Flipkart Diwali Sale ஆரம்பம் 10,000mAh பேட்டரி கொண்ட Vivo போனின் இந்த மாடலின் விலை அதிரடி டிஸ்கவுண்ட்

HIGHLIGHTS

Vivo S2 FE போனை இ-காமர்ஸ் தளமான பிளிப்கார்டில் குறைந்த விலையில் வாங்கலாம்

இந்த போனில் பேங்க் ஆபராக ரூ,3,803 வரை மிக சிறந்த டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது

இந்த போனை வெறும் ரூ,35,196க்கு வாங்கலாம்

Flipkart Diwali Sale ஆரம்பம் 10,000mAh பேட்டரி கொண்ட Vivo போனின் இந்த மாடலின் விலை அதிரடி டிஸ்கவுண்ட்

நீங்கள் விவோ ஸ்மார்ட்போன் பிரியராக இருந்தால், Vivo S2 FE போனை இ-காமர்ஸ் தளமான பிளிப்கார்டில் குறைந்த விலையில் வாங்கலாம். Flipkart Big Bang Diwali Slae மூலம் இந்த போனில் பேங்க் ஆபராக ரூ,3,803 வரை மிக சிறந்த டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இந்த போனை வெறும் ரூ,35,196க்கு வாங்கலாம் மேலும் இந்த போனில் இருக்கும் சுவாரஸ்ய அம்சம் அதன் 10,000mAh பேட்டரி தான். இதை தவிர இன்னும் பல ஆபர் நன்மைகள் பற்றி பார்க்கலாம் வாங்க.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Vivo S2 FE டிஸ்கவுண்ட் மற்றும் ஆபர் நன்மை.

vivo S2 FE போனின் விலை ப்ளிப்கார்டில் ரூ,38,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது. ஆனால் பேங்க் ஆபரின் கீழ் இந்த போனில் ரூ,3,803 வரை டிஸ்கவுண்ட் செய்யப்பட்டுள்ளது அதன் பிறகு இந்த போனை வெறும் ரூ,35,196க்கு வாங்கலாம். இதை தவிர நீங்கள் இந்த போனை நோ கோஸ்ட் EMI மற்றும் பழைய போனை எக்ஸ்சேஞ் செய்து வாங்குவதன் மூலம் இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம் ஆனால் போனின் கண்டிஷன் பொருத்தது.

Vivo S2 FE சிறப்பம்சம்.

Vivo S2 FE போனின் அம்சங்கள் பற்றி பேசினால், 6.83-இன்ச் 1.5K (1,260X2,800 பிக்சல்கள்) AMOLED Q10+ டிஸ்ப்ளே உடன் இதில் இதில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 449 ppi பிக்சல் டென்சிட்டி கூடிய உள்ளது. இந்த பேனல் HBM (அதிக ப்ரைட்னஸ் மோட ) நிலையில் 2000 நிட்ஸ் வரை ஹை ப்ரைட்னஸ் வழங்கும் பவர் கொண்டுள்ளது.

இதில் ஆக்டா-கோர் 6nm மீடியாடெக் டைமென்சிட்டி 7300e 5G சிப்செட் உள்ளது, மேலும் இது 8GB வரை LPDDR4x ரேம் மற்றும் 128GB UFS 2.2 இன்டெர்னல் ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்டுள்ளது மேலும் இந்த போனில் ஆண்ட்ராய்டு 16-ஐ அடிப்படையாகக் கொண்ட விவோவின் சமீபத்திய ஆரிஜின்ஓஎஸ் 6-யில் இயங்குகிறது.

இதையும் படிங்க: அதிர வைக்கும் ஆபரில் வருது MOTOROLA யின் ஸ்டைலிஷ் போன் அதிரடியாக ரூ,5,613 டிஸ்கவுண்ட் எந்த மாடல்

கேமராக்களைப் பொறுத்தவரை, விவோ S2 FE ஆனது, 50 மெகாபிக்சல் சோனி IMX852 ப்ரைமரி சென்சார் மற்றும் 2 மெகாபிக்சல் இரண்டாம் நிலை போக்கே கேமரா ஆகியவற்றைக் கொண்ட இரட்டை பின்புற கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. செல்ஃபிகள் மற்றும் வீடியோ கால்களுக்காக இதில் 32 மெகாபிக்சல் முன்புற கேமரா உள்ளது. டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் இது IP68 + IP69 ரேட்டிங்கை கொண்டுள்ளது. தெர்மல் மேனேஜ்மென்ட் உடன் இந்த போனில் 3800 சதுர மிமீ வேப்பர் சேம்பர் இடம்பெற்றுள்ளது.

விவோ S2 FE, 44W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் 10,000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. இந்த பேட்டரி, ஒரே சார்ஜில் 68 மணிநேரம் வரை அழைப்பு நேரத்தையும், 30 மணிநேரம் வரை டிக்டாக் பிளேபேக்கையும் வழங்கும் என்று கூறப்படுகிறது. இதன் பரிமாணங்கள் 163.9×76.5×8.69 mm மற்றும் எடை சுமார் 225 கிராம் ஆகும். இரட்டை சிம் (நானோ) வழங்கப்படுகிறது. கனெக்ஷன் வசதிக்காக 5G, Wi-Fi, புளூடூத் 5.4, USB டைப்-C, OTG, GPS, BeiDou, GLONASS, GALILEO மற்றும் QZSS ஆகியவற்றை சப்போர்ட் செய்கிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile