நீங்கள் Airtel பயனர்களா ரூ .4 லட்சம் வரையிலான நன்மை பெறலாம்.

HIGHLIGHTS

Airtel வாடிக்கையாளர்களுக்கு ஒரு சிறப்பு பிளான் உள்ளது

இந்த ரீசார்ஜ் திட்டங்களில் நீங்கள் ரூ .4 லட்சம் வரை டேர்ம் லைவ் இன்சூரன்ஸ் பெறலாம்

இந்த நன்மைகள் ஏர்டெல்லின் ரூ 279 மற்றும் ரூ 179 பிளானில் கிடைக்கும்

நீங்கள் Airtel  பயனர்களா ரூ .4 லட்சம் வரையிலான நன்மை பெறலாம்.

உங்களிடம் ஏர்டெல் சிம் இருந்தால் உங்களுக்கு ஒரு நல்ல செய்தி இருக்கிறது. உண்மையில் கம்பெனி ரீசார்ஜ் பிளானில் உங்களுக்கு ரூ .4 லட்சம் நேரடி பலனை வழங்குகிறது. இந்த நன்மை ரூ 279 ரீசார்ஜ் பிளானில் கிடைக்கிறது என்பதை உங்களுக்கு தெரியப்படுத்துகிறோம். பொதுவாக ஆயுள் காப்பீடு அல்லது சுகாதார காப்பீடு பெற பிரீமியம் வசூலிக்கப்பட வேண்டும் ஆனால் சில கம்பெனி அல்லது அரசு பிளான்கள் உங்களுக்கு ஆயுள் அல்லது சுகாதார காப்பீட்டை இலவசமாக வழங்குகின்றன.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

AIRTEL RS 4 லட்சம் கால நேரடி காப்பீட்டை வழங்குகிறது

ஏர்டெல் (Airtel) அதன் இரண்டு ப்ரீபெய்ட் ரீசார்ஜ் களுடன் இலவச ஆயுள் காப்பீட்டை (free term life insurance) வழங்குகிறது. ரூ .279 மற்றும் ரூ .179 ரீசார்ஜ் பிளான்களின் கம்பெனி இந்த நன்மையை வழங்குகிறது. 279 பிளான் பிற சலுகைகளுடன் 4 லட்சம் ரூபாய் ஆயுள் காப்பீடு கிடைக்கிறது. 179 ரூபாய் ப்ரீபெய்ட் ரீசார்ஜில் ரூ .2 லட்சம் ஆயுள் காப்பீடு கிடைக்கும்.

ஜன் தன் கணக்கில் காப்பீடு

ஜன் தன் யோஜனாவின் கீழ் தொடங்கப்பட்ட வங்கிக் கணக்கில் கிடைக்கும் ரூபே டெபிட் கார்டில் ரூ .30 ஆயிரம் ஆயுள் காப்பீடு மற்றும் ரூ. 2 லட்சம் தனிநபர் விபத்து காப்பீடு ஆகியவை இந்த பிளானில் அடங்கும்.

பஞ்சாப் நேஷனல் வங்கி (PNB) இலவச விபத்து காப்பீட்டை வழங்குகிறது

பஞ்சாப் நேஷனல் வங்கி (PNB) ரூபே பிளாட்டினம் டெபிட் கார்டில் ரூ .2 லட்சம் இலவச விபத்து காப்பீட்டை வழங்குகிறது. இதனுடன், நீங்கள் பல நன்மைகளையும் பெறுவீர்கள்.

இபிஎப்ஓ  (EPFO) ரூ .7 லட்சம் காப்பீடு வழங்குகிறது

EPFO உறுப்பினர்கள் பணியாளர் வைப்பு இணைக்கப்பட்ட காப்பீட்டுத் பிளான் (EDLI Insurance cover) கீழ் காப்பீட்டு வசதியையும் பெறுகின்றனர். பிளானில், பரிந்துரைக்கப்பட்டவர்கள் அதிகபட்சம் ரூ .7 லட்சம் காப்பீடு வழங்கப்படும்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo