Apple MacBook Air லேப்டாப்பை குறைந்த விலையில் வாங்க முடியும்.

HIGHLIGHTS

Apple Mac Book Air இல் தள்ளுபடி

இது மாணவர்களுக்கான சிறப்புச் சலுகை

நீங்கள் எப்படி வாங்கலாம் என்பதை அறியவும்

Apple MacBook Air லேப்டாப்பை குறைந்த விலையில் வாங்க முடியும்.

ஆப்பிள் மேக்புக் ஏர் லேப்டாப் இந்தியாவில் பிரமாண்டமான கிரேஸைக் கொண்டுள்ளது, ஏனெனில் இது பிரீமியம் மற்றும் பயனர்களின் தேவைக்கேற்ப வடிவமைக்கப்பட்ட பலமான அம்சங்கள் இதில் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த லேப்டாப்பை வாங்குவது இப்போது மிகவும் எளிதாகிவிட்டது, ஏனெனில் மாணவர்களுக்கு இது ஒரு வலுவான தள்ளுபடி வழங்கப்படுகிறது.மாணவர்கள் சாதாரண லேப்டாப்களின் விலையில் Apple இன் MacBook Air ஐ வாங்கலாம் மற்றும் அதில் தங்கள் வேலையைச் செய்யலாம் என்பதை நாங்கள் உங்களுக்குச் சொல்கிறோம். எனவே, மாணவர்கள் பெருமளவில் சேமிக்கக்கூடிய அத்தகைய வலுவான தள்ளுபடியை நீங்கள் எங்கு பெறலாம்.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

ஆப்பிள் நிறுவனம் தனது கம்பியூட்டர் மாடல்கள் ஒவ்வொன்றையும் மெல்ல அப்டேட் செய்து வருகிறது. அப்டேட் செய்யப்படும் மாடல்களில் ஆப்பிள் சிலிகான் பிராசஸர்கள் முதன்மை அம்சமாக வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி புதிய ஐமேக் ப்ரோ வெளியீடு இன்னும் சில மாதங்களில் நடைபெறும் என கூறப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், மார்க் குர்மேன் வெளியிட்டு இருக்கும்  புதிய விவரங்களின் படி புதிய ஐமேக் ப்ரோ வடிவமைப்பு மாற்றப்பட்டு மேம்பட்டு சிறப்பம்சங்கள் வழங்கப்படும் என தெரிவித்து இருக்கிறார். மேலும் 27 இன்ச் ஐமேக் ப்ரோ மாடலின் டிசைன் பார்க்க எம்1 சிப்செட் கொண்டிருக்கும் 24 இன்ச் ஐமேக் மாடலை போன்றே காட்சியளிக்கும் என அவவர் தெரிவித்தார். 

புதிய மேம்பட்ட ஐமேக் ப்ரோ மாடலில் மினி எல்.இ.டி. பேக்லைட்டிங் மர்றும் 120 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட் கொண்ட டிஸ்ப்ளே வழங்கப்படும் என கூறப்படுகிறது. புதிய ஐமேக் ப்ரோ ஆப்பிள் சமீபத்தில் அறிமுகம் செய்த எம்1 ப்ரோ மற்றும் எம்1 மேக்ஸ் சிப்செட்களை கொண்டிருக்கும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. இதே பிராசஸரகள் 14 இன்ச் மற்றும் 16 இன்ச் மேக்புக் ப்ரோ மாடல்களிலும் வழங்கப்பட்டு இருக்கிறது. 

புதிதாக ஐமேக் ப்ரோ வெளியிடுவது பற்றி வழக்கம் போல் ஆப்பிள் சார்பில் இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை. எனினும், புதிய சாதனங்கள் இந்த ஆண்டு துவக்கத்திலேயே அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. மேலும் இவை ஸ்ப்ரிங் நிகழ்வில் அறிவிக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 

ஆப்பிள் ஐமேக் ப்ரோ மட்டுமின்றி ஆப்பிள் நிறுவனம் ஏர்பாட்ஸ் ப்ரோ 2, எம்2 சிப்செட், புதிய மேக்புக் மாடல்களை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி  உள்ளது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo