Airtel யின் சூப்பர் Box Office திட்டம் YouTube ப்ரீமியம், டேட்டா,OTT மற்றும் பல நன்மை நன்மை வெறும் ரூ,200 யில்
Bharti Airtel, அதன் கஸ்டமர்களுக்கு ரூ,200 யில் வரும் திட்டத்தில் Box Office பேக்கை செர்துதுள்ளது
இதில் இப்பொழுது YouTube ப்ரீமியம் மற்றும் Apple Music நன்மை கிடைக்கும்
இந்த திட்டத்தில் கிடைக்கும் நன்மைகள் பற்றி பார்க்கலாம் வாங்க
இந்தியாவின் இரண்டாவது மிக பெரிய டெலிகாம் நிறுவனமான Bharti Airtel, அதன் கஸ்டமர்களுக்கு ரூ,200 யில் வரும் திட்டத்தில் Box Office பேக்கை செர்துதுள்ளது இதில் இப்பொழுது YouTube ப்ரீமியம் மற்றும் Apple Music நன்மை கிடைக்கும் மேலும் இதற்க்கு என கொடுத்தலாக எந்த கட்டணமும் தர வேண்டியதில்லை, இதை தவிர இந்த திட்டத்தில் அதிகபட்ச டேட்டா மற்றும் என்டர்டைன்மென்ட் போன்ற நன்மைகள் வழங்கப்படுகிறது இதை தவிர இந்த திட்டத்தில் கிடைக்கும் நன்மைகள் பற்றி பார்க்கலாம் வாங்க .
SurveyAirtel ரூ,200 பாக்ஸ் ஆபிஸ் திட்டம்
இந்த திட்டத்தின் நன்மை என பார்த்தால் இதில் 30GB வரையிலான (4G/5G) யின் ஹை ஸ்பீட் டேட்டா நன்மையுடன் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்களுக்கு இருக்கும். இதை தவிர இந்த திட்டத்தில் YouTube Premium சப்ஸ்க்ரிப்ஷன் நன்மையுடன் இதில் விளன்பரம் இல்லாத (ad-free video) ஸ்ட்ரீமிங் பெறலாம். இதனுடன் இந்த திட்டத்தில் பேக்ரவுண்ட் பிளேபேக் மற்றும் ஆப்லைன் டவுன்லோட் உடன் Apple Music அக்சஸ் ஆறு மாதங்களுக்கு கிடைக்கும், இதனுடன் இதில் இலவசமாக free music ஸ்ட்ரீமிங் நன்மையும் பெறலாம்.
OTT நன்மை.
இதர பலன்களில், 28 நாள் சந்தாவுடன் கூடிய பிரைம் வீடியோ மொபைல் எடிஷன், ஜியோஹாட்ஸ்டார் மொபைல் மற்றும் ZEE5 பிரீமியம் ஆகியவை அடங்கும். இந்த பேக்கில் ஆஹா பிரீமியம் மற்றும் ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ப்ளே பிரீமியம் வழியாக 18க்கும் மேற்பட்ட OTT சேவைகளுக்கான அக்சஸ் அடங்கியுள்ளது.
இதையும் படிங்க BSNL ரூ,1999 VS ரூ,1499 அதிக நாட்கள் வேலிடிட்டியில் வரும் திட்டத்தில் எது பெஸ்ட்?
Airtel ரூ,199 திட்டம்
ஏர்டெல்லின் ரூ. 199 ப்ரீபெய்ட் திட்டம் 28 நாட்கள் வேலிடிட்டி காலத்துடன் வருகிறது. இது அனைத்து நெட்வொர்க்குகளிலும் அன்லிமிடெட் கால்களை வழங்குகிறது. கூடுதலாக, கஸ்டமர்களுக்கு முழு வேலிடிட்டி காலத்திற்கும் தினமும் 100 SMS மற்றும் மொத்தம் 2ஜிபி இன்டர்நெட் டேட்டா கிடைக்கிறது. இந்தத் திட்டத்தில், ரூ,4,000 விலையுள்ள ஏர்டெல் எக்ஸ்பிரஸ் பிரீமியத்திற்கான 12 மாத சப்ஸ்க்ரிப்ஷன் அடங்கும். மேலும், ஏர்டெல் சேஃப் நெட்வொர்க், எக்ஸ்ஸ்ட்ரீம் ப்ளே மற்றும் ஹலோடியூன்ஸ் போன்ற பலன்களும் வழங்கப்படுகின்றன.
சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile
