BSNL ஒரு முறை ரீச்சார்ஜ் வருஷம் முழுதும் ஜாலி, அதிகபட்சமாக 3GB டேட்டா, அன்லிமிடெட் காலிங் பல நன்மை

HIGHLIGHTS

BSNL அதன் கஸ்டமர்களுக்கு ஒரு ஆண்டு வேலிடிட்டி வழங்கும், திட்டத்தை கொண்டு வந்துள்ளது

இந்த திட்டத்தின் கீழ் விலை ரூ,2799 யில் வருகிறது

இதில் முழுசா 1 வருட வேலிடிட்டியுடன் அதிகபட்சமான 3GB டேட்டா

BSNL ஒரு முறை ரீச்சார்ஜ் வருஷம் முழுதும் ஜாலி, அதிகபட்சமாக 3GB டேட்டா, அன்லிமிடெட் காலிங் பல நன்மை

அரசு நடத்தி வரும் டெலிகாம் நிறுவனமான பார்த் சஞ்சார் நிகம் லிமிடெட் BSNL அதன் கஸ்டமர்களுக்கு ஒரு ஆண்டு வேலிடிட்டி வழங்கும், திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் இந்த தீபாவளிக்கு இந்த ரீச்சார்ஜ் செய்வதன் மூலம் அடுத்த ஆண்டு வரை அதன் பலன் பெறலாம். இந்த திட்டத்தின் கீழ் விலை ரூ,2799 யில் வருகிறது இதில் முழுசா 1 வருட வேலிடிட்டியுடன் அதிகபட்சமான 3GB டேட்டா வழங்கப்படுகிறது மேலும் இந்த திட்டத்தின் நன்மைகள் மற்றும் பல விவரங்கள் பார்க்கலாம் வாங்க.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

BSNL ரூ,2799 வருடாந்திர திட்டம்.

பிஎஸ்என்எல் யின் இந்த திட்டம் ரூ,2799 யில் வரும் வருடாந்திர திட்டமாகும். மேலும் இந்த திட்டத்தை பற்றி அதன் X பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த தீபவளிளியில் எந்த வித இடையூறு இல்லாத கனெக்டிவிட்டி பெறலாம். இந்த திட்டத்தின் நன்மைகள் என பார்த்தால் இதில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங், தினமும் 3GB டேட்டா போன்ற நன்மை உடன் ஆகா மொத்தம் இந்த திட்டத்தில் மொத்தம் 1,095GB டேட்டா மற்றும் தினமும் 100SMS நன்மை வழங்கப்படுகிறது.

இந்த திட்டம் யாருக்கு பயனுள்ளதாக இருக்கும்.

இந்த திட்டமானது குறைந்த விலையில் அதிக டேட்டா மற்றும் அன்லிமிடெட் காலிங் போன்ற நன்மையை பெற விரும்பும் கஸ்டமர்களுக்கு மிக சிறந்ததாக இருக்கும்.

BSNL STV 2449, வருடாந்திர திட்டம்.

இந்த வருடாந்திர STV சலுகை 365 நாட்களுக்குச் வேலிடிட்டி . இதன் மூலம் அன்லிமிடெட்கால்கள் (லோக்கல் + STD + ரோமிங்), ஒரு நாளைக்கு 2GB டேட்டா மற்றும் ஒரு நாளைக்கு 100 SMS ஆகியவை கிடைக்கும்.

இந்தத் திட்டங்களுக்கான இன்சூரன்ஸ் பாதுகாப்பு, BSNL நம்பரை ரீசார்ஜ் செய்த 24 மணி நேரத்திற்குள் தானாகவே செயல்படுத்தப்படும் என்பதையும், அதன் வேலிடிட்டி காலம் திட்டத்தின் இறுதித் தேதியுடன் முடிவடையும் என்பதையும் கவனத்தில் கொள்ளவும்.

இதையும் படிங்க சத்தமில்லாமல் VI யின் இந்த திட்டத்தின் விலை ஒரே அடியாக ரூ,40 அதிகரிப்பு எந்த பிளான் பாருங்க

மேலும் இந்த திட்டத்தில் சைபர் மோசடிப் பாதுகாப்பிற்காக, இந்தத் திட்டங்கள் சைபர் திருட்டு, ஃபிஷிங் மற்றும் ஈமெயில் ஸ்பூஃபிங் போன்ற சைபர் மோசடிகளால் ஏற்படும் ரூ. 10,000 வரையிலான பண இழப்பை ஈடு செய்கின்றன. சப்ஸ்க்ரைபரின் BSNL நம்பர் ஒரு அக்கவுண்டுடன் கணக்குடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும் மேலும் இதை பற்றி முழு விவரம் தெரிய 1800 11 8485 என்ற டோல் ப்ரீ நம்பர் அழைக்கலாம்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile