1000W சப்போர்ட் கொண்ட Sony Bravia Dolby Atmos/DTS:X Soundbar அமேசானில் கம்மி விலையில் வீடுஆகிடும் சினிமா தியேட்டர்

HIGHLIGHTS

Amazon Great indian Festival Diwali எடிஷன் யில் பல டிஸ்கவுண்ட்

Sony Bravia Theatre System 1000W சவுண்ட் எபக்ட் மற்றும் Dolby Atmos/DTS:X கம்மி விலையில்

இப்பொழுது கூப்பன் மற்றும் பேங்க் டிஸ்கவுண்ட் உடன் இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம்.

1000W சப்போர்ட் கொண்ட Sony Bravia Dolby Atmos/DTS:X Soundbar அமேசானில் கம்மி விலையில் வீடுஆகிடும் சினிமா தியேட்டர்

நீங்கள் குறைந்த விலையில் பவர்புல்லான Soundbar வாங்க நினைத்தால் Amazon Great indian Festival Diwali எடிஷன் விற்பனையின் மூலம் குறைந்த விலையில் வாங்கலாம். Sony Bravia Theatre System 1000W சவுண்ட் எபக்ட் மற்றும் Dolby Atmos/DTS:X சப்போர்ட் உடன் வருகிறது. மேலும் இந்த சவுண்ட்பாரில் இப்பொழுது கூப்பன் மற்றும் பேங்க் டிஸ்கவுண்ட் உடன் இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம்.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Sony Bravia Theatre System 6 டிஸ்கவுண்ட் மற்றும் ஆபர் நன்மை.

Sony Bravia Theatre System 6 சவுண்ட்பாரின் விலை அமேசானில் ரூ,47,989க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் கூப்பன் ஆபரின் கீழ் ரூ,1000 மற்றும் பேங்க் ஆபரின் கீழ் அணைத்து பேங்கிலும் ரூ,600 இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது, அதன் பிறகு இந்த சவுண்ட்பாரை வெறும் ரூ,46,389க்கு வாங்கலாம். இதை தவிர நோ கோஸ்ட் EMI மற்றும் அமேசான் கேஷ்பேக் போன்ற பல நன்மை பெறலாம். இதன் ஒரிஜினல் MRP விலை ரூ,64,990 ஆகும், அதன் பிறகு கூப்பன் மற்றும் பேங்க் ஆபரின் கீழ் ரூ,18,601 குறைக்கப்பட்டுள்ளது இதை வாங்க இங்கே க்ளிக் செய்யுங்க.

Sony Bravia Theatre System 6(HT-S60) Real சிறப்பம்சம்.

Sony Bravia Theatre System 6(HT-S60) Real சவுண்ட்பாரில் 5.1ch சப்போர்டுடன் இதில் 1000W சவுண்ட் அவுட்புட் வழங்குவதுடன் இதில் Dolby Atmos மற்றும் DTS:X சவுண்ட் எபக்ட் உடன் இந்த சவுண்ட்பாரில் பக்கவான தியேட்டர் அனுபவம் பெறலாம்.

இதையும் படிங்க Amazon மெகா ஆபர் 8.1Ch Dolby Atmos சப்போர்ட் கொண்ட பவர்புல் Soundbar ரூ,30,000க்கும் கம்மி விலையில்

மேலும் இந்த ஒரே ஒரு சவுண்ட்பாரில் சப்வூபர் மற்றும் இரண்டு ஸ்பீக்கரம் வழங்கப்படுகிறது. இதனுடன் இந்த சவுண்ட்பாரில் கிருஸ்ட்டல் கிளியர் டைலேக் மிக சிறந்த திளிவான சவுண்ட் எபக்ட் வழங்குகிறது, மேலும் இந்த சவுண்ட்பாரில் மிக சிறந்த சவுண்ட் வழங்கப்படுகிறது இதனுடன் இந்த சவுண்ட்பாரில் Bluetooth, HDMI, ஆகிய சப்போர்ட் வழங்கப்படுகிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile