பக்கவான BSNL யின் வெறும் 100க்குள் வரும் இந்த திட்டத்தில் அன்லிமிடெட் காலிங், டேட்டா மற்றும் அதிக நாள் வேலிடிட்டி
BSNL அதன் கஸ்டமர்களுக்கு இப்பொழுது மிகவும் குறைந்த விலை 4G திட்டங்களை வழங்குகிறது
BSNL-யின் திட்டங்கள் குறைந்தது 20-30% குறைந்த விலையில் இருக்கிறது
ரூ,100க்கும் குறைந்த விலையில் அன்லிமிடெட் டேட்டா காலிங் போன்ற பல நன்மை பற்றி பார்க்கலாம்
அரசு நடத்தி வரும் டெலிகாம் நிறுவனமான BSNL அதன் கஸ்டமர்களுக்கு இப்பொழுது மிகவும் குறைந்த விலை 4G திட்டங்களை வழங்குகிறது, தனியார் டெலிகாம் நிறுவனங்கள் பெரும்பாலான பிரிவுகளில் வழங்குவதை விட BSNL-யின் திட்டங்கள் குறைந்தது 20-30% குறைந்த விலையில் இருக்கிறது. மேலும் மற்ற டெலிகாம் நிறுவனங்கள் 5G நோக்கி முன்னேறி சென்று விட்டது ஆனால் BSNL இன்னும் 4G சேவை தான் வழங்குகிறது, ஆனால் அனைவர்களுக்கும் 5G கிடைக்கிறதா என்றால் இல்லவ எனவே இந்த குறைந்த விலையில் அதிக நன்மை வழங்கும் திட்டத்தில் BSNL அடுசிக்க முடியாது ரூ,100க்கும் குறைந்த விலையில் அன்லிமிடெட் டேட்டா காலிங் போன்ற பல நன்மை பற்றி பார்க்கலாம் வாங்க.
SurveyBSNL ரூ,99 திட்டத்தின் நன்மை.
BSNL ரூ.99 திட்டம் அன்லிமிடெட் வொயிஸ் காலுடன் வருகிறது. இதன் சேவை வேலிடிட்டி காலம் 14 நாட்கள் ஆகும். இது 50MB அதிவேக 4G டேட்டாவை மட்டுமே வழங்குகிறது, அதன் பிறகு இதன் ஸ்பீட் 40 Kbps ஆகக் குறைகிறது. எனவே இந்தத் திட்டம் அதிக டேட்டா விரும்பும் கஸ்டமருக்கு இது பொருந்தாது என்று சொல்வது பாதுகாப்பானது. இந்தத் திட்டத்தைப் பயன்படுத்துவதற்கான தினசரி செலவு சராசரியாக ஒரு நாளைக்கு ரூ.7.07 மட்டுமே.
இது மோசமான விலை இல்லை ஏன் என்றால் இதில் இருக்கும் மிக பெரிய ஹைலைட் அன்லிமிடெட் வொயிஸ் காலிங் இவ்வளவு குறைந்த விலையில் எந்த தனியார் நிறுவனங்களும் தர முடியாது அதுவே நீங்கள் vodafone idea போன்ற திட்டங்களை ரீச்சார்ஜ் செய்தால் அதிக பணம் செலவு செய்ய வேண்டி இருக்கும்
BSNL ரூ,1 திட்டம்
BSNL ரூ,1 திட்டமானது புதிய க்சடமர்களை வரைவைக்கும் சிறப்பு திட்டமாகும் அதாவது புதிய BSNL சிம் வாங்க நினைப்பவர்களுக்கு பெஸ்ட்டாக இருக்கும் இந்த திட்டத்தின் நன்மையை பற்றி பேசினால் இதில் அன்லிமிடெட் காலிங்,தினமும் 2GB டேட்டா மற்றும் தினமும் 100SMS நன்மை வழங்குகிறது மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 30 நாட்களுக்கு இருக்கும் அதாவது இந்த திட்டமானது BSNL சிம் டெஸ்ட்டிங் செய்ய விரும்புவோர்களுக்கு இது பெஸ்ட்டாக இருக்கும். மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி ஜனவரி 31 வரை மட்டுமே இருக்கும்.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile