32 இன்ச் கொண்ட டிவி நல்ல டிஸ்கவுண்டில் வாங்கணுமா Amazon Great Indian Festival சேலில் வாங்குங்க

HIGHLIGHTS

அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் 2021 இப்போது அனைத்து மக்களுக்கும் தொடங்கியுள்ளது.

நீங்கள் HDFC கார்ட் பயனராக இருந்தால், 10% இன்ஸ்டன்ட் தள்ளுபடி கிடைக்கும்

நீங்க 32 இன்ச் கொண்ட டிவி நல்ல டிஸ்கவுட்டில் வாங்கணுமா அப்போ அமேசானில் வாங்கி உங்க பணத்தை மிட்சயப்படுத்தலாம்

32 இன்ச் கொண்ட டிவி நல்ல டிஸ்கவுண்டில் வாங்கணுமா Amazon Great Indian Festival சேலில் வாங்குங்க

அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் 2021 இப்போது அனைத்து மக்களுக்கும் தொடங்கியுள்ளது. அமேசான் விற்பனை அக்டோபர் 3 முதல் சாதாரண மக்களுக்காக தொடங்கப்பட்டது, அதாவது, இந்த விற்பனையை நீங்கள் இனிமேல் பயன்படுத்தி கொள்ளலாம். நீங்க 32 இன்ச் கொண்ட டிவி  நல்ல டிஸ்கவுட்டில் வாங்கணுமா அப்போ அமேசானில் வாங்கி உங்க பணத்தை மிட்சயப்படுத்தலாம் நீங்கள் HDFC கார்ட் பயனராக இருந்தால், 10% இன்ஸ்டன்ட் தள்ளுபடி கிடைக்கும் மேலும் நீங்கள் இதை நோ கோஸ்ட் EMI யில் வாங்கலாம்.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

VW 80 cm (32 inches) HD Ready LED Smart TV

சலுகை விலை: ரூ .10,499.

VW இலிருந்து இந்த 32 அங்குல ஸ்மார்ட் டிவி நல்ல அம்சங்களுடன் வருகிறது. அமேசான் இந்த ஸ்மார்ட் டிவியில் இன்று 28% தள்ளுபடி வழங்குகிறது. எனவே, இந்த ஸ்மார்ட் டிவி வெறும் 12,299 ரூபாய்க்கு குறைவாக விற்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட் டிவியில் 2HDMI போர்ட்கள், 2USB போர்ட்கள் மற்றும் 1VGA போர்ட் உள்ளது. 20W சவுண்ட் ஸ்பீக்கர்கள் மற்றும் அதிக வசதிகளுடன் வருகிறது. இங்கிருந்து வாங்கவும்

Kodak 80 cm (32 Inches) HD Ready LED TV 

சலுகை விலை: ரூ 11,999

கோடக்கிலிருந்து இந்த சமீபத்திய 32 அங்குல ஸ்மார்ட் டிவி நல்ல அம்சங்களுடன் வருகிறது. இந்த ஸ்மார்ட் டிவியில் அமேசான் பெரும் தள்ளுபடியை அறிவித்துள்ளது. எனவே, இந்த கோடக் ஸ்மார்ட் டிவி வெறும் 12,499 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட் டிவியில் 2 HDMI போர்ட்கள், 2 USB போர்ட்கள் மற்றும் 1VGA போர்ட் உள்ளது. 20W சவுண்ட்   அவுட்புட் , சிறந்த ஒலி தொழில்நுட்பம் மற்றும் அதிக அம்சங்களுடன் வருகிறது. இங்கிருந்து வாங்கவும்

ADSUN 80 cm (32 Inches) HD Ready Smart LED TV 

சலுகை விலை: ரூ 10,740

அமேசான் இன்று இந்த ஸ்மார்ட் டிவியில் அதிகபட்சமாக 54% தள்ளுபடியை அறிவித்தது. எனவே, இந்த கெவின் ஸ்மார்ட் டிவி வெறும் 11,899 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இந்த ADSUN ஸ்மார்ட் டிவி 2 HDMI போர்ட்கள், 2USB போர்ட்கள், 20 W சவுண்ட் அவுட்புட்  மற்றும் பல அம்சங்களுடன் வருகிறது. இங்கிருந்து வாங்கவும்

TCL 80 cm (32 inches) HD Ready Certified Android Smart LED TV

சலுகை விலை – 15,499

TCL யின் இந்த டிவி 32 இன்ச்   HD Ready கொண்டுள்ளது  மற்றும் இது  (1366 x 768) மேலும் இது Android Smart LED TV சப்போர்ட்  கொண்டுள்ளது மேலும் நீங்கள் இதை 894ரூபாய் செலுத்தி  நோ கோஸ்ட் EMI ஒப்ஷனிலும் வாங்கலாம்.மேலும், மேலும் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்.

 

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo