பொளந்து கட்டும் Amazon ஆபர் iQOO யின் இந்த மாடலில் கூப்பன் ஆபரின் கீழ் ரூ,4000 டிஸ்கவுண்ட்

பொளந்து கட்டும் Amazon ஆபர் iQOO யின் இந்த மாடலில் கூப்பன் ஆபரின் கீழ் ரூ,4000 டிஸ்கவுண்ட்

நீங்கள் iQOO போனை குறைந்த விலையில் வாங்க நினைத்தால் இ-காமர்ஸ் தளமான Amazon Great Indian Festival Diwali சேலின் மூலம் iQOO Z11 ஸ்மார்ட்போனில் ரூ,4000 கூப்பன் ஆபர் வழங்கப்படுகிறது, அதன் பிறகு இந்த போனை வெறும் ரூ, 23,999க்கு வாங்கலாம். மேலும் இந்த போனில் பவர்புல் பர்போமன்சுக்கு Mediatek Dimensity 7400 ப்ரோசெசர் வழங்கப்படுகிறது மேலும் இந்த போனில் இருக்கும் ஆபர் நன்மைகள் பற்றி பார்க்கலாம் வாங்க.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

iQOO Z11x 5G டிஸ்கவுண்ட் மற்றும் ஆபர் நன்மை.

iQOO Z11x 5G போனின் விலை அமேசானில் ரூ,27,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் கூப்பன் ஆபரின் கீழ் இந்த போனில் ரூ,4000 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இந்த போனை வெறும் ரூ,23,999க்கு வாங்கலாம். இதை தவிர Amazon பெ கேஷ்பேக், நோ கோஸ்ட் EMI மற்றும் பழைய போனை எக்ஸ்சேஞ் செய்து வாங்கினால் இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம் இதை வாங்க இங்கே க்ளிக் செய்யுங்க

iQOO Z11x 5G சிறப்பம்சம்

iQOO Z11x ஆனது 6.76-அங்குல LCD ஸ்க்ரீனை கொண்டுள்ளது, இது Full HD+ ரேஷளுஷனை வழங்குவதோடு, 120Hz வரையிலான ரெப்ரஸ் ரேட்டையும் சப்போர்ட் செய்கிறது . இந்தத் திரை சுமார் 1200 நிட்ஸ் உச்சபட்ச பிரகாசத்தை வழங்குகிறது. பாதுகாப்பிற்காக, வலது ஓரத்தில் உள்ள பவர் பட்டனில் கைரேகை சென்சார் பொருத்தப்பட்டுள்ளது.

Z11x ஆனது மீடியாடெக் டைமென்சிட்டி 7400 டர்போ சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது, இது LPDDR4X ரேம் மற்றும் UFS 3.1 சேமிப்பகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த கைபேசி 8GB வரையிலான ரேம் மற்றும் 256GB உள்ளக சேமிப்பக உள்ளமைவுகளில் வழங்கப்படுகிறது.

இதையும் படிங்க தீபாவளி சரவெடி ஆபர் Samsung யின் இந்த போனில் மெகா ரூ,49,000 வரை குறைப்பு

புகைப்படம் எடுப்பதற்காக, இந்த ஃபோனில் சோனி IMX852 சென்சார் அடிப்படையிலான 50MP பிரதான பின்புற கேமராவும், அதனுடன் 2MP செகண்டரி சென்சாரும் உள்ளன. முன்புறத்தில், செல்ஃபிகள் மற்றும் வீடியோ அழைப்புகளுக்காக 32MP கேமரா இடம்பெற்றுள்ளது. இது 7,200mAh பேட்டரியைக் கொண்டுள்ளது, இது 44W சார்ஜிங், ரிவர்ஸ் சார்ஜிங் மற்றும் பைபாஸ் சார்ஜிங் ஆகியவற்றை ஆதரிக்கிறது .

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile