மியூசிக் பிரியர்களுக்கு Jio யின் பக்கவான திட்டம் அன்லிமிடெட் காலிங்,டேட்டா போன்ற பல நன்மை

HIGHLIGHTS

Jio, அதன் ப்ரீபெய்ட் கஸ்டமர்களுக்கு மிக சிறந்த ப்ரீமியம் ம்யூசிக் நன்மை வழங்குகிறது

இந்த திட்டத்தின் கீழ் JioSaavn Pro Lite மாதந்திரம் 99ரூபாயாகும்

இந்த திட்டத்தின் நன்மைகள் பார்க்கலாம் வாங்க.

மியூசிக் பிரியர்களுக்கு Jio யின் பக்கவான திட்டம் அன்லிமிடெட் காலிங்,டேட்டா போன்ற பல நன்மை

இந்தியாவின் மிக பெரிய டெலிகாம் நிறுவனமான Reliance Jio, அதன் ப்ரீபெய்ட் கஸ்டமர்களுக்கு மிக சிறந்த ப்ரீமியம் ம்யூசிக் நன்மை வழங்குகிறது இந்த திட்டத்தின் கீழ் JioSaavn Pro சப்ஸ்க்ரிப்ஷன் வழங்கப்படும் . மேலும் இந்த திட்டத்தின் கீழ் JioSaavn Pro Lite மாதந்திரம் 99ரூபாயாகும் அனால் இப்பொழுது 50% டிசகவுண்டின் கீழ் மாணவர்கள் வாங்கலாம், மேலும் இந்த ப்ரோ சப்ச்க்ரிப்ஷனின் கீழ் அன்லிமிடெட் டவுன்லோட், அன்லிமிடெட் ஜியோட்யூன் மற்றும் விளம்பரம் இல்லாத ம்யூசிக் உடன் 2X மிக சிறந்த குவாலிட்டி வழங்கும் மேலும் இந்த திட்டத்தின் நன்மைகள் பார்க்கலாம் வாங்க.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Jio ரூ,329 திட்டம்.

ரிலையன்ஸ் ஜியோவின் இந்த திட்டத்தில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங், தினமும் 1.5GB டேட்டா மற்றும் 100 SMS வழங்குகிறது இதனுடன் இந்த திட்டத்தின் சேவை வேலிடிட்டி 28 நாட்களுக்கு இருக்கிறது. இதனுடன் கூடுதல் நன்மையாக JioHotstar மொபைல் சப்ஸ்க்ரிப்ஷன்,உடன் ரூ, 35,100. மதிப்புள்ள 18 மாதம் Google Gemini AI Pro இலவசமாக பெறலாம். இதனுடன் கூடுதலாக 5TB க்ளவட் ஸ்டோரேஜ், நேனோ பனானா போன்ற பல நன்மைகள் வழங்கப்படும்.

இதையும் படிங்க:சத்தமில்லாமல் VI அறிமுகம் செய்த இரண்டு புதிய திட்டம் அதிக வேலிடிட்டி உடன் பல நன்மை

Jio ரூ,889 ப்ரீபெய்ட் திட்டம்

ரிலையன்ஸ் ஜியோவின் இந்த திட்டத்தின் விலை ரூ.889 ஆகும். இந்தத் திட்டத்தில் தினசரி 1.5GB டேட்டாவும் அடங்கும். இந்தத் திட்டத்துடன் வழங்கப்படும் மொத்த டேட்டா 126GB ஆகும். இதில் கஸ்டமர்களுக்கு அன்லிமிடெட் வொயிஸ் காலிங் மற்றும் தினமும் 100 SMS ஆகியவற்றை வழங்குகிறது. இந்த திட்டத்தில் 84 நாட்கள் சேவை வேலிடிட்டியுடன் வருகிறது. இந்தத் திட்டத்தின் சிறப்புப் பலன்களாக, ஜியோ ஹாட்ஸ்டார் மொபைல் சப்ச்க்ரிப்ஷனுடன் , ரூ.35,100 மதிப்புள்ள இலவச கூகுள் ஜெமினி AI ப்ரோ பலனும் கிடைக்கிறது. FUP (நியாயமான பயன்பாட்டுக் கொள்கை) டேட்டா பயன்படுத்தப்பட்ட பிறகு, இன்டர்நெட் ஸ்பீட் 64 Kbps ஆகக் குறைகிறது.

இந்த இரண்டு திட்டங்களுடனும், பயனர்களுக்கு ஜியோசாவன் ப்ரோ இணைத்து வழங்கப்படுகிறது என்பதை கவனத்தில் கொள்ளவும்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile