Google மேப்பில் இப்படி ஒரு அம்சமா இனி எந்த இடத்துக்கும் ரொம்ப சுலபமா போயிடலாம்

Google மேப்பில் இப்படி ஒரு அம்சமா இனி எந்த இடத்துக்கும் ரொம்ப சுலபமா போயிடலாம்

Google Maps யில் இப்படி ஒரு அம்சமா என்பதை போல இந்த Google Maps Live View அம்சத்தின் மூலம் இனி எந்த ஒரு லோகேஷனையும் தேடும் தொல்லையும் இல்லை, முக்கியமாக இந்த அம்சமானது நடைபயணம் செல்லுவோருக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும், Google Maps யின் இந்த லைவ் அம்சம் எப்படி வேலை செய்யும் மேலும் நீங்கள் எந்த ஒரு முகவரியையும் நடைபாதையாக சென்று தேடும்போது எந்த ஒரு புதிய இடங்களையும் தேவக கண்டு பிடிக்கலாம் மேலும் இந்த அம்சம் எப்படி வேலை செய்யும் என்பதை பற்றி முழுசா பார்க்கலாம் வாங்க.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

மால்கள், ரயில் நிலையங்கள் மற்றும் பெரிய சந்தைகளைச் சுற்றி உங்கள் வழியைக் கண்டறிய கூகிள் மேப்ஸின் Live View அம்சம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதைப் பயன்படுத்துவது மிகவும் எளிதானது.

இதையும் படிங்க Instagram யில் புதிய AI அம்சம் இனி எந்த மொழி ரீல்ஷையும் ட்ரேன்ஸ்லேட் செய்ய முடியும்

Google Maps Live View அம்சம் எப்படி வேலை செய்யும்

  • ஸ்டேப் 1- முதலில், உங்கள் மொபைலில் Google Maps திறக்கவும்.
  • ஸ்டேப் 2: உங்கள் சேருமிடத்தை (Destination) உள்ளிடவும். பின்னர், கீழே உள்ள Directions ஆப்சனை சொடுக்கவும்.
  • ஸ்டேப் 3- இப்போது மேலே ஒரு Walking ஐகானைக் காண்பீர்கள். அதைக் கிளிக் செய்து அதைத் தேர்ந்தெடுக்கவும்.
  • ஸ்டேப் 4- பின்னர் நீங்கள் திரையின் அடிப்பகுதியில் உள்ள Live View விருப்பத்தை கிளிக் செய்ய வேண்டும்.
  • ஸ்டேப் 5- இதைச் செய்வதன் மூலம், உங்கள் போனின் கேமரா திறக்கும்.
  • ஸ்டேப் 6- உங்களுக்கு முன்னால் உள்ள கட்டிடத்தை நோக்கி சுழற்றுங்கள், முதலியன. 3D அம்புகள் ஸ்க்ரீனில் தோன்றும், உங்களுக்கு வழியைக் காட்டும்.
  • ஸ்டேப் 7- இதன் மூலம் நீங்கள் தெருக்களின் குழப்பத்தில் ஒருபோதும் தொலைந்து போக மாட்டீர்கள்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo