ரியல்மி நிறுவனத்தின் புக் ப்ரைம் லேப்டாப் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
Survey
✅ Thank you for completing the survey!
இந்த லேப்டாப்பில் 2கே Full Vision டிஸ்பிளே வழங்கப்பட்டுள்ளது. மேலும் இது 11th Gen Intel Core i5-11320H பிராசஸர், Intel Iris Xe Graphics, டூயல் ஃபேன் லிக்விட் கூலிங் சிஸ்டம் ஆகியவை தரப்பட்டுள்ளன.
இந்த லேப்டாப்பின் 16ஜிபி+521 ஜிபி மாடல் ரூ.64,999-க்கு கிடைக்கிறது. வரும் ஏப்ரல் 13ம் தேதி முதல் விற்பனைக்கு வரும் இந்த லேப்டாப் அறிமுக விலையாக ரூ.57,999க்கு விற்பனையாகவுள்ளது. மேலும் HDFC வங்கி கார்டுகள் மூலம் வாங்கினால் ரூ.3000 தள்ளுபடியும் உண்டு என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இதில் பேக் லிட் கீபோர்ட் டச் பேட்டுடன் வழங்கப்படுகிறது. டிடிஎஸ் ஆடியோ தொழில்நுட்பம் கொண்ட ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், WiFi 6, Thunderbolt fort 4 உள்ளிட்ட அம்சங்களும் இடம்பெற்றுள்ளன.
இந்த லேப்டாப்பை ஒருமுறை சார்ஜ் செய்தால் 12 மணி நேர பேட்டரி பேக்கப் வழங்கப்படும் என்றும், 65W ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பமும் இதில் வழங்கப்பட்டுள்ளது.
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile