BSNL யின் புதிய பிளான் Work From Home பயனர்களுக்கு அட்டகாச ஆபர் தினமும் 2GB டேட்டா கிடைக்கும்.
(BSNL ) ரூ .1,498 இன் புதிய ப்ரீபெய்டு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த திட்டத்தில், தினமும் 2 ஜிபி டேட்டா கிடைக்கும்
இந்த திட்டத்தின் வேலிடிட்டி 365 நாட்கள் ஆகும்,
பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் (BSNL ) ரூ .1,498 இன் புதிய ப்ரீபெய்டு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. பிஎஸ்என்எல்லின் இந்த திட்டத்தில், தினமும் 2 ஜிபி டேட்டா கிடைக்கும். இந்த திட்டத்தின் வேலிடிட்டி 365 நாட்கள் ஆகும், இருப்பினும் இதில் காலிங் மற்றும் மெசேஜ் அனுப்பும் வசதி இருக்காது. ரூ .1,498 இன் முப்ரீபெய்டு திட்டத்தைத் தவிர, நிறுவனம் ஒரு விளம்பரச் சலுகையையும் அறிமுகப்படுத்தியுள்ளது, அதனுடன் 90 நாட்கள் கூடுதல் செல்லுபடியாகும்.
Surveyடேட்டா தேவைப்படும் வாடிக்கையாளர்களுக்காக 1,498 சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் 365 நாட்களுக்கு தினமும் 2 ஜிபி டேட்டா கிடைக்கும். தினசரி டேட்டா ஒதுக்கீட்டை தீர்ந்த பிறகு, இன்டர்நெட் வேகம் 40kbps ஆக இருக்கும். தற்போது, ரூ .1,498 ரீசார்ஜ் திட்டம் சென்னை வட்டத்தில் காணப்படுகிறது, விரைவில் இது மற்ற வட்டங்களில் கிடைக்கும்.
பிஎஸ்என்எல் கடந்த ஆண்டு ரூ .1,498 இன் இந்தத் திட்டத்தை அறிமுகப்படுத்தியது முன்னதாக, இந்த திட்டத்தில் மொத்தம் 91 ஜிபி டேட்டா கிடைத்தது, அதன் வேலிடிட்டி 365 நாட்கள் ஆகும், எனினும் பின்னர் இந்த திட்டம் பல வட்டங்களில் இருந்து நீக்கப்பட்டது.
2,399 ரூபாய் கொண்ட திட்டதுடன் 90 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும்.
பிஎஸ்என்எல் ரூ. 2,399 திட்டத்துடன் 90 நாட்கள் கூடுதல் வேலிடிட்டியாகும் என்று அறிவித்துள்ளது. ரூ. 2,399 365 நாட்களுக்கு செல்லுபடியாகும், ஆனால் இப்போது அது 425 நாட்கள் செல்லுபடியாகும். இந்த விளம்பர சலுகை 18 நவம்பர் 2021 வரை மட்டுமே செல்லுபடியாகும். இந்த திட்டத்தில், வாடிக்கையாளர்கள் அனைத்து நெட்வொர்க்குகளிலும் அன்லிமிட்டட் காலிங் வசதியைப் வழங்குகிறது , மேலும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் கிடைக்கும்
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile