Vi பயனர்களுக்கு கிடைக்கும் இலவச காலிங், ஆனால் இந்த போனில் மட்டும்.

HIGHLIGHTS

Vi அறிமுகப்படுத்தியது VoWi-Fi Calling

தற்போது, ​​இந்தியாவின் 5 வட்டங்களில் வசதி இருக்கும்

கம்பட்டபிள் போன்களின் பட்டியலை நிறுவனம் வெளியிட்டது

Vi  பயனர்களுக்கு கிடைக்கும் இலவச காலிங், ஆனால் இந்த போனில் மட்டும்.

வோடபோன்-ஐடியா (Vi) தனது வாடிக்கையாளர்களுக்காக டிசம்பர் மாதத்தில் சிறப்பு VoWi-Fi காலிங் சேவையை அறிமுகப்படுத்துவதாக அறிவித்தது. அறிவிப்பு வெளியான நான்கு மாதங்களுக்குப் பிறகு, நிறுவனம் இந்தியாவில் ஐந்து வட்டங்களில் VoWi-Fi காலிங் சேவையை கிடைக்கச் செய்துள்ளது. இந்த சேவையின் உதவியுடன், Vi பயனர்கள் நெட்வொர்க் இல்லாமல் கூட வொய்ஸ் கால்களை செய்யலாம்.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

VoWi-Fi Calling இந்த சேவை தற்போது கோவா, கொல்கத்தா, குஜராத், டெல்லி மற்றும் மும்பையில் கிடைக்கிறது. ஆனால் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், அனைவருக்கும் நன்மை கிடைக்காது.

உண்மையில் இந்த சேவை தேர்ந்தெடுக்கப்பட்ட போன்களில்  மட்டுமே செயல்படும். அந்த போன்களின் பட்டியலையும் நிறுவனம் வெளியிட்டுள்ளது. உங்கள் போன் அதில் சேர்க்கப்பட்டுள்ளதா இல்லையா என்பதை பட்டியலில் கீழே காண்க ….

இந்த iPhone பயனர்கள் Wi-Fi காலிங் நன்மை பெறலாம் 
Vi தனது இணையதளத்தில் Iphone 6S மற்றும் அதன் பின்னர் வந்த அனைத்து ஐபோன் பயனர்களும் தகவல்களை வழங்கியுள்ளது VoWi-Fiயின் சப்போர்ட் கிடைக்கும் அதாவது 7Phone SE 2016, iPhone 6s, iPhone 6s Plus, iPhone 7 Series, iPhone 8 Series, iPhone X Series, iPhone 11 Series, iPhone SE 2020 மற்றும் லேட்டஸ்ட் iPhone 12 Series யின் சேவை சப்போர்ட் செய்யும் 

Andorid போனில்  கிடைக்கும் VoWi-Fi Calling யின் சப்போர்ட்.

VoWi-Fi சேவை Xiaomi, Realme, Oppo மற்றும்  OnePlus பிற பிராண்டுகளின் ஸ்மார்ட்போன்களை ஆதரிக்கிறது.

OnePlus யின் OnePlus 6, OnePlus 6T, OnePlus 7, OnePlus 7 Pro, OnePlus 7T, OnePlus 7T Pro, OnePlus 8, OnePlus 8 Pro, OnePlus 8T, OnePlus Nord, OnePlus 9, OnePlus 9 Pro, and OnePlus 9R யில் சப்போர்ட் செய்யும்.

Samsung யின் வெறும் ஒரு சாதனம் Galaxy A50 யின் VoWi-Fi Calling யின் சப்போர்ட் செய்யும்.

Realme யின் Realme 5, Realme 5S, Realme 5i, Realme 7i, Realme 8 Pro மற்றும் Realme Narzo 20A யில் சேவை சப்போர்ட் செய்யும்.

Oppo வின் Oppo Reno 5 Pro 5G, Oppo F19 Pro+ 5G, Oppo F19 Pro, Oppo Reno 4, Oppo Reno2 Z மற்றும் Oppo A5 2020 யில் இது சப்போர்ட் செய்யும்.

Xiaomi யின் Redmi Note 10, Redmi Note 10 Pro, Redmi Note 10 Pro Max சம்பத்தப்பட்ட Poco சாதனம்  அதாவது Poco M2, Poco X2, Poco X3, Poco C3 மற்றும் Mi சாதனம்  போன்ற Mi 10, Mi 10i யில் இந்த சேவைக்கான ஆதரவு கிடைக்கும். இந்த பட்டியலில் விரைவில் மேலும் சாதனங்கள் சேர்க்கப்படும் என்று நிறுவனம் கூறுகிறது

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo