மெகா Flipkart Big Bang Diwali ஆபர் MOTOROLA யின் இந்த போனில் ஒரே அடியாக ரூ,23,950 குறைப்பு
இ-காமர்ஸ் தளமான பிளிப்கார்டில் Big Bang Diwali மிக சிறப்பாக நடந்து வருகிறது
MOTOROLA G77 Power போனை ரூ,20,000க்கும் குறைந்த விலையில் வாங்கலாம்
இந்த போனில் இருக்கும் ஆபர் நன்மைகள் பற்றி முழுசா பார்க்கலாம் வாங்க.
நீங்கள் மோட்டோரோலாபிரியராக இருந்தால் இ-காமர்ஸ் தளமான பிளிப்கார்டில் Big Bang Diwali சேலின் மூலம் MOTOROLA G77 Power போனை ரூ,20,000க்கும் குறைந்த விலையில் வாங்கலாம். அதாவது இந்த போனில் அதன் ஒரிஜினல் MRP விலையை விட ரூ,23,950 குறைக்கப்பட்டுள்ளது 7000mAh பேட்டரியுடன் 30W TurboPower™ சார்ஜிங் மற்றும் 6W வயர்ட் ரிவர்ஸ் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறதுமேலும் இந்த போனில் இருக்கும் ஆபர் நன்மைகள் பற்றி முழுசா பார்க்கலாம் வாங்க.
SurveyMOTOROLA G77 Power டிஸ்கவுண்ட் மற்றும் ஆபர் நன்மை.
MOTOROLA G77 Power போன்பிளிப்கார்டில் ரூ,18,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் பேங்க் ஆபருக்கு பிறகு இந்த போனை வெறும் ரூ,18,049க்கு வாங்கலாம் இதை தவிர நோ கோஸ்ட் EMI மற்றும் பழைய போனை எக்ஸ்சேஞ் செய்து வாங்குவதன் மூலம் இன்னும் குறைந்த விலையில் வாங்கலாமா ஆனால் போனின் கண்டிஷன் பொருத்தது. மேலும் இந்த போனின் ஒரிஜினல் MRP விலையோ ரூ,41,999 ஆகும் ஆதிளிருந்து இப்பொழுது விலை 55% அதாவது ரூ,23,950 வரை விலை குறைக்கப்பட்டுள்ளது.
MOTOROLA G77 Power சிறப்பம்சம் .
MOTOROLA G77 Power போனின் அம்சங்கள் பற்றி பேசினால், இதில் 6.72 இன்ச் Full HD+ LCD ஸ்க்ரீன் மற்றும் (2400 × 1080) பிக்சல் ரெசளுசன் கொடுக்கப்பட்டுள்ளது, மேலும் இந்த போனில் 20:09 ஈஸ்பெக்ட் ரேசியோ மற்றும் 120Hz ரெப்ரஸ் ரேட் உடன் இதில் 1050 நிட்ஸ் ப்ரைட்னஸ் வழங்குகிறது இதனுடன் இந்த போனில் Corning® Gorilla® Glass 7i ப்ரொடெக்ஷன் வழங்கப்படுகிறது.
இதில் பர்போமன்சுக்கு MediaTek Dimensity 6400 ப்ரோசெசர் உடன் இந்த போனில் 2.5GHz octa-core CPU மற்றும் Arm Mali-G57 MP2 GPU ப்ரோசெசர் வழங்கப்படுகிறது, இதனுடன் இந்த போனில் Android™ 16 ஒரு ஆண்டு OS அப்டேட் மற்றும் 3 ஆண்டு செக்யூரிட்டி பேட்ச் வழங்கப்படுகிறது, இதை தவிர இந்த போனில் பவர்புல் சவுக்கு ஸ்டீரியோ ஸ்பீக்கர் மற்றும் Dolby atmos சப்போர்ட் வழங்கப்படுகிறது. இதனுடன் இந்த போனில் ரேம் 4GB LPDDR4X ரேமை 12GB வரை அதிகரிக்க முடியும் அதே போல 8GB ரேமை 24GB வரை அதிகரிக்க முடியும், அதே போல இதன் அடிப்படை ஸ்டோரேஜ் 128GB லிருந்து 1TB வரை மைக்ரோ SD கார்ட் வழியாக அதிகரிக்கலாம், இதனுடன் இந்த
இதையும் படிங்க Flipkart Diwali Sale ஆரம்பம் 10,000mAh பேட்டரி கொண்ட Vivo போனின் இந்த மாடலின் விலை அதிரடி டிஸ்கவுண்ட்
இப்பொழுது கேமரா பற்றி பேசினால், மெயின் கேமரா 50MP Sony LYTIA™ 600 சென்சார் குவாட் பிக்ஸல் டெக்நோலாஜி உடன் வருகிறது மற்றும் இதில் 8MP அல்ட்ரா வைட் கேமரா மற்றும் செல்பிக்கு 32MP மேகபிக்சல் கேமரா முன் பக்கத்தில் வருகிறது. இதன் பேட்டரி பற்றி பேசினால், இதில் 7000mAh பேட்டரியுடன் 30W TurboPower™ சார்ஜிங் மற்றும் 6W வயர்ட் ரிவர்ஸ் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது, இதை தவிர இந்த போனில் IP64 வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ட் வழங்கப்படுகிறது,
சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile
