்மை

ஏர்டெலின் இந்த திட்டத்தின் விலை ரூ,1029 ஆகும்,

கிரிகெட் பிரியர்கலின் மனதை கவர்ந்த Airtel யின் சூப்பர் பிளான், பாப்புலர் OTT, அன்லிமிடெட் காலிங் மற்றும் டேட்டா பல

IPL 2026 19 வது சீசன் நாளை மார்ச் 28 ஆரம்பமாக இருக்கிறது, அதனை தொடர்ந்து Airtel அதன் கஸ்டமர்களுக்கு கிரிகெட் பிரியர்களுக்கு குறைந்த விலையில் JioHotstar நன்மை கொண்ட திட்டத்தை கொண்டு வந்துள்ளது இந்த திட்டத்தின் விலை ரூ,1029 ஆகும், இதன் மூலம் 3 மாதங்களுக்கு அன்லிமிடெட் காலிங், டேட்டா போன்ற இதனுடன் இதில் இலவசமாக JioHotstar நன்மை பெறலாம்.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Airtel ரூ,1029 திட்டம்.

ஏர்டெலின் இந்த திட்டத்தில் கஸ்டமர்களுக்கு அனைத்து நெட்வொர்க்குகளிலும் அன்லிமிடெட் கால்கள் மற்றும் தினமும் 100 இலவச SMS மெசேஜ்கள் போன்ற அடிப்படைப் பலன்களைப் பெறலாம் . டேட்டாவைப் பொறுத்தவரை, இந்தத் திட்டத்தில் தினமும் 2ஜிபி அதிவேக டேட்டாவை வழங்குகிறது. முக்கியமாக, நீங்கள் ஏர்டெல் 5ஜி நெட்வொர்க் உள்ள பகுதியில் வசித்தால், அன்லிமிடெட் 5ஜி டேட்டாவின் பலனையும் பெறலாம் . இதன் பொருள், IPL போட்டிகளைப் பார்க்கும்போது டேட்டா தீர்ந்துவிடுமோ என்று நீங்கள் கவலைப்படத் தேவையில்லை. மேலும் இப்பொழுது இதன் வேலிடிட்டி பற்றி பேசும்போது இந்தத் திட்டத்தில் 84 நாட்கள் நீண்ட காலச் வேலிடிட்டியை வழங்குகிறது.

இதையும் படிங்க:வேற லெவல் மாஸ் ஆபர் Motorola யின் இந்த மாடலுக்கு அதிரடியாக ரூ,11,000 டிஸ்கவுண்ட்

இந்தத் திட்டத்தின் மிகப்பெரிய சிறப்பம்சம் அதன் என்டர்டைமென்ட் நன்மைகள்தான். பயனர்கள் ஜியோ ஹாட்ஸ்டாருக்கு 3 மாத சப்ஸ்க்ரிப்ஷன் பெறலாம், இது ஐபிஎல் சீசன் முழுவதும் லைவ் போட்டிகளை எளிதாகப் பார்க்க உங்களை அனுமதிக்கிறது. கூடுதலாக, கன்டென்ட் உருவாக்குநர்கள் மற்றும் எடிட்டர்களுக்கு முக்கியமான அடோப் எக்ஸ்பிரஸ் பிரீமியத்திற்கு 12 மாத அக்சஸ் வழங்கப்படுகிறது. மேலும், இந்தத் திட்டத்தில் இலவச ஹலோடியூன்ஸ், ஸ்பேம் கால் மற்றும் மெசேஜ் அலர்ட்கள், மற்றும் ஏர்டெல் ரிவார்ட்ஸ் அக்சஸ் ஆகியவையும் அடங்கும். பார்த்தால், காலிங் , டேட்டா மற்றும் என்டர்டைமென்ட் ஆகியவற்றின் முழுப் பலன்களையும் ஒரே திட்டத்தில் பெற விரும்பும் கச்டமர்களுக்கான ஒரு முழுமையான பேக் திட்டம் ஆகும் .

Airtel ரூ.449 திட்டம் .

ஏர்டெல்லின் மிகவும் குறைந்த விலை திட்டம், ரூ,449 விலையில், 28 நாட்கள் வேலிடிட்டியை வழங்குகிறது. இந்தத் திட்டத்தில் தினமும் 4 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. அதாவது, நீங்கள் அதிக டேட்டா பெற விரும்பினால், இந்தத் திட்டம் உங்களுக்கு சிறந்தது. இந்தத் திட்டம் லோக்கல் மற்றும் STD கால்கள் உட்பட அன்லிமிடெட் காலிங்க வழங்குகிறது. நிறுவனம் தினமும் 100 இலவச SMS வழங்குகிறது. இந்தத் திட்டத்தின் கூடுதல் நன்மைகளை பேசினால் இதை தவிர இந்த திட்டத்தில் ஏர்டெல் திட்டம் கஸ்டமர்களுக்கு 28 நாள் ஜியோஹாட்ஸ்டார் மொபைல் சப்ஸ்க்ரிப்ஷன் வழங்குகிறது,இதை தவிர SonyLIV போன்ற OTT சப்க்ரிப்ஷன் பெறலாம் ஆகமொத்தம் இதில்  20 OTT ஆப்களுக்கான இலவச அக்சஸ் வழங்குகிறது. Sony LIV, Lionsgate Play, Aha, Chaupal, Hoichoi மற்றும் SunNxt போன்ற OTT தளங்களில் உங்களுக்குப் பிடித்த என்டர்டைன்மென்ட் காணலாம். இந்த அக்சஸ் Airtel Xstream Play சந்தாவின் ஒரு பகுதியாக வழங்கப்படுகிறது.  12 மாதங்கள் சப்ஸ்க்ரிப்ஷன் நன்மையுடன் அடோப் எக்ஸ்பிரஸ் பிரீமியம் நன்மை வழங்குகிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo