Oppo A53s 5G இந்தியாவில் மிகவும் குறைந்த 5G மொபைல் அறிமுகம்.
Oppo இந்தியாவில் ஏ53எஸ் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது
Oppo ஒஎஸ் 11.1 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 வழங்கப்பட்டு இருக்கிறது.
OppoA5s 5000 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.
ஒப்போ நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி இந்தியாவில் ஏ53எஸ் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. புதிய ஸ்மார்ட்போன் 6.5 இன்ச் ஹெச்டி பிளஸ் ஸ்கிரீன், மீடியாடெக் டிமென்சிட்டி 700 பிராசஸர், அதிகபட்சம் 8 ஜிபி ரேம், கலர் ஒஎஸ் 11.1 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 வழங்கப்பட்டு இருக்கிறது.
Surveyஒப்போ ஏ53எஸ் 5ஜி சிறப்பம்சங்கள்
– 6.5 இன்ச் 1600×720 பிக்சல் HD+ LCD ஸ்கிரீன்
– ஆக்டாகோர் மீடியாடெக் டிமென்சிட்டி 700 பிராசஸர்
– மாலி-G57 MC2 GPU
– 6 ஜிபி / 8 ஜிபி LPDDR4x ரேம்
– 128 ஜிபி (UFS 2.1) மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– டூயல் சிம்
– கலர்ஒஎஸ் 11.1 சார்ந்த ஆண்ட்ராய்டு 11
– 13 எம்பி பிரைமரி கேமரா, f/2.2, PDAF, LED பிளாஷ்
– 2 எம்பி டெப்த் கேமரா
– 2 எம்பி மேக்ரோ கேமரா, f/2.4
– 8 எம்பி செல்பி கேமரா, f/2.0
– பக்கவாட்டில் கைரேகை சென்சார்
– 3.5 எம்எம் ஆடியோ ஜாக்
– 5ஜி SA/NSA, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை 802.11 ac, ப்ளூடூத் 5.1
– யுஎஸ்பி டைப் சி
– 5000 எம்ஏஹெச் பேட்டரி
புகைப்படங்களை எடுக்க 13 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி மேக்ரோ மற்றும் 2 எம்பி டெப்த் கேமரா வழங்கப்பட்டு உள்ளது. பக்கவாட்டில் கைரேகை சென்சார், 5000 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.
ஒப்போ ஏ53எஸ் 5ஜி விலை தகவல்
ஒப்போ ஏ53எஸ் 5ஜி ஸ்மார்ட்போன் க்ரிஸ்டல் புளூ மற்றும் இன்க் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. இதன் 6 ஜிபி + 128 ஜிபி மாடல் விலை ரூ. 14,990 மற்றும் 8 ஜிபி + 128 ஜிபி மாடல் விலை ரூ. 16,990 ஆகும். இதன் விற்பனை ப்ளிப்கார்ட் மற்றும் ஆப்லைன் தளங்களில் மே 2 ஆம் தேதி துவங்குகிறது.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile