சத்தமில்லாமல் VI யின் இந்த திட்டத்தின் விலை ஒரே அடியாக ரூ,40 அதிகரிப்பு எந்த பிளான் பாருங்க
Vodafone Idea ( VI) அதன் ரூ,859 யில் வரும் திட்டம் காணமல் போனது
இந்த திட்டத்தின் விலையை சத்தமில்லாமல் ரூ,40 அதிகரிப்பு
இதன் அடுத்தபடியாக ரூ,899 யில் வருகிறது மேலும் இந்த திட்டமானது 84 நாட்கள் வேலிடிட்டி
மூன்றாவது மிக பெரிய டெலிகாம் நிறுவனங்களில் ஒன்றான Vodafone Idea ( VI) அதன் ரூ,859 யில் வரும் திட்டம் காணமல் போனது, அதாவது இந்த திட்டத்தின் விலையை சத்தமில்லாமல் ரூ,40 அதிகரிக்கப்பட்டு இதன் அடுத்தபடியாக ரூ,899 யில் வருகிறது மேலும் இந்த திட்டமானது 84 நாட்கள் வேலிடிட்டியுடன் வரும் திட்டமாகும். மேலும் இந்த திட்டத்தில் வரும் நன்மைகள் பற்றி பார்க்கலாம் வாங்க.
SurveyVI ரூ,859 திட்டத்தின் விலை மாற்றப்பட்டது அதன் புதிய விலை மற்றும் நன்மைகள் என்ன?
வோடபோன் ஐடியாவின் ரூ,859 திட்டத்தின் விலையை இப்பொழுது மாற்றப்பட்டு ரூ,899 யில் வைக்கப்பட்டுள்ளது மேலும் இந்த திட்டத்தின் விலை இப்பொழுது ஒரே அடியாக ரூ,40 அதிகரிக்கப்பட்டுள்ளது, மேலும் இந்த திட்டத்தின் மாற்றத்தால் ஏதாவது கூடுதல் நன்மை வழங்குகிறதா என்றால், அப்படி ஏதும் இல்லை அதே நன்மையே வழங்குகிறது இந்த திட்டத்தில் வரும் நன்மைகள் என பார்த்தால் ரூ,899 யில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங், தினமும் 1.5 GB டேட்டா, மற்றும் தினமும் 100 SMS போன்ற நன்மையை வழங்குகிறது இதனுடன் இந்த திட்டத்தில் வரும் வேலிடிட்டி அதே 84 நாட்கள் வழங்குகிறது.

இந்த திட்டத்தில் வரும் கூடுதல் நன்மை.
இந்த திட்டத்தில் வரும் கூடுதல் நன்மை என பார்த்தால் இலவச நைட் டேட்டா நன்மையுடன் கஸ்டமர் நள்ளிரவு முதல் காலை 6 மணி வரை 5G டேட்டா பயன்படுத்தலாம், இதனுடன் கூடுதலாக வீக் எண்டு டேட்டா ரோல்ஓவர் 2GB டேட்டா மாதந்திரம் வழங்கப்படுகிறது, மேலும் இந்த நன்மையை சப்ஸ்க்ரைபர் VI App மூலகம் இதன் நன்மையை பெறலாம்.
இதையும் படிங்க மியூசிக் பிரியர்களுக்கு Jio யின் பக்கவான திட்டம் அன்லிமிடெட் காலிங்,டேட்டா போன்ற பல நன்மை

இதனுடன் இந்த திட்டத்தில் ஸ்ட்ரீமிங் மூவிஸ், TV ஷோ,லைவ் நியூஸ் போன்றவை பெறலாம் மேலும் இந்த திட்டத்தில் அன்லிமிடெட் 5G டேட்டா நன்மையை பெறலாம்
சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile
