பிச்சிக்கும் ஆபர் 55-இன்ச் கொண்ட QLED TV வெறும் ரூ,27,249க்கு வாங்கலாம் Amazon அதிரடி டிஸ்கவுண்ட்

HIGHLIGHTS

அமேசானில் Great Indian Festival Reloded செய்யப்பட்டுள்ளது

VW VISIO World 55-இன்ச் QLED TV பேங்க் ஆபருக்கு பிறகு ரூ,27,249க்கு வாங்கலாம்

இந்த டிவியில் இருக்கும் ஆபர் நன்மைகள் பார்க்கலாம் வாங்க.

பிச்சிக்கும் ஆபர் 55-இன்ச் கொண்ட QLED TV வெறும் ரூ,27,249க்கு வாங்கலாம் Amazon அதிரடி டிஸ்கவுண்ட்

நீங்கள் உங்கள் வீட்டுக்கு பெரிய சைஸ் அதாவது 55-இன்ச் கொண்ட TV ரூ,30,000 குறைந்த விலையில் வாங்க நினைத்தால் இ-காமர்ஸ் தளமான அமேசானில் Great Indian Festival Reloded செய்யப்பட்டுள்ளது VW VISIO World 55-இன்ச் QLED TV பேங்க் ஆபருக்கு பிறகு ரூ,27,249க்கு வாங்கலாம், இந்த டிவியின் MRP விலையிலிருந்து ரூ,37,750 வரை குறைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த டிவியில் இருக்கும் ஆபர் நன்மைகள் பார்க்கலாம் வாங்க.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

VW VISIO World 140 cm (55 Inches) SmartChioce Pro

VW VISIO World டிவியின் விலை அமேசானில் ரூ,28,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் பேங்க் ஆபரின் கீழ் ரூ,1,750 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது. அதன் பிறகு இந்த டிவியை வெறும் ரூ,27,249க்கு வாங்கலாம், இதை தவிர நோ கொஸ்ட் EMI , Amazon பெ கேஷ்பேக் மற்றும் எக்ஸ்சேஞ் போன்ற பல சலுகை பெறலாம். இந்த டிவியின் ஒரிஜினல் MRP விலை ரூ,64,999 ஆகும், ஆனால் ஒரிஜினல் விலையை விட பேங்க் ஆபர் உட்பட ரூ,37,750 வரை குறைக்கப்பட்டுள்ளது இதை வாங்க இங்கே க்ளிக் செய்யுங்க

VW VISIO World சிறப்பம்சம்.

VW VISIO World 43-65-இன்ச் சைஸ் வரை வருகிறது. இதில் 55-இன்ச் சைஸ் கொண்ட டிவியில் 4K Ultra HD QLED (3840 x 2160) பிக்ஸல் ரேசளுசன் 60HZ ரெப்ரஸ் ரெட் மற்றும் இந்த டிவியில் HDR10+, HLG சப்போர்ட்வழங்குகிறது.

இதையும் படிங்ககெத்தான சவுண்டுக்கு 5.1ch சப்போர்ட் கொண்ட Sony Soundbar தான் பெஸ்ட் Amazon ஆபரின் கீழ் ரூ,11,251 வரை குறைப்பு

இந்த டிவியில் மிக சிறந்த சவுண்ட் எபக்ட்க்கு Dolby Audio உடன் இதில் 50W சவுண்ட் அவுட்புடன் இதில் பவர்புல் ஸ்பீக்கர் சப்போர்ட் வழங்குகிறது, இதனுடன் இந்த டிவியில் Quad Core ப்ரோசெசர் 2 GB ரேம் மற்றும் 32 GB ஸ்டோரேஜ் வழங்குகிறது இதனுடன் இந்த டிவியில் Netflix, Prime Video, YouTube, Disney+Hotstar போன்ற ஆப்கள் சப்போர்ட் செய்கிறது இதனுடன் இந்த டிவியில் கூகுள் அசிஸ்டன்ட் வொயிஸ் எனேபில்ட் ரிமோட் அக்சஸ் போன்றவை வழங்கப்படுகிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile