இந்த ஸ்டைலிஷ் Motorola பிலிப் போனில் அதிரடியாக ரூ,20,500 டிஸ்கவுண்ட் பெறலாம்

HIGHLIGHTS

Motorola Razr 60 Ultra பிலிப் போனை மிக சிறந்த டிஸ்கவுண்டின் கீழ் குறைந்த விலையில் வாங்கலாம்

இந்த போனின் அறிமுக விலை ரூ,89,999 ஆகும்

இந்த போனில் ,ரூ,69,499க்கு வாங்கலாம் அதாவது இந்த போனில் இப்பொழுது இந்த போனில் ரூ,20,500 டிஸ்கவுண்ட்

இந்த ஸ்டைலிஷ் Motorola பிலிப் போனில் அதிரடியாக ரூ,20,500 டிஸ்கவுண்ட் பெறலாம்

Motorola யின் மிகவும் பாப்புலர் போனன Motorola Razr 60 Ultra பிலிப் போனை மிக சிறந்த டிஸ்கவுண்டின் கீழ் குறைந்த விலையில் வாங்கலாம் இ-காமர்ஸ் தளமான அமேசானில் 27% வரை டிஸ்கவுண்ட் பெறலாம் அதாவது இந்த போனின் அறிமுக விலை ரூ,89,999 ஆகும் இப்பொழுது பேங்க் ஆபரின் கீழ் அதாவது இந்த போனில் ,ரூ,69,499க்கு வாங்கலாம் அதாவது இந்த போனில் இப்பொழுது இந்த போனில் ரூ,20,500 டிஸ்கவுண்ட் பெறலாம் மேலும் பல ஆபர் நன்மை பற்றி பார்க்கலாம் வாங்க.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Motorola Razr 60 Ultra டிஸ்கவுண்ட் நன்மை.

Motorola Razr 60 Ultra அமேசானில் ரூ,79,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் தற்பொழுது நீங்கள் பேங்க் ஆபரின் மூலம் வாங்கினால் இன்ஸ்டண்டாக ரூ,10,500 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இந்த போனை ரூ,69,499க்கு வாங்கலாம் மேலும் இந்த போனின் அறிமுக விலை ரூ,89,999 ஆகும் ஆனால் இப்பொழுது 27% வரை அதாவது இந்த போனில் ரூ,20,500 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது இதை தவிர Amazon pay balance மூலம் வாங்கினால ரூ,2399 வரை டிஸ்கவுண்ட் மற்றும் எக்ஸ்சேஞ் ஆபரின் கீழ் மிக சிறந்த டிஸ்கவுண்ட் நன்மை வழங்கப்படுகிறது.

இதையும் படிங்க:அதிரடி ஆபர் Vivo யின் இந்த மாடலில் ரூ,6000 டிஸ்கவுண்ட் Year End Sale கம்மி விலையில் தூக்க சரியான சான்ஸ்

Motorola Razr 60 Ultra சிறப்பம்சம்.

Motorola Razr 60 Ultra போனின் டிஸ்ப்ளே பற்றி பேசினால் இதில் 6.96-இன்ச் யின் LTPO pOLED டிஸ்ப்ளே வழங்குகிறது, இதில் 2992 x 1224 பிக்சல் ரேசளுசன் 165Hz ரெப்ராஸ் ரேட் HDR10+, Dolby Vision,120 ரெப்ரஸ் ரேட் வழங்குகிறது மற்றும் இதில் 4,500 நிட்ஸ் ப்ரைட்னாஸ் வழங்குகிறது மேலும் இந்த போனில் 4-இன்ச்யின் LTPO AMOLED டிஸ்ப்ளே வழங்குகிறது 1272 × 1080 பிக்சல் ரேசளுசனுடன் இதில் 3,000 நிட்ஸ் ப்ரைட்னஸ் வழங்குகிறது.

மோட்டோரோலா ரேஸர் 60 அல்ட்ரா ஃபோன் சக்திவாய்ந்த ஸ்னாப்டிராகன் 8 எலைட் SoC ஆல் இயக்கப்படுகிறது, இது ஸ்னாப்டிராகன் 8s ஜெனரல் 3 ஐ விட வேகமான சிப் ஆகும். இதன் ஸ்டோரேஜ் பற்றி பேசினால் இது 16GB LPDDR5x ரேம் மற்றும் 512GB UFS 4.0 இன்டெர்னல் ஸ்டோரேஜ் தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ளது.

மோட்டோரோலா ரேஸர் 60 அல்ட்ரா போனில் பின்புறம் மற்றும் செல்ஃபிக்கு 50MP கேமராவைப் பயன்படுத்தியுள்ளது. அதாவது பயனர்களுக்கு அட்டைத் திரையில் 50MP பிரதான கேமராவும், 50MP அல்ட்ரா-வைட் கேமராவும் வழங்கப்பட்டுள்ளன. ப்ரைமரி ஸ்க்ரீனில் 50MP கேமராவும் உள்ளது. இந்த போனில் 4,700mAh பேட்டரி உள்ளது, இது 68W வயர்டு சார்ஜிங், 30W வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் 5W ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் ஆகியவற்றை சப்போர்ட் செய்கிறது

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo