கம்மி விலையில் Vodafone Idea சூப்பர் நன்மை ரூ,500க்குள் வரும் இந்த திட்டத்தில் 300GBடேட்டா ஆனால் ட்விஸ்ட் இருக்கு

கம்மி விலையில் Vodafone Idea சூப்பர் நன்மை ரூ,500க்குள் வரும் இந்த திட்டத்தில் 300GBடேட்டா ஆனால் ட்விஸ்ட் இருக்கு

மூன்றாவது மிக பெரிய டெலிகாம் நிறுவனமான Vodafone Idea Limited (VIL) அதன் கஸ்டமர்களுக்கு குறைந்த விலையில் அன்லிமிடெட் டேட்டா நன்மையை இந்த போஸ்ட்பெய்ட் கஸ்டமர்களுக்காக கொண்டு வந்துள்ளது மிக பெரிய தனியார் டெலிகாம் நிறுவனங்களில் Jio கூட இப்படி ஒரு திட்டத்தை வழங்கவில்லை ஆனால் இந்த திட்டத்தில் இருக்கு மிக பெரிய ட்விஸ்ட் இதில் அதிகபட்சமாக ஒரு மாதத்திற்கு 300GB டேட்டா நன்மை பெற முடியும் மேலும் இது போன்ற நன்மையை திட்டம் ரூ,1,201 ஏர்டெல் அறிமுகம் செய்தது மேலும் இந்த திட்டத்தின் இருக்கும் நன்மை என்ன இது யாருக்கு பயனுள்ளதாக இருக்கும் என்பதை பற்றி முழுசா பார்க்கலாம் வாங்க.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Vodafone Idea ரூ,451 போஸ்ட்பெயிட் திட்டம்.

வோடபோன் ஐடியாவின் இந்த போஸ்ட்பெயிட் திட்டம் ரூ,451 யில் வருகிறது இந்த திட்டத்தில் அதிகபட்சமாக 300GB டேட்டா வழங்குகிறது ஆனால் சாதரணான கஸ்டமர்களுக்கு இந்த திட்டத்தின் நன்மையை பார்க்கும்போது அன்லிமிடெட் காலிங்,50GB டேட்டா இதனுடன் இரவு 12AM லிருந்து காலை 6AM வரை 200GB டேட்டா ரோல்ஓவர் நன்மை பெற முடியும் ஆனால் இப்பொழுது இதில் 300GB டேட்டா யாருக்கு என்று கேட்டால் அது நீங்கள் ஆந்திரா பிரதேஷம் கஸ்டமராக இருந்தால் அவர்களுக்கு 300GB டேட்டா நன்மை வழங்கப்படும் அதாவது இந்த திட்டத்தில் அன்லிமிடெட் 4G மற்றும் 5G நன்மை பெறலாம், இதை தவிர இந்த திட்டத்தில் மாதந்திரம் 3000 SMS நன்மை பெறலாம்.

கூடுதல் நன்மை

இந்த திட்டத்தில் வரும் மற்ற நன்மை பற்றி பேசும்போது Vi Games,Vi Movies & TV,JioHotstar , Sony LIV மற்றும் Norton யின் 1 ஆண்டு வரையிலான மொபைல் சப்ஸ்க்ரிப்ஷன் போன்ற நன்மை வழங்குகிறது இதை தவிர இந்த திட்டத்தில் நேஷனல் ரோமிங் SMS போன்ற பல நன்மை பெறலாம் இதே போன்ற ப்ரீபெய்ட் திட்டத்தையும் பார்க்கலாம்

இதையும் படிங்க:Jio யின் தினமும் 2GB டேட்டா மற்றும் 56 நாட்கள்வேலிடிட்டியுடன் பக்கவான பிளான் விலை பாருங்க

VI ரூ,479 திட்டத்தின் நன்மை.

இந்த Vi திட்டம் 48 நாட்கள் வேலிடிட்டியை வழங்குகிறது . இந்த நேரத்தில், கஸ்டமர்கள் எந்த நெட்வொர்க்கிலும் அன்லிமிடெட் வொயிஸ் காலிங் , ஒரு நாளைக்கு 1GB டேட்டா மற்றும் ஒரு நாளைக்கு 100 இலவச SMS மெசேஜ்கள் போன்ற நன்மைகளை அனுபவிக்க முடியும். மேலும், நீங்கள் Vi இன் 5G நெட்வொர்க்கைப் பயன்படுத்தினால், உங்களுக்கு அன்லிமிடெட் 5G டேட்டாவும் கிடைக்கும்.அதிக டேட்டா தேவையில்லாத, ஆனால் வழக்கமான காலிங் தேவைப்படும் கஸ்டமர்களுக்கு இந்த Vi திட்டம் பயனுள்ளதாக இருக்கும்

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo