டிமென்சிட்டி ப்ரோசெசர் கொண்ட Redmi Note 10 5G மற்றும் Redmi Note 10S அறிமுகம்.

HIGHLIGHTS

ரெட்மி நோட் 10 மற்றும் நோட் 10 ப்ரோ சீரிஸ் ஸ்மார்ட்போன்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது

ரெட்மி நோட் 10எஸ் மாடலில் ரெட்மி நோட் 10 அம்சங்களே வழங்கப்பட்டு இருக்கின்றன

டிமென்சிட்டி ப்ரோசெசர் கொண்ட Redmi Note 10 5G  மற்றும் Redmi Note 10S அறிமுகம்.

சியோமி நிறுவனம் ரெட்மி நோட் 10 மற்றும் நோட் 10 ப்ரோ சீரிஸ் ஸ்மார்ட்போன்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. முன்னதாக ரெட்மி நோட் 10 5ஜி மற்றும் ரெட்மி நோட் 10எஸ் மாடல்கள் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கின்றன.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

ரெட்மி நோட் 10 5ஜி சிறப்பம்சங்கள்

– 6.5 இன்ச் 1080×2400 பிக்சல் FHD+ 20:9 LCD ஸ்கிரீன்
– கார்னிங் கொரில்லா கிளாஸ் 3
– ஆக்டாகோர் மீடியாடெக் டிமென்சிட்டி 700 பிராசஸர் 
– மாலி-G57 MC2 GPU
– 4 ஜிபி LPDDR4X ரேம்
– 64 ஜிபி / 128 ஜிபி (UFS 2.2) மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– ஆண்ட்ராய்டு 11 மற்றும் MIUI 12
– டூயல் சிம்
– 48 எம்பி பிரைமரி கேமரா, f/1.79, LED பிளாஷ்
– 2 எம்பி டெப்த் கேமரா
– 2 எம்பி மேக்ரோ கேமரா, f/2.4
– 8 எம்பி செல்பி கேமரா, f/2.0 
– பக்கவாட்டில் கைரேகை சென்சார் 
– 3.5 எம்எம் ஆடியோ ஜாக்
– டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
– யுஎஸ்பி டைப் சி
– 5000 எம்ஏஹெச் பேட்டரி
– 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் 

ரெட்மி நோட் 10எஸ் சிறப்பம்சங்கள் 

– 6.43 இன்ச் 1080×2400 பிக்சல் FHD+ 20:9 AMOLED ஸ்கிரீன்
– கார்னிங் கொரில்லா கிளாஸ் 3
– ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ ஜி95 பிராசஸர் 
– மாலி-G76 3EEMC4 GPU
– 6 ஜிபி LPDDR4X ரேம், 64 ஜிபி (UFS 2.2) மெமரி
– 6 ஜிபி / 8 ஜிபி LPDDR4X ரேம் 128 ஜிபி (UFS 2.2) மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– ஆண்ட்ராய்டு 11 மற்றும் MIUI 12
– டூயல் சிம்
– 48 எம்பி பிரைமரி கேமரா, f/1.79, LED பிளாஷ்
– 8 எம்பி அல்ட்ரா வைடு சென்சார்
– 2 எம்பி டெப்த் கேமரா
– 2 எம்பி மேக்ரோ கேமரா, f/2.4
– 13 எம்பி செல்பி கேமரா, f/2.0 
– பக்கவாட்டில் கைரேகை சென்சார்
– வாட்டர் ரெசிஸ்டண்ட் 
– 3.5 எம்எம் ஆடியோ ஜாக்
– டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
– யுஎஸ்பி டைப் சி
– 5000 எம்ஏஹெச் பேட்டரி
– 33 வாட் பாஸ்ட் சார்ஜிங் 

ரெட்மி நோட் 10எஸ் மாடலில் ரெட்மி நோட் 10 அம்சங்களே வழங்கப்பட்டு இருக்கின்றன. எனினும், நோட் 10எஸ் மாடலில் ஹீலியோ ஜி95 பிராசஸருக்கு மாற்றாக ஸ்னாப்டிராகன் 678 பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது. ரெட்மி நோட் 10 5ஜி மாடலில் டிமென்சிட்டி 700 பிராசஸர், 6.5 இன்ச் FHD பிளஸ் 90 ஹெர்ட்ஸ் அடாப்டிவ் சின்க் டாட் டிஸ்ப்ளே வழங்கப்பட்டு உள்ளது.

விலை தகவல் 

ரெட்மி நோட் 10 5ஜி மாடல் குரோம் சில்வர், கிராபைட் கிரே, நைட்-டைம் புளூ மற்றும் அரோரா கிரீன் நிறங்களில் கிடைக்கிறது. இதன் 4 ஜிபி + 64 ஜிபி மாடல் விலை 199 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 14,535 என்றும் 4 ஜிபி + 128 ஜிபி மாடல் விலை 229 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 16,730 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

ரெட்மி நோட் 10 எஸ் மாடல் ஆனிக்ஸ் கிரே, பெபிள் வைட் மற்றும் ஓசன் புளூ நிறங்களில் கிடைக்கிறது. இதன் 6 ஜிபி + 64 ஜிபி மாடல் விலை 229 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 16,730 என்றும், 6 ஜிபி + 128 ஜிபி மாடல் விலை 249 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 18,190 என்றும் 8 ஜிபி + 128 ஜிபி மாடல் விலை 279 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 20,380 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo