Jio சக்கைபோடு ஆபர் வெறும் ரூ,350க்குள் வரும் இந்த திட்டத்தில் 2TB கூகுள் ஸ்டோரேஜ் மற்றும் 18 Google Gemini நன்மை
Jio அதன் கஸ்டமர்களுக்கு குறைந்த விலையில் Google ஸ்டோரேஜ் மற்றும் AI டூல்ஸ் போன்ற பல நன்மை
. ஜியோவின் இந்த திட்டமானது 349ரூபாயில் வரும் மிக சிறந்த திட்டமாக இருக்கும்
இந்த திட்டத்தில் 18 மாதங்கள் வரையிலான Google Gemini யின் இலவச சப்ஸ்க்ரிப்ஷன்
Relience Jio அதன் கஸ்டமர்களுக்கு குறைந்த விலையில் Google ஸ்டோரேஜ் மற்றும் AI டூல்ஸ் போன்ற பல நன்மை வழங்குகிறது. ஜியோவின் இந்த திட்டமானது 349ரூபாயில் வரும் மிக சிறந்த திட்டமாக இருக்கும், இந்த திட்டத்தில் 18 மாதங்கள் வரையிலான Google Gemini யின் இலவச சப்ஸ்க்ரிப்ஷன் உடன் 2TB இலவச கூகுள் ஸ்டோரேஜின் நன்மை வழங்குகிறது இதை தவிர இந்த திட்டத்தில் அன்லிமிடெட் 5G டேட்டா, JioHotstar மற்றும் 2 மாதம் JioHome யின் இலவச ட்ரையால் கனெக்ஷன் போன்ற பல நன்மை வழங்குகிறது மேலும் இந்த திட்டத்தின் நன்மையை பற்றி பார்க்கலாம் வாங்க.
SurveyJio ரூ,349 திட்டத்தின் நன்மை.
ஜியோவின் ரூ,349 திட்டத்தை பற்றி பேசினால் இதில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங், தினமும் 2 GB ஹை ஸ்பீட் டேட்டா ஆகமொத்தம் 56 GB டேட்டா வழங்குகிறது மற்றும் இதில் தினமும் 100 SMS நன்மையை வழங்குகிறது இதனுடன் இந்த திட்டத்தில் 28 நாட்கள் வேலிடிட்டி நன்மை வழங்குகிறது.

Jio ரூ,349 திட்டத்தின் நன்மை.
- இந்த திட்டத்தில் மற்ற நன்மைகள் பற்றி பேசினால்,
- இதில் 2 மாதங்கள் JioHome கனெக்ஷன் இலவச திரையால்.
- 3 மாதம் JioHotstar (மொபைல் /TV) சப்ஸ்க்ரிப்ஷன்.
- இலவச Jio TV மற்றும் 50GB JioAICloud ஸ்டோரேஜ்
- 18 மாதங்கள் வரை Google Gemini AI Proஇலவசம்.
இதையும் படிங்க Jio பக்கவான ஆபர் ரூ,400க்குள் வரும் இந்த திட்டத்தில் 84 நாட்கள் வேலிடிட்டி மனச குளிர வச்ச பக்கவான திட்டம்
இலவச 2TB கூகுள் ஸ்டோரேஜ் எப்படி பெறலாம்?
Google Gemini AI Pro நன்மையுடன் கூடவே அதன் கஸ்டமர்களுக்கு இலவச Google யின் பல் பிளாட்பாரம் எக்சஸ் போன்றவை வழங்குகிறது, இதனுடன் இதில் Google Gemini AI Pro, 2TB Google One Cloud Storage, Veo 3.1, NotebookLM, Google Workspace மற்றும் Nano Banana போன்ற பிளாட்பாரம் அடங்கியுள்ளது, இதன் மூலம் பல நன்மைகளை ஒரே இடத்தில் பெற முடியும் இதை தவிர ஜியோரூ,349 வரும் இந்த திட்டத்தில் அன்லிமிடெட் 5G நன்மை வழங்குகிறது இதை தவிர Google Gemini AI Pro நன்மை பெறலாம்.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile