வேற லெவல் ஆபர் Motorola பிரியர்களுக்கு குட் நியூஸ் இந்த போனில் அதிரடியாக ரூ,6000 டிஸ்கவுண்ட்
Motorola பிரியராக இருந்தால் இது சரியான நேரமாக இருக்கு
Moto 60 Fusion போனில் இ-காமர்ஸ் தளமான ப்ளிப்கார்டில் பேங்க் ஆபரின் கீழ் வெறும் ரூ,19,999க்கு வாங்கலாம்
இதன் உண்மையான MRP ரூ,25,999 ஆகும் அதாவது இந்த விலையிலிருந்து ரூ,6,000 வரை டிஸ்கவுண்ட்
Motorola பிரியராக இருந்தால் இது சரியான நேரமாக இருக்கும் இப்பொழுது Moto 60 Fusion போனில் இ-காமர்ஸ் தளமான ப்ளிப்கார்டில் பேங்க் ஆபரின் கீழ் வெறும் ரூ,19,999க்கு வாங்கலாம் மேலும் இதன் உண்மையான MRP ரூ,25,999 ஆகும் அதாவது இந்த விலையிலிருந்து ரூ,6,000 வரை டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது மேலும் இந்த போனில் இருக்கும் ஆபர் நன்மை பற்றி தகவல் பார்க்கலாம் வாங்க.
SurveyMotorola 60 Fusion 5G டிஸ்கவுண்ட் நன்மை.

Motorola 60 Fusion 5G போன் ப்ளிப்கார்டில் ரூ,22,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் இப்பொழுது பேங்க் ஆபரின் கீழ் இந்த போனை வெறும் ரூ,19,999க்கு வாங்கலாம் இதை தவிர இந்த போனின் MRP விலை ரூ,25,999 ஆகும் அதிகபட்சமாக ரூ,6000 வரை டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது, இதை தவிர நோ கோஸ்ட் EMI மற்றும் பழைய போனை எக்ஸ்சேஞ் செய்து வாங்குவதன் மூலம் இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம்.
Motorola 60 Fusion 5G சிறப்பம்சம்.
Motorola Edge 60 Fusion 5G அம்சங்கள் பற்றி பேசினால் இந்த போனில் 6.7-இன்ச் கொண்ட pOLED டிஸ்ப்ளே உலகின் மிக சிறந்த குவாட் கர்வ்ட் டிஸ்ப்ளே கொண்டுள்ளது இதனுடன் இதில் 120Hz ரெப்ராஸ் ரேட்டுடன் வருகிறது மேலும் இதில் Gorilla Glass 7i ப்ரோடேக்சன் வழங்கப்படுகிறது
இதனுடன் இதில் Dimensity 7400 ப்ரோசெசர் கொண்டுள்ளது இதனுடன் இந்த போன் Android 15 அடிபடையின் கீழ் இயங்குகிறது மேலும் இந்த போனில் 8GB மற்றும் 12GB ரேம் வகையில் வருகிறது இதனுடன் இதில் 256GB ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது .
இதையும் படிங்க:7,300mAh பேட்டரி கொண்ட Vivo யின் இந்த மாடலில் அதிரடியாக ரூ,5750 டிஸ்கவுண்ட்
மேலும் இந்த போனில் கேமரா அம்சங்கள் பற்றி பேசினால் இந்த போனில் பின்புறத்தில் டுயல் கேமரா செட்டப் 50MP + 13MP கேமரா இருக்கிறது அதுவே முன் பக்கத்தில் 32MP செல்பி கேமரா வழங்கப்படுகிறது.
இதனுடன் இதில் பேட்டரி பற்றி பேசுகையில் 5500Mah பேட்டரியுடன் 68W பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் வழங்கப்படுகிறது.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile