அதிர வைக்கும் ஆபரில் வருது MOTOROLA யின் ஸ்டைலிஷ் போன் அதிரடியாக ரூ,5,613 டிஸ்கவுண்ட் எந்த மாடல்
Flipkart யின் Big Shopping Utsav மூலம் MOTOROLA Signature மிக குறைந்த விலையில் வாங்கலாம்
பேங்க் ஆபரின் கீழ் அதிரடியாக ரூ,5,613 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது
இந்த போனில் இருக்கும் ஆபர் நன்மைகள் பற்றி பார்க்கலாம் வாங்க.
நீங்கள் குறைந்த விலையில் MOTOROLA Signature போனை வாங்க காத்து கொண்டிருந்தால் Flipkart யின் Big Shopping Utsav மூலம் மிக குறைந்த விலையில் வாங்கலாம் இங்கு பேங்க் ஆபரின் கீழ் அதிரடியாக ரூ,5,613 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இந்த 12 GB ரேம் மற்றும் 256 GBஸ்டோரேஜ் கொண்ட மாடலை வெறும் ரூ,54,386க்கு வாங்கலாம் மேலும் இந்த போனில் இருக்கும் ஆபர் நன்மைகள் பற்றி பார்க்கலாம் வாங்க.
SurveyMOTOROLA Signature டிஸ்கவுண்ட்ஆபர் மற்றும் நன்மை.
MOTOROLA Signature போனின் விலை பிளிப்கார்டில் ரூ,59,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் பேங்க் ஆபரின் கீழ் Flipkart Axis மற்றும் SBI கார்ட் மூலம் வாங்கினால் ரூ,5,613 டிஸ்கவுண்ட் மேலும் HDFC, ICICI பேங்க் கார்ட் மூலம் வாங்கினால் ரூ,2,750 டிசகவஊன்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இந்த போனை வெறும் ரூ, 54,386க்கு வாங்கலாம், இதை தவிர நோ கோஸ்ட் EMI மற்றும் பழைய போனை எக்ஸ்சேஞ் செய்து வாங்குவதன் மூலம் இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம். இந்த போனின் ஒரிஜினல் MRP விலை ரூ,74,999 ஆக இருந்தது, ஆனால் இந்த போனில் இப்பொழுது பேங்க் ஆபர் உட்பட ரூ,20,613 குறைக்கப்பட்டுள்ளது.
MOTOROLA Signature சிறப்பம்சம்.
Motorola Signature யின் அம்சங்களை பற்றி பேசினால், இந்த போனில் 6.8-இன்ச் சூப்பர் HD (1,264×2,780 பிக்சல்) ரெசளுசன் LTPO Extreme AMOLED டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது மேலும் இதில் 165Hz ரெப்ரஸ் ரேட் 6,200 நிட்ஸ் ப்ரைட்னஸ் வழங்குகிறது, இதனுடன் இதில் HDR10+ கன்டென்ட் சப்போர்ட் மற்றும் Dolby Vision சப்போர்ட் வழங்குகிறது, மேலும் இந்த ப்னை ஈரகையில் தொட்டாலும் ஏதும் ஆகாது மேலும் இதில் கார்னிங் கொரில்லா க்ளாஸ் ப்ரொடெக்ஷன் வழங்கப்படுகிறது
மேலும் இந்த போனில் ப்ரோசெசர் பற்றி பேசினால், இதில் Qualcomm Snapdragon 8 Gen 5 சிப்செட் வழங்கப்படுகிறது, மேலும் இதில் 3nm 16GB LPDDR5x ரேம் மற்றும் 1TB வரை UFS 4.1 இன்டெர்னல் ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது மேலும் இந்த போனில் MIL-STD 810H மிலிட்டரி கிரேட் சர்டிபிகேஷன் கொண்டுள்ளது.
கேமரா அம்சங்களை பற்றி பேசுகையில் , மோட்டோரோலா சிக்னேச்சர் மூன்று பின்புற கேமரா யூனிட்டைக் கொண்டுள்ளது, இதில் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) உடன் 50-மெகாபிக்சல் (f/1.6) சோனி LYT 828 பிரைமரி ஷூட்டர் உள்ளது. இது 50-மெகாபிக்சல் (f/2.0) அல்ட்ராவைடு கேமரா மற்றும் 3x ஆப்டிகல் ஜூம், 100x ஹைப்ரிட் ஜூம் மற்றும் OIS உடன் 50-மெகாபிக்சல் சோனி LYT 600 பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ கேமராவையும் கொண்டுள்ளது. முன்பக்கத்தில், போனில் 50-மெகாபிக்சல் (f/2.0) சோனி LYT 500 செல்ஃபி கேமரா உள்ளது. மோட்டோரோலா சிக்னேச்சர் 8K/30 fps வரை வீடியோக்களைப் ரெக்கார்டிங் செய்யும் திறன் கொண்டது.
இதையும் படிங்க குறைந்த விலையில் iPhone Duo என்று ஆசையை காட்டுவோரிடம் எச்சரிக்கை உண்மை
மோட்டோரோலா சிக்னேச்சர் 5,200mAh சிலிக்கான் கார்பன் பேட்டரியைக் கொண்டுள்ளது, 90W வயர்டு மற்றும் 50W வயர்லெஸ் ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன். இது 10W வயர்லெஸ் மற்றும் 5W வயர்டு ரிவர்ஸ் சார்ஜிங் சப்போர்ட்டையும் கொண்டுள்ளது. இந்த போனில் 41 மணிநேர பேட்டரி லைப் வழங்கும் என்று நிறுவனம் கூறுகிறது.
சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile
