5,000mAh பேட்டரியுடன் Lava யின் புதிய போன் ரூ,7,499 யில் அறிமுகம்
Lava இந்தியாவில் அதன் Lava Bold N2 போனை இந்தியாவில் அறிமுகம் செய்தது
இந்த போன் கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட Bold N1 4G-யின் வாரிசு ஆகும்.
இந்தியாவில் Lava Bold N2 யின் விலை ரூ.7,499-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது
Lava இந்தியாவில் அதன் Lava Bold N2 போனை இந்தியாவில் அறிமுகம் செய்தது . இந்த போன் கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட Bold N1 4G-யின் வாரிசு ஆகும். இந்த ஜெனரேஷன் முந்தைய மாடலில் இருந்து முற்றிலும் வேறுபட்டதல்ல, ஆனால் நிறுவனம் டிசைனை அப்டேட் ,வாட்டர் டிராப் மற்றும் டஸ்ட் ரெசிச்டன்ட்க்காக IP64 ப்ரோடேக்ஷனுடன் வருகிறது மேலும் இந்த போனின் விலை மற்றும் அம்சங்கள் பற்றி பார்க்கலாம் வாங்க.
SurveyLava Bold N2 விலை தகவல்.
இந்தியாவில் Lava Bold N2 யின் விலை ரூ.7,499-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது, இதில் 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் பிப்ரவரி 27 அன்று அமேசான் வழியாக பிரத்தியேகமாக விற்பனை செய்யப்படும்.
இந்த புதிய Lava Bold N2 போனில் dubbed Indus Black மற்றும் Siachen White இரண்டு கலரில் வாங்கலாம்
Lava Bold N2 சிறப்பம்சம்.
Lava Bold N2 போனில் டுயல் சிம் சப்போர்டுடன் Android 15 Go. அம்சம் வழங்கப்படுகிறது, மேலும் இந்த போனில் 6.75-இன்ச் HD+ டிஸ்ப்ளே உடன் 90Hz மற்றும் வாட்டர் ட்ரோப் ஸ்டைல் நோடச் வழங்குகிறது.
இதையும் படிங்க:வேற லெவல் ஆபர் Motorola பிரியர்களுக்கு குட் நியூஸ் இந்த போனில் அதிரடியாக ரூ,6000 டிஸ்கவுண்ட்
Bold N2 யின் பர்போமான்ஸ் பற்றி பேசினால் இதில் Unisoc SC9863A சிப்செட் வழங்கப்படுகிறது, மேலும் இந்த போனில் 4GB யின் ரேம் மற்றும் 64GB ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது இதை தவிர இதை கூடுதலாக 4GB வரில இதன் ஸ்டோரேஜ் அதிகரிக்க முடியும் இதனுடன் இந்த போனில் IP64 டஸ்ட் மற்றும் ஸ்ப்லாஷ் ரெசிஸ்டன்ட் வழங்கப்படுகிறது.
மேலும் இதன் கேமரா அம்சங்கள் பொறுத்தவரை Lava Bold N2 போனில் பின்புறம் டுயல் கேமரா செட்டப் வழங்கப்படுகிறது, மற்றும் முன் பக்கத்தில் 5-மெகாபிக்ஸ்ல் கேமரா கேமரா வழங்கப்படுகிறது, மேலும் இந்த போனில் 5,000mAh பேட்டரி பிங்கர்ப்ரின்ட் ஸ்கேனர் செக்யூரிட்டிக்கு வழங்கப்படுகிறது.
சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile