சத்தமில்லாமல் VI அறிமுகம் செய்த இரண்டு புதிய திட்டம் அதிக வேலிடிட்டி உடன் பல நன்மை

HIGHLIGHTS

VI அதன் கஸ்டமர்களுக்கு இரண்டு புதிய ப்ரீபெய்ட் திட்டத்தை கஸ்டமர்களுக்கு கொண்டு வந்துள்ளது.

இந்த திட்டத்தின் விலை ரூ,599 மற்றும் ரூ,899 ஆகும்

இந்த திட்டத்தின் நன்மைகள் மற்றும் பல விவரங்களை தெளிவாக பார்க்கலாம் வாங்க.

சத்தமில்லாமல் VI அறிமுகம் செய்த இரண்டு புதிய திட்டம் அதிக வேலிடிட்டி உடன் பல நன்மை

மூன்றாவது மிக பெரிய டெலிகாம் நிறுவனமான Vodafone Idea VI அதன் கஸ்டமர்களுக்கு இரண்டு புதிய ப்ரீபெய்ட் திட்டத்தை கஸ்டமர்களுக்கு கொண்டு வந்துள்ளது. இந்த திட்டத்தின் விலை ரூ,599 மற்றும் ரூ,899 ஆகும், இந்த இரு திட்டங்களிலும் அன்லிமிடெட் காலிங், டேட்டா மற்றும் அதிக நாகல் வேலிடிட்டி என பல நன்மை வழங்குகிறது. இதில் ரூ,599 திட்டத்தில் 56 நாட்கள் வெலிடிட்டியும் மற்றும் Rs 899 திட்டத்தில் மொத்தம் 84 நாட்கள் வேலிடிட்டியும் வழங்குகிறது, மேலும் இந்த திட்டத்தின் நன்மைகள் மற்றும் பல விவரங்களை தெளிவாக பார்க்கலாம் வாங்க.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

வோடபோன் ஐடியா ரூ,599 ப்ரீபெய்ட் திட்டம்.

வோடபோன் அடியவின் இந்த திட்டம் ரூ,599 யில் வருகிறது. இதில் நன்மைகள் என பார்த்தால் இந்த திட்டத்தில் தினமும் 2GB டேட்டா, அன்லிமிடெட் வொயிஸ் காலிங் மற்றும் தினமும் 100SMS நன்மைகள் வழங்குகிறது மேலும் இந்த திட்டத்தின் தினசரி விலையின் படி ரூ,10.7 ஆகும் மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 56 நாட்களுக்கு இருக்கும்.

இதன் கூடுதல் நன்மையாக இதில் வீக் எண்டு டேட்டா ரோல் ஓவர்,Binge All Night மற்றும் Data Delights போன்ற பல நன்மைகள் பெறலாம்.

இதையும் படிங்க:Jio யின் சூப்பர் மெகா திட்டம் கம்மி விலையில் முழுசா 1 மாதம் வேலிடிட்டி

வோடபோன் ஐடியா ரூ,899 ப்ரீபெய்ட் திட்டம்.

வோடபோன் ஐடியாவின் இந்த திட்டம் ரூ,899 யில் வருகிறது. இந்த திட்டத்தில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங், தினமும் 2GB டேட்டா மற்றும் தினமும் 100 SMS வழங்குகிறது, மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது. இதனுடன் இந்த திட்டத்தில் கூடுதல் நன்மையாக அன்லிமிடெட் நைட் டேட்டா 12 AM லிருந்து 6 AM வரை வழங்கப்படுகிறது. இதனுடன் இந்த திட்டத்தில் வீக் எண்டு டேட்டா ரோல் ஓவர் கூடுதல் நன்மையாக 2GB டேட்டா இலவசமாக பெறலாம். மேலும் இந்த திட்டத்தின் விலை தினசரியாக Vi.ரூ,10.7 ஆகா இருக்கிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile